All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

Hanza

Bronze Winner
Enakku intha Surya vai suthama pidikkala...😡😡😡😡 A spoilt brat.... Michael rowdy a irunthaalum nalla manasu irukku... Adei Keshav ne annan tane Surya kku. Ne kooda payama avanukku. Un sontha athai magaloda kadhaikka avan permission venuma...
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Herova pidikalainu solla koodaathu, avan rajava valaya vantha veetula ava urimai yeduthukitta kobam varathaa😭😭😭.
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த சூரியா பயல் சின்னதிலிருந்தே பவிக்கு வில்லாதி வில்லனாய் இருப்பான்போல.இப்போ பவியைப்பற்றி வீட்டில் என்ன சொல்லப்போறானோ அல்லது தானே ஏதாவது தண்டனை கொடுக்கப்போறானோ என்று தெரியவில்லை.
Yenna ketta ava kannathula naalu arai vidanum, nadu roadla Michael pola oru payan kooda yenna pechi vendi kidaku
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sure maa..... Niga கதை ah semma ah kondu pooringa.... Ennaku romba பிடிச்சி இருக்கு
Intha comments parthu payangara santhosam, 100 kadhaila yen kadhai yetho oru moolaila reach aagama irukku, ud podave pidikalai sis but ungala pola rendu moonu perukka thaan vidaama ud podamunu ninaikeren
 
Chitra Balaji

En maa appadi solringa neriya பேர் story முடிஞ்ச ஒடனே padikiravanga இருகாங்க maa.... Don't worry... Hope விடாதிங்க.... அருமை ah naa story.... Update கொடுங்க பாதில nirithiraathinga storya romba romba arumai ah kondu poringa.....
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
En maa appadi solringa neriya பேர் story முடிஞ்ச ஒடனே padikiravanga இருகாங்க maa.... Don't worry... Hope விடாதிங்க.... அருமை ah naa story.... Update கொடுங்க பாதில nirithiraathinga storya romba romba arumai ah kondu poringa.....

Thank you sis 🥰
 
சூர்யா எவ்ளோ கடுமையா நடந்துக்குறான் தோழி ஆனா பவி மதிக்கலை திரும்ப அடிப்பானா????
 
Thadsayani

Well-known member
இந்தக்குட்டி பவித்திராவும் சாதாரண ஆளில்லைப்போல .பெரியவர்கள் பவித்திராவின் நன்மைக்காக சொல்லியும் நட்புக்களும் சொல்லியும் சூரியா மீதான வன்மத்தால் மைக்கேலிடம் நட்பு பாராட்டுகின்றார் இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்தக்குட்டி பவித்திராவும் சாதாரண ஆளில்லைப்போல .பெரியவர்கள் பவித்திராவின் நன்மைக்காக சொல்லியும் நட்புக்களும் சொல்லியும் சூரியா மீதான வன்மத்தால் மைக்கேலிடம் நட்பு பாராட்டுகின்றார் இது எங்குபோய் முடியுமோ தெரியவில்லை.
Thank you sis for ur lovely comment. Paviya eni stop pannave mudiyaathu eni pannura anathangal thaan ippothaiya nilai
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூர்யா எவ்ளோ கடுமையா நடந்துக்குறான் தோழி ஆனா பவி மதிக்கலை திரும்ப அடிப்பானா????
Thank you sis. Eni surya avalai kanduka maataan aana ava
 
Top