All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Again sorry😔😔😔 Sunday unexpected programmes.. couldn't complete.. will try to give today friends😔
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஃப்ரெண்ட்ஸ்.. ரொம்ப ரொம்ப சாரி... ஸ்கூல் லீவ்.. பயங்கர பிஸி.. ஃபோன் எடுக்கவே முடியலை.. சோ.. இந்த எபி போட ரொம்ப லேட் ஆயிடுச்சி.. சோ.. கோபப்படாதீங்க.. கோபப்படாம, அடுத்த எபியைப் படிக்க.. படிச்சி உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்💖💖💖
 

Chitra Balaji

Bronze Winner
Ethuku ulaganaathanum ஆறுமுகமும் Mano va meeting nu solli வர vechi இருகாங்க... Ava avanga தில்லாலங்கடி velai ah siddharth kita sollitaanaa... Enna panna poraaganu theriyalaye.... இங்க siddharth sathya phone edukala office varalanu ஒரே tension கவலை... Mano ve avana கேட்டு உண்மை ah sollala vechita... Sathya kitayum பேசி ava manasula siddharth mela காதல் ah illanu sollita but sathya vuku avaluku siddharth mela காதலே illanu therinji இருக்கு... Sathya vayum... Siddharth yum pesa vechita... Rendu perum happy... ஆதி innum வரலையா.. Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்க நினைத்தால் வரவைக்க முடியும். கொஞ்சம் ட்ரை பண்ணுங்க சிஸ்.
இந்த முறை ஆதி வரவில்லை சிஸ்டர்😬😬 நெக்ஸ்ட் எபில கண்டிப்பா வந்திடுவான்.. இனி எல்லா எபியும் ஆதிக்குதான் 🙂🙂
 
Top