Chitra Balaji
Bronze Winner
That kavithai also superb mam... அருமை அருமை அருமை
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ட்விஸ்ட் பிடிச்சிருக்காம்மா??? நரேன் யாருங்கறது சஸ்பென்ஸ்.... ஹா ஹா கூடிய சீக்கிரம் ரிவீல் பண்றேன்ம்மா... மது குடும்பமும் கூடிய சீக்கிரம் வருவாங்க...... ரொம்ப நன்றிம்மா.... உங்க கருத்துகளை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு.... தேங்க்ஸ் very much..... நரேன் வந்துக்கிட்டே இருக்காரு.......This is the biggest reward I have ever received.Ennathu endla ipdi oru twistnaren villaina illa Ammu visayathula ABI ku potiyalaraipdi suspense la niruthitingaleallu vuduthu sismadhu kudumbathuku Enna achuathellam epo varumrombave supraaaa konda poringa sis kathaiyaungaloda eluthunadai ya ethana thadava paratunalum enaku ovovuru line padikum pothum thirumba sollama iruka mudilawaitinggg Naren yaaru nu theriya
ரொம்ப நன்றிம்மா....Nice ud sis. Suspense and emotion packed ud. Abi's feelings,Maya's perplexion ,parents struggle to withhold her are all superb. Excellent story line. Waiting eagerly to read more sis. Great effort on your part. Congrats
ரொம்ப நன்றிம்மா..... அந்த கவிதை எனக்கு பிடித்ததில் ஒன்று.... அபிக்கு மதுவை பிடிச்சாலும் மதுக்கு அபியை பிடிக்குமாங்கிறது தான் இங்க முக்கியம்டா... அவங்க அம்மா நிலைல யார் இருந்தாலும் இததான் பண்ணியிருப்பாங்க... யாருன்னே தெரியாத பொண்ண பையன் விரும்பினா அவங்களும் என்ன பண்ணுவாங்க.... அவங்கெல்லாம் ஒவ்வொருத்தரா கூடிய சீக்கிரமே வருவாங்கமா... அது சஸ்பென்ஸ்....Azhaga Kathai ya kondu poringa sis.. abi Yoda manatha sonna kavithai arumai abi Madhu va virumba aarambichutan atha parthu avanoda amma Nilai illathatuku Magan aasapatu thirumbi kastapaduvanonu ninachu mugatha sunaguranga right.. Rajesh enna aanan? Madhu amma & sister enna aananga? Then last yar entha aadhith? Oruvela Rajesh tha aadhith ah? Eagerly waiting for your next ud.. keep rocking
ரொம்ப நன்றிம்மா.... அபியோட உணர்வுகளை புரிஞ்சிக்கிட்டதுக்கு தேங்க்ஸ்பா... இத மதுவும் புரிஞ்சிப்பாளான்னு தான் தெரியல... அது சஸ்பென்ஸ்....Super ud sis...abhi feelings no words...who is that adhith
ரொம்ப நன்றிம்மா....Very nice ud sis......
New entry yaru sis
Thank you for ur greetings dear....All the best for ur story..
Little bit different. ..
More excitement. ...what will be next..