All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு சிஸ். சத்யாவை காணாமல் சித்தார்த் தவிப்பது, பின் மனோவிடம் ஏன் அவள் வரவில்லை என்று கேட்கமுடியாமல் தவிப்பது அருமை. ஒரு கட்டத்தில் மனோவே சென்று அவனிடம் என்ன பிரச்சனை என்றவுடன் அனைத்தையும் சொல்லிவிட்டான். சத்யா மீதான அவன் காதலை அவன் மனோவிடம் சொல்லியவிதம் சிறப்பாக இருந்தது. மனோவும் சத்யாவும் தெளிவாக பேசி புரிந்து கொள்கிறார்கள். சத்யாவும் சித்தார்த்தும் சேர்ந்ததில் மனோவை போல் நமக்கும் மகிழ்வே. ஆதியை தேடி மனோவின் கண்கள் அலைபாய்வதும், அவனிடம் சித்தார்த்தை தான் காதலிக்கவில்லை என்று சொல்ல துடிப்பதும் அருமை. இருவரும் அடுத்து சந்திக்கும் போது எப்படி உணர்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது.
ரொம்ப அழகான கமென்ட் சிஸ்டர்.. மிக்க நன்றி💖
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொன்ன மாதிரி எபி போட்டதற்கு நன்றி சிஸ்,செம்மையா போகுது ஸ்டோரி .ஐயோ பிரிஎண்ட்ஸ் இப்படி இருக்கணும் மனோ நீ ஏன் பயப்படுற கெத்தா சமாளி பார்ப்போம் .
ம்ம்.. ஆமா சிஸ்டர்.. நல்ல தோழமை இருக்கும்போது ஒருவருக்கொருவர் புரிதலும் நேசமும் இருக்கும்போது பிரச்சனைகளை ஈசியா பேசி சமாளிச்சிடலாம்.. அதைதான் நம் மனோவும் சத்யாவும் பண்ணினாங்க💖💖
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi...
mano aadhi kitte siddharth sathyave than love pandrannu sonna than aadhi relax aavan....
pavam aadhi Rombe aaseya vandu irupan manova pakke..☺☺☺
 

Vithubala

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis.. Story romba nalla poguthu.. Mano ku siva naala ethathu prechana garima sis.. Aathi ku epo than bulb eriyum... Eagerly waiting sis
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma episode.... Ava kita help தான் kekuraan gala.... Naa என்னமோ எதோ nu Nenaichiten... Shiva என்னமோ plan panran அந்த project vishayathula.... Athu avan appa vuku therinji ஆதி oda பெரிய அப்பா kita sollitaaru... அவங்களுக்கு help தான் Mano va kupttu இருகாங்க.... ஆதி ku தெரிய vendaam nu vera சொல்றாங்க... Shiva va மறுபடியும் அவன் பெரிய அப்பா தானே வேலைக்கு vechaaru so அவரே இந்த பிரச்சனை ah seri pannanum nu. Paakuraaru... Mano உதவி oda அவனுடைய computer la software potaachi.. Avan mobile 📱 la poodanum athuku thaan try panra... அவன் பேசி... Avanga company ஆண்டு விழாவா... ஆதி ku அந்த ஒரு வாரமும் some feeling... Annaiki காலை la irunthu Mano ve avan nenaivula.... அவல eppo பாப்போம் nu அதே நினைப்பு தான் Mano yukum avana பாத்த oda ava கண்ணு la oru மின்னல்... சித்தார்த் ah பாத்த ஒடனே தான் ஆதி ku நிதர்சனம் புரியுது... Avanuku சத்திய vum அவனும் love 😍 panrathu innum theriyaathu so avan அப்படியே ninutaan nut mano avan kita pesa vara enna ஆக pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi...
mano aadhi kitte siddharth sathyave than love pandrannu sonna than aadhi relax aavan....
pavam aadhi Rombe aaseya vandu irupan manova pakke..☺☺☺
[/QUOthank you sis🙂 aamam sis.. aasayai vandhan. Enna nadakkudhunnu pakkalam💖
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super sis.. Story romba nalla poguthu.. Mano ku siva naala ethathu prechana garima sis.. Aathi ku epo than bulb eriyum... Eagerly waiting sis
Thank you sis🙂 sivadhan Namma villain. So prachanai.. kandippa varum.. enna, eppadi pakkalam. Bulb seekiram erinjidum pa💖💖
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma episode.... Ava kita help தான் kekuraan gala.... Naa என்னமோ எதோ nu Nenaichiten... Shiva என்னமோ plan panran அந்த project vishayathula.... Athu avan appa vuku therinji ஆதி oda பெரிய அப்பா kita sollitaaru... அவங்களுக்கு help தான் Mano va kupttu இருகாங்க.... ஆதி ku தெரிய vendaam nu vera சொல்றாங்க... Shiva va மறுபடியும் அவன் பெரிய அப்பா தானே வேலைக்கு vechaaru so அவரே இந்த பிரச்சனை ah seri pannanum nu. Paakuraaru... Mano உதவி oda அவனுடைய computer la software potaachi.. Avan mobile 📱 la poodanum athuku thaan try panra... அவன் பேசி... Avanga company ஆண்டு விழாவா... ஆதி ku அந்த ஒரு வாரமும் some feeling... Annaiki காலை la irunthu Mano ve avan nenaivula.... அவல eppo பாப்போம் nu அதே நினைப்பு தான் Mano yukum avana பாத்த oda ava கண்ணு la oru மின்னல்... சித்தார்த் ah பாத்த ஒடனே தான் ஆதி ku நிதர்சனம் புரியுது... Avanuku சத்திய vum அவனும் love 😍 panrathu innum theriyaathu so avan அப்படியே ninutaan nut mano avan kita pesa vara enna ஆக pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
Thanks for the Lovely comment chitra sister🙂💖
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ் 🙏🙏 இந்த போஸ்ட் இந்த கதை படிச்சி கிட்டு இருக்கிற, லைக் செய்கிற, கமென்ட் செய்கிற எல்லோருக்கும் நன்றி தெரிவிப்பதற்காக 🙂 எபி போட்ட சில மணி நேரங்களில் பத்துக்கும் மேற்பட்ட ரீடர்ஸ் படிச்சதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோசமாய் இருக்குது. அதை உங்ககூட ஷேர் பண்ணனும்னு ஆசைப்பட்டேன். இந்த கதை படிக்கும் உங்களுக்குத் தெரியும்.. இது சஸ்பென்ஸ் திரில்லரோ, இல்லை சமூகக் கருத்து சொல்லும் கதையோ இல்லை. இது காதலைப் பற்றிய இரண்டு மாறுபட்ட கோட்பாடுகள் வைத்திருக்கும் இருவர் காதலிக்கும்போது அவர்கள் கடந்து செல்லும் மனநிலையைக் பற்றிய கதைதான். இந்த கதைக்கு நீங்கள் தரும் ஒவ்வொரு லைக்கும் கமென்ட் மும் எனக்கு அத்தனை உற்சாகத்தைத் தருகின்றன.மிக்க நன்றி💌💌
 
Top