All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா செல்வமின் "வருடிச் செல்லும் பூங்காற்று" - கருத்துத் திரி

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னைக்கு எபி இல்லையா
சாரி சிஸ்டர்.. போட முடியவில்லை. இப்போ போட்டாச்சி.. படிச்சிட்டு சொல்லுங்க🙂
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நேற்று போட முடியவில்லை சிஸ்டர். இப்போ போட்டுட்டேன். படிச்சிட்டு சொல்லுங்க🙂
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semna episode.... Menalochini ah ஆதி ku avan பெரிய அம்மா பாத்து இருக்கற பொண்ணு per... Jewelery shop owner பொண்ணு.... Avanodaya குணம் thuku ethaamaari அந்த பொண்ணு ah பாத்து இருகாங்க போல but ava அப்படி irupaala....solrathai sollum கிளி பிள்ளை nu nenaikiraanga but ava அமைதி matum thaan..... Photo.. ஃபோன் நம்பர் எல்லாம் kekuraane... Shiva avanga office pa பணம் கையாடல் panni இருக்கான் அது Mano தான் கண்டுபிடிச்சி இருக்கா... ஆதி avana velai ah vittu எடுக்கணும் nu நெனைக்க அவன் பெரிய அப்பா vidala... இப்போ ethuku Mano kita avan pesa varaan volentayara... Sathya va paakka வந்து irukaala அந்த hotel ku.. Meenalochini yum anga வந்து இருக்கா ஆதி ah paakka va... Super pa.. Eagerly waiting for next episode
Thank you sis😍
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aadhi meenaloshini koode pesitu kalyanethuku ok solliruvana?????😮😮😮
next ud seekirema thange sis...😊😊😊
 

Anitha Selvam

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்.. வருடிச் செல்லும் பூங்காற்று கதையின் அடுத்த பகுதியோடு வந்திருக்கிறேன்.. படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.. கதையின் போக்கு பிடிக்கலை, போர் அடிக்குது, இல்லைனா சொல்லும்விதம் சரியில்லை இந்த மாதிரி யாருக்காவது நெகட்டிவ் கமென்ட் இருந்தாலும் சொல்லுங்க.. திருத்திக் கொள்ள உதவும். உங்கள் கருத்துக்களுக்காக‌ ஆவலுடன் காத்திருக்கிறேன்.. அனிதா செல்வம்..
 
Top