All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
அனைத்து பதிவுகளையும் இப்போது தான் படித்தேன். அருமையான பதிவுகள். ஆதி மனோவை இப்போது தான் கொஞ்சம் சுவாரசியமாக பார்க்க ஆரம்பித்தான் என்று நினைத்தால் அதற்குள் சித்தார்த்தின் கீழ் பணிபுரியும் படி மாற்றி ஆகி விட்டது, இப்போது சுமதி அம்மா பெண் பார்த்திருக்கிறேன் என்றதற்கு வேறு சம்மதம் தெரிவித்திருக்கிறானே. எப்போது மனோவும் ஆதியும் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள போகிறார்களோ?
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

மிக்க நன்றி 🙏🙏
 
Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semna episode.... Menalochini ah ஆதி ku avan பெரிய அம்மா பாத்து இருக்கற பொண்ணு per... Jewelery shop owner பொண்ணு.... Avanodaya குணம் thuku ethaamaari அந்த பொண்ணு ah பாத்து இருகாங்க போல but ava அப்படி irupaala....solrathai sollum கிளி பிள்ளை nu nenaikiraanga but ava அமைதி matum thaan..... Photo.. ஃபோன் நம்பர் எல்லாம் kekuraane... Shiva avanga office pa பணம் கையாடல் panni இருக்கான் அது Mano தான் கண்டுபிடிச்சி இருக்கா... ஆதி avana velai ah vittu எடுக்கணும் nu நெனைக்க அவன் பெரிய அப்பா vidala... இப்போ ethuku Mano kita avan pesa varaan volentayara... Sathya va paakka வந்து irukaala அந்த hotel ku.. Meenalochini yum anga வந்து இருக்கா ஆதி ah paakka va... Super pa.. Eagerly waiting for next episode
 
Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சாரி பா.. நேற்று எபி போட முடியவில்லை. சில கடைசி நேர எடிட்டிங் முடித்து இரவு போட இருந்தேன். ஆனால் கையில் ஃபோனை வச்சிகிட்டே தூங்கிட்டேன். அதனால் இப்போதான் போட்டிருக்கிறேன்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.‌ ஆவலுடன் காத்திருக்கிறேன்..-அனிதா செல்வம்..
 
Top