All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

suganthi jawahar

Well-known member
nice ud ani ,madhu nee mrg un amma kitta saree venaa chudi podhum kaaranam irrukkunu sollum bothey theriyum nee indha soona suman edho seyya poranga nee yogichitta nu , ennama 007 ,cid ellam thothanga poo indha situationlaiyum un aalukku i love you vera pinrama semma po edhukku edho reason irrukkum thonuthu vijay surya edhavadhu pannunga eager to wait next ud
 

Vidhyasuresh

Bronze Winner
Ani story thread la ippadi oru bomb irukku nu theriyama avala padichuten.💣💣.
Ana Enna analum Vijay mithuva kapathi I love u sollavakkala(dhayavu seidhu solla vachudunga ani)....vendam aludhuduven.😢😢😢😢😢
 

Puneet

Bronze Winner
ருத்ரா ராஜீ அந்த நேரத்துல அங்க இருந்ததால குழந்தைய மது எப்படியோ காப்பாத்திட்டா.. ஆனா அவ ஏன் தப்பிக்கல??? அவங்கள கூண்டோடு பிடிக்க இதுதான் சந்தர்ப்பம்ன்னு துணிஞ்சுட்டாளோ:unsure:
(யோசிக்கவே வேணாம்.. அந்த லூசு அப்டிதான் ஏடாகூடமா முடிவு செஞ்சிருக்கும்😜)

போலீஸ் சூர்யாவோட விஜய் சோனா கெஸ்ட் ஹவுஸ்கா????😳
அவன் என்ன கூத்துகட்ட போறாளோ😓😓😓😓

விஜய் சொதப்பாம தன் குடும்பம் தங்கை எல்லாம் மறந்து மதுக்காக அவ மேலுள்ள காதலுக்காக நிற்ப்பானா?????😢😢😔

விஜய் பேபி உன் காதலுக்காக நாங்க எல்லோரும் போராடிட்டு இருக்கோம்😒
உயிரா காதலிச்சா மட்டும் போதாது.. இப்பவாச்சு ஹீரோவா உன் காதலுக்கு எதையாச்சு செய்..
ப்ளீஸ் டா ராசா..
இல்லை உன்கூட பேசவே மாட்டேன் சொல்லிட்டேன்😭😭😭
 

suganthi jawahar

Well-known member
Nice ud ani, enna madhu kumbaloda pidikka plan pola irrukku yenma thonaiku un hero kala kupittu poi irrukalaam la yen ma eppadi maati kitta semma madhu enna samayoja putthi kulandhaiya evvalavu azhaga uruti vittu irrukka good job d eager to wait next ud
 

Puneet

Bronze Winner
அனி சிஸ்.. நிஜம்மாவே நான் அழுதுருவேன்😭😭😭
ஏன் என் விஜய்ய ஓயாம அழ வச்சுட்டே இருக்கீங்க😥😥
கட்டிக்கறவன் நான் சோ நான்தான் ஹீரோன்னு சொல்லுற சூர்யாகூட மதுக்காக அழல ஆனா எங்க பேபி இப்படி வலியோட அழுறத பாக்க முடியலயே😔😔😔

எல்லோரும் போட்டோ பாத்துட்டு விஜய்யா இப்படின்னு ரியாக்சன் மட்டும் குடுத்தா எப்புடி😓😓😓
அப்படி என்னதான் இருக்கு அந்த போட்டோலன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்😒😒
ஆமா அப்படி கடைசியா வந்தது யாருஊஊ??!!😳😳
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனி சிஸ்.. நிஜம்மாவே நான் அழுதுருவேன்😭😭😭
ஏன் என் விஜய்ய ஓயாம அழ வச்சுட்டே இருக்கீங்க😥😥
கட்டிக்கறவன் நான் சோ நான்தான் ஹீரோன்னு சொல்லுற சூர்யாகூட மதுக்காக அழல ஆனா எங்க பேபி இப்படி வலியோட அழுறத பாக்க முடியலயே😔😔😔

எல்லோரும் போட்டோ பாத்துட்டு விஜய்யா இப்படின்னு ரியாக்சன் மட்டும் குடுத்தா எப்புடி😓😓😓
அப்படி என்னதான் இருக்கு அந்த போட்டோலன்னு கொஞ்சம் சொல்லிட்டு போங்களேன்😒😒
ஆமா அப்படி கடைசியா வந்தது யாருஊஊ??!!😳😳
IF I TELL YOU HOW CAN I CONDCUT MARRIAGE OF MADDHURA?????
 
Top