All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam..... Enna தான் நினைவு illanaalum Havangalloda pazhaka vazhakagaal Correct ah havanga brain la pathinji Iruku இல்லையா... .. Romba pavam pa அம்மு எப்படியும் pooga mudiyama அப்படியும் pooga mudiyama.... Atha vida mosam அம்மு oda appa அம்மா நிலமை தான் கொடுமை enga havalluku நியாபகம் vinthudumonu oru oru nimizhamum bayaparathu...... Abhi oda நிலமை evvaga ellaraya vidum ரொம்ப mosam havanoda kadhal.... mam very very emotional mam.... Eppadi தான் evanga எல்லோரும் pirachannaa kalai face pani veliya vara poorangalo... Evvallu பிரச்சனைக்கு நடுவுல twist vera ஆதித்.... Who is that mam.... Namba abhi... அம்மு ku வில்லனா.... Very interesting mam... Eagerly waiting for next episode.....
ரொம்ப நன்றிம்மா.... ஆமாண்டா.... எல்லாமே கொஞ்ச கொஞ்சமா சரியாகிடும்... உண்மையிலே அபி பாவம்தான்டா... அவனோட காதல் என்னாகப்போகி்றதுன்னு தான் தெரியல.... ஹா ஹா... ஆதித் யாருங்கறது சஸ்பென்ஸ்.... அத இப்போ சொன்னா இருக்கிற குட்டியூண்டு சஸ்பென்ஸும் புஸ்வாணமாகிவிடும் சோ மெதுவா ரிவீல் பண்றேன்டா... உங்க கருத்துக்களை பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு......
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
That kavithai also superb mam... அருமை அருமை அருமை
thanks so much dear... எனக்கு கவிதை பிடிக்கும்... அதில் ஒன்றுதான் இது..... நான் எழுதினது இல்ல....:p
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஃபாத்திமா மேம் அருமையான எபி ஆகர்சாவுக்கு நினைவு வந்துருமோ(y)(y)
ஹாய் மா....
ரொம்ப நன்றிம்மா.... ஆகார்ஷாவுக்கு நினைவு திரும்புமான்னு இப்போ சொல்ல மாட்டேன்... கூடிய சீக்கிரம் சொல்றேன்டா....
thanks so much for ur comments dear.....
 

raaga4690

New member
அருமையான கதை ...தொடக்கமே கொஞ்சம் கனமான பதிவாக இருந்தது.. அபியின் உணர்வுகளை மிகவும் அழகாக எழுத்தில் கொண்டு வந்து தலைப்பிற்கு ஏற்றாற் போல் கதை உயிரை உருக்கும் உணர்வலைகள் உண்டாக்குகிறது .. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழி.😊😊 ஆனால் அடுத்த பதிவிற்கு ஏன் இவ்வளவு இடைவெளி??🤔
 

zannath

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதையின் போக்கு மிகவும் நன்றாக இருக்கிறது. அடுத்த பதிவிற்காக காத்து கொண்டிருக்கிறேன்.ஏன் இன்னும் பதிவிடவில்லை?
 

rekajegan

Active member
ஹாய் ஃபாத்திமா மேம் எப்போ எபி போடுவீங்க ப்ளீஸ் சீக்கிரம் போடுங்க
 
G

Geetha sivakumar

Guest
Avangaluku konjam kai fracture agi iruku. Avanga full recover ana udanae EPI poduvanga friends.
 
Top