All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Pavi kita avan பேசிட்டு வந்த ஒடனே avalodaya நிலமை romba serious aaidichi... Pandiyanuku avvallavu kovam avan kandipa ava kita நல்ல விதமா பேசி இருக்க maataanu..... Kesav oda அத்தை பொண்ணு தான் pavi ah avalodaya அப்பா அம்மா vum இறந்து poitathunaala avala kesav oda அப்பா அம்மா இங்கயே kutikitu vanthutaanga.... Ava இங்க வந்தது சூர்யா vuku pidikala.... Avanodaya urimai ah avaluku koduthutaanganu ninaikiraan... அவன தான் எல்லாரும் muthanmai படுத்தி paakanum nu நினைக்கிறான் romba chellam over moradaa aaitaan.... Ava first time பாத்த appove pidikala.... இளமாறன் இப்போ எங்க இருக்கான்..... Pavi avanga மூணு பேர் oda ஆசை ah pazhaga வந்த சூர்யா Avala kandurathe இல்ல avanuku பயந்து kesav yum இளமாறன் num avala avoid panrathu naala ava alathshiyam காட்ட aarambichita... மைகேல் avaloda ஒரே schoola padikiravan ah அப்பா சரி இல்ல அவரோட valanthathu naala இவனும் சின்னதுலயே charater seri illaamal aaitaan..... அவன் பண்ணினா thappai ஏன் marachaa..... அவனும் avalodaya ஆசை ah purijikitu மாங்காய் perichi கொடுத்து.... அந்த அன்பு ava வாய் ah திறந்து kekaamalaye purijikitu senjathu avaluku pidichi irukkum ava manasula avan nigaa இடம் பெற்று irupaan... இவங்க மூணு peroda ஒதுக்கம் kuda athuku oru காரணம் ah இருக்கலாம்.... சூர்யா paathutaan போல semma கோவம் ah இருக்கான் enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Wow 🤩 sis ovvoru epiyum azhaga ulvaanki comment panreenga, romba thanks sis. Thodarnthu unga aatharava thanga sis 🥰🥰🥰🥰
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Intha surya vuku enna than problem avanum pesa mattan avanala keshav maran pesa mattanga. Pavam Michel pesinalum Ivan ethuku kovapaduran🤔
Avan yen koba paduraana because avan nallavanukulla ozhinchukittu irukira anti hero, avanga yellam ippadithaan sambathame illama koba paduvsnga 😭😭😭
 
Thadsayani

Well-known member
இந்த சூரியா பயல் சின்னதிலிருந்தே பவிக்கு வில்லாதி வில்லனாய் இருப்பான்போல.இப்போ பவியைப்பற்றி வீட்டில் என்ன சொல்லப்போறானோ அல்லது தானே ஏதாவது தண்டனை கொடுக்கப்போறானோ என்று தெரியவில்லை.
 
Top