All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அம்மு அழகனின் "துரியோதனனின் அருந்ததி(தீ)!!!" - கருத்துத் திரி

அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis துரோயதனன் அருந்ததியின் தாத்தாவையே எப்படி மிரட்டுறான் அவனுக்கு சப்போர்ட் இந்த பூஜா வேற இது பொண்ணான்னு சந்தேகமாய் இருக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி போங்க அதைவிட்டுட்டு ஏன் இப்படி பூஜா இந்த வயசில் உனக்கு இந்த கேவலமான புத்தி துரியாதனன் கொஞ்ச நேரம் பீல் பண்றான் அடுத்த நிமிஷம் அப்படியே அரக்கனாய் behave பண்றான் 13 வருஷத்துக்கு பிறகு உனக்கு கண்ணு தெரியலையா கடவுள் உனக்கு ரொம்ப ரொம்பவே அருமையான தீர்ப்பை கொடுத்து இருக்கிறார் 👿👿👿👿👿👿👿👿👿
thank you so much 😍😘😘
 
Ama da அவனை ஒரு வழி பண்ணிடுவோம்
 
Malathy Ramesh

Active member
அட போங்கையா ....இந்தப் பொண்ணுங்களே ஒரு டைப்பானவங்க:sneaky::sneaky::sneaky::sneaky:. அதில நானும் சேர்த்தி தான் ...அது என்னென்றால் ஊரு, உலகத்தில தப்பு பண்ணாதவங்களை எல்லாம் விட்டிட்டு, தப்பு தப்பா பண்ணின எல்லாரையும் திருத்தி :sleep: அவங்களை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி, நல்லவனா, நல்லவளா வாழ வைக்கிறது. அருந்தி......நீ நல்லா அந்த லூசு துரியோதனனை லவ் பண்ணு. அது ஊர் மேஞ்சிட்டு கடைசில உன் கிட்ட அடிமையா வரும்:mad:. சூப்பர் அம்மு(y):smiley6: மிக நன்றாக நகர்கிறது கதை.
 
Stella mary

Bronze Winner
டீஸர் மிக அருமை யாரு அந்த ரியோ அடுத்தவன் பொண்டாட்டிக்கு இப்படி அலையுறான் அந்த துரியோதனன் எங்கே ஏதாவது பொண்ணுகூட தான் இருப்பான் இங்க இவளை எவனோ கடத்தி வைச்சுருக்கான் நீயெல்லாம் ஒரு நல்ல புருஷனாடா 👿👿👿👿👿👿👿
 
அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட போங்கையா ....இந்தப் பொண்ணுங்களே ஒரு டைப்பானவங்க:sneaky::sneaky::sneaky::sneaky:. அதில நானும் சேர்த்தி தான் ...அது என்னென்றால் ஊரு, உலகத்தில தப்பு பண்ணாதவங்களை எல்லாம் விட்டிட்டு, தப்பு தப்பா பண்ணின எல்லாரையும் திருத்தி :sleep: அவங்களை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி, நல்லவனா, நல்லவளா வாழ வைக்கிறது. அருந்தி......நீ நல்லா அந்த லூசு துரியோதனனை லவ் பண்ணு. அது ஊர் மேஞ்சிட்டு கடைசில உன் கிட்ட அடிமையா வரும்:mad:. சூப்பர் அம்மு(y):smiley6: மிக நன்றாக நகர்கிறது கதை.

நமக்கும் நன்றாக பொழுது போக வேண்டுமில்லையா அதான் da ma 😍😘😘😘
 
அம்மு அழகன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட போங்கையா ....இந்தப் பொண்ணுங்களே ஒரு டைப்பானவங்க:sneaky::sneaky::sneaky::sneaky:. அதில நானும் சேர்த்தி தான் ...அது என்னென்றால் ஊரு, உலகத்தில தப்பு பண்ணாதவங்களை எல்லாம் விட்டிட்டு, தப்பு தப்பா பண்ணின எல்லாரையும் திருத்தி :sleep: அவங்களை கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி, நல்லவனா, நல்லவளா வாழ வைக்கிறது. அருந்தி......நீ நல்லா அந்த லூசு துரியோதனனை லவ் பண்ணு. அது ஊர் மேஞ்சிட்டு கடைசில உன் கிட்ட அடிமையா வரும்:mad:. சூப்பர் அம்மு(y):smiley6: மிக நன்றாக நகர்கிறது கதை.
Thank you so much 😍😘😘
 
Top