All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I think aadhi mano va love panne aarembichitan.....💖💖
but adhe avan unarele....😝😝
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa...semma episode.... இல்ல ivanuku கண்ணு avanukaagave kaathukitu இருக்கிற பொண்ணு kita poogaamal ethuku Mano mela pochi... Athuyum ethuku இங்க வந்து இருக்கா nu ஆராய்ச்சி ethuku... Athuyum siddharth வரணும் அவனுக்கு avvallavu kovam... அவன் manasu avanuku புரியுதா இல்லையா ne theriyala... சத்திய oda birthday treat kaaga வந்து இருகாங்க la.... ஆதி ku possiveness வந்துடுச்சி.... Ava velai time pa வெளிய vanthutaan nu avvallavu kovam..... athuku avaluku athuku mela kovam .....ivan பாத்தா kuda pesa maatengiraan ivan ஏன் namba la கேள்வி kekuraan nu.... avanoda menalochini ah Sethu vechi பாத்து avaluku avvallavu kovam ஏன் nu yosikaala.... ரெண்டும் rendu loose ga.... Sithya வுக்காக thaan வந்து irukaanganu nenaikum போதே ஒரே santhosham athuyum ava அவன் kita kovam பட்டது atha விட santhosham.... மீனா அப்பா.. அண்ணன் solrathu thaan வேத வாக்கு போல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Manjusubbu

New member
மனோ தண்ணீர் ஊத்தி இருந்தாலும் ஆதி பெரிய அவார்ட் கிடைச்ச மாதிரி சந்தோஷமா இருந்திருப்பான். சூப்பர் எபி அனிதா
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adhiyoda manasu avanukke puriyala.. 
Meenalochani pommai dhan.. Matravargalin pommai..
ம்.. ஆமாம்‌‌.. எல்லாமே லாஜிக்கலாக யோசிப்பவன்; அன்பு, நேசம்‌எல்லாமே கவிதைக்கான வார்த்தைகள் என்று நினைப்பவன். அதனால் கொஞ்சம் புரிய, புரிந்தாலும் அதை ஒத்துக் கொள்ள நேரம் ஆகிறது சிஸ்🙂🙂
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I think aadhi mano va love panne aarembichitan.....💖💖
but adhe avan unarele....😝😝
ஹாஹா.. ஆமாம் சிஸ்🙂 சீக்கிரம் உணர வைச்சிடலாம்..
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa...semma episode.... இல்ல ivanuku கண்ணு avanukaagave kaathukitu இருக்கிற பொண்ணு kita poogaamal ethuku Mano mela pochi... Athuyum ethuku இங்க வந்து இருக்கா nu ஆராய்ச்சி ethuku... Athuyum siddharth வரணும் அவனுக்கு avvallavu kovam... அவன் manasu avanuku புரியுதா இல்லையா ne theriyala... சத்திய oda birthday treat kaaga வந்து இருகாங்க la.... ஆதி ku possiveness வந்துடுச்சி.... Ava velai time pa வெளிய vanthutaan nu avvallavu kovam..... athuku avaluku athuku mela kovam .....ivan பாத்தா kuda pesa maatengiraan ivan ஏன் namba la கேள்வி kekuraan nu.... avanoda menalochini ah Sethu vechi பாத்து avaluku avvallavu kovam ஏன் nu yosikaala.... ரெண்டும் rendu loose ga.... Sithya வுக்காக thaan வந்து irukaanganu nenaikum போதே ஒரே santhosham athuyum ava அவன் kita kovam பட்டது atha விட santhosham.... மீனா அப்பா.. அண்ணன் solrathu thaan வேத வாக்கு போல... Super Super Super pa.. Eagerly waiting for next episode
நன்றி சிஸ்🙂🙂
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மனோ தண்ணீர் ஊத்தி இருந்தாலும் ஆதி பெரிய அவார்ட் கிடைச்ச மாதிரி சந்தோஷமா இருந்திருப்பான். சூப்பர் எபி அனிதா
ஹாஹா🙂🙂 கண்டிப்பா👍
 
Top