All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஒரு முடிவுக்கு விஜய் வர அவனுக்கு ஷாக் டிரீட்மென்ட் தேவை தானே பா .
திருமணம் என்றதும் அடுத்த ஸ்டேஜ் கதாய்மை தானே ....சூர்யா பிள்ளைகளுக்கு அவன் மனைவியானால் மதுரா தானே அம்மா ஆக முடியும் ......intha oru point manathil pathinthaal thaane madhu is my love nu vijai odi vara mudiyum.shock pa shock ku.paithiyam theliya
குடும்பம் குடும்பம் என்று ஓடிட்டே இருந்தால் இவனுக்கு என்று ஒரு வாழ்வூ வேண்டாமா ?
நாளைக்கே சோனா பிசாசு வந்து ,"அத்தான் !என்னோடு வாழ வரவில்லை என்றால் உன் மொத்த குடும்பத்தை போட்டு தள்ளுவேன் என் பொத்தான் "என்று சொன்னால் இவன் மாறமாட்டான் என்று என்ன உத்திரவாதம் ?எவ்வளவூ நாளைக்கு தான் இவன் அவன் குடும்பத்தை காப்பாற்றி கொண்டே இருக்க முடியும் .சோனா இறந்தா அவ தாத்தா ,சொர்ணா ,சுமன் என்று ஒரு பேய் கூட்டமே இருக்கே .....
இப்படி வெறுப்பேற்றி ,அவன் பொறாமையை தூண்டி விடலாவது ஏதாவது முடிவுக்கு வரானா என்று பார்க்க தான் .....

Nice ud ani, ennakku ennavo madhu surya evannai nalla tease panna thaan avan manasula irrukkura love veliya vandhu vijay edukku melaiyavadhu avan viruppa padi yaaroda thadaiyum illama avaney madhuva naan thaan marriage pannuven yaarukum vittu thara maaten nu nenaikka vaikka thaan indha teasing thonuthu avana divorce paper la mudiveduthu apparam madhu love panra solli kalyanam panradhu nadakadha kaariyamnu poraamaiya thoondi vettu seikaram marriage panna parkaranga pola eppo 15 th varumo irrukku appa 100 percent unmai therinjidum surya vijayum madhu vum nalla irrukanum vittu koduthuduvaano illa neenga madhu va surya close frnd da thaan parthan nu twist poda poringalo apparam megna pair yaaru nu eppadi connection aachi nu reveal panrathukku eager eager to wait next ud
Kuzhandhaiya vachi madhur va corner pannittana suman.madhu dhan avlo sonna illa indha meghna Kitta Ana ava yen Vera track la pora.I love u sonnadhu Vijay ku dhane.I think surya ku munnadi Vijay madhura va kapathiduvan nd suman ku angeye sangu dhan.Eagerly waiting.
Ithu sona suman vela nu nallave theriyuthu
Ranagalathulayum oru kuthugalam unaku madhu chellam
I love u sollitu pora
Vijay last chance.. olunga avala kapathi un love a puriya vai.. illa madhu adikaralo illayo honey kita address vangitu vanthu nane adippen
(chellama.. lululaaiku.. )
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.