All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
இந்த சூர்யா ஏன் இப்படி இருக்கான்.... Appadi enna ava mela avanuku வன்மம் ava avana enna பண்ணினா...... அந்த மிக்கேல் charater seri illana ava kita ஒழுங்கா பேசி ஒழுங்கா solli இருக்கலாமே அது என்ன எவ்வளவு அசிங்கமான பேச்சி பேசிட்டு கை nitti vera அந்த அடிச்சி இருக்கான்.... அனாதை nu vera solli இருக்கான் திமிரு தானே avanuku சின்ன பொண்ணு la ava.... இந்த ருக்கு அம்மா avanukaaga பேசி avala சரி யா kuda paakala.... ஆனா சூர்யா அம்மா correct ah kandupidichi avana மனிப்பு கேக்க vechitaanga la.... Athe maari ava யாரோ ninaikiravanuku ava எப்படி போனா ivanuku enna வந்தது...... அவல thappu panna thundinathu சூர்யா thaan... அவன் pesa vendaam nu sonnaan iva pesura..... Enna aachi சூர்யா vuku nu theriyalaye.... Super Super maa.... Semma semma episode
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Thank you chithu sis for ur lovely comment. Eni suryaaku pakkuvam vanthidum but enimel thaan iva aatatgai aada pora, kooda Michaelum sernthukittu thaalam poda poraan.
 
Hanza

Bronze Winner
Micheal background mosama irukkalam aanaal avan Pavi yai madhikkiran... Neeyellam adhai pathi pesave koodathu Surya... Ippo paru unnaiye kadathittan.... 🤣🤣🤣🤣
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Micheal background mosama irukkalam aanaal avan Pavi yai madhikkiran... Neeyellam adhai pathi pesave koodathu Surya... Ippo paru unnaiye kadathittan.... 🤣🤣🤣🤣
Michael kutty payan avan poi kadathurathaavathuw
 
Chitra Balaji

Bronze Winner
ஒருத்தர் oda சந்தர்ப்பமும் suzhnilai yum eppadi ஒருத்தர் ah thappaana vangala aakiduthu la.... Pavithra நல்லா பொண்ணு தான் சூர்யா oda alathishayam அவனுடைய பேச்சி ellam seththu avala kettava la ஆயிடுச்சி..... Athe maari thaan Michel yum எதோ ஒரு suzhnilai la தான் thappaana vana ஆயி இருப்பான்..... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் ஆறுதல் thedikiraanga avangalodaya நட்பு naala.... சூர்யா vuku avalodaya செய்கை இன்னும் பிடிக்காமல் pochi pinjilaye pazhuthavanu..... Kesav enna panninaa Michel ah thalai la semma அடி pola... Innum pavi avanoda onra pora.... Super Super maa... Semma semma episode
 
Thadsayani

Well-known member
பவித்ரா சிறு பெண்தான் அறியாத புரியாத வயதுதான் இருந்தாலும் வயதுக்கு மீறிய செயலும் வன்மமும் அவருக்கு நல்லது நடக்கவாய்பில்லாது செய்துவிடும்.
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பவித்ரா சிறு பெண்தான் அறியாத புரியாத வயதுதான் இருந்தாலும் வயதுக்கு மீறிய செயலும் வன்மமும் அவருக்கு நல்லது நடக்கவாய்பில்லாது செய்துவிடும்.
Correct sis athanaalathaan avaludaya indraya nilai. But avalaiyum kutham solla mudiyathu
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருத்தர் oda சந்தர்ப்பமும் suzhnilai yum eppadi ஒருத்தர் ah thappaana vangala aakiduthu la.... Pavithra நல்லா பொண்ணு தான் சூர்யா oda alathishayam அவனுடைய பேச்சி ellam seththu avala kettava la ஆயிடுச்சி..... Athe maari thaan Michel yum எதோ ஒரு suzhnilai la தான் thappaana vana ஆயி இருப்பான்..... Rendu perum ஒருத்தர் ku ஒருத்தர் ஆறுதல் thedikiraanga avangalodaya நட்பு naala.... சூர்யா vuku avalodaya செய்கை இன்னும் பிடிக்காமல் pochi pinjilaye pazhuthavanu..... Kesav enna panninaa Michel ah thalai la semma அடி pola... Innum pavi avanoda onra pora.... Super Super maa... Semma semma episode
Thank you chithu sis, inga avanga avanga parvaiyil yellorum nallavanga. Suriya chellama valarnthavan, paviku yaarume kandukalai yendra aathaangam, kesavku thaan solliyum ava pechai ketkalai yendra kobam. Michael valarntha suzhal appadi, eni pavi therinchu panna pora thapputhaan ippo avalidaya nilaiku kaaranam
 
Top