All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis..... nenga story ya epdi konduporinganu theriyadhu but enaku oru wish avaluku pazhasu nyabagam vara kooda Thu...abikkaga ...avalukkaga sandhoshame theriyadhavalukkaga
ரொம்ப நன்றிடாம்மா... உங்க ஆசை தான் என்னுடையதும் கூட.... ஆனா என்ன நடக்கும்னு தெரியாதே..... இதுவரைக்கும் கிடைக்காத சந்தோஷமெல்லாம் அவளுக்கு கிடைக்கத்தான் போகுது....... அது எப்பிடின்னு போக போடா தெரிஞ்சிப்பீங்க.....
thanks so much for ur wonderful comments dear......
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice going sis... Madhu Ku entha makizhchi epavum nilachu erukanum sis .... Pavam abi Avan aakarsha va miss panitan but Madhu va miss panita kudathu pathrama pathukanum sis plz... Eagerly waiting for your next ud... keep rocking 👍
ரொம்ப நன்றிடாம்மா..... கண்டிப்பாடா.... அதுக்கு என்னால உறுதியா பதில் சொல்ல முடியலம்மா போக போக நீங்களே தெரிஞ்சிப்பீங்க.....நன்றிம்மா....
thanks so much for ur wonderful comments dear...
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super mam.... Story super ah pooguthu... Very interesting.... Oru vizhiaya aksharaa vuku nenaivu வந்துடுச்சி.... Paakalam enimel தான் eppadi nu theriyum.... Havangullukum atho ஒரு vaigaila abhi ah pidichi irukunu nenaikiran paakalam.... That song was nice mam.
ரொம்ப நன்றிடாம்மா.... இனிமேல் தான் கதையே ஆரம்பமாகப்போகுது... அப்பிடி சட்டுன்னு முடிவு பண்ணிடாதீங்க..... என்னாகப்போகுதுன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க...... எனக்கும் அந்த பாடல் பிடிக்கும்.... முழு பாடலையும் போட்டிருக்கேன்.... பாருங்க....
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Differentana love story sissy:love:azhagha eluthurikeenga!akarsha va ipa mariyirukum mathuraku epa ninaivu thirumbumnu pakku pakkunu iruku!!!!abi Yoda character sooper mam:love:evlo love vachurukan ammu mela!!!!!akarsha va marunathuku apuram thaan mathuravuku Ava expect panna anbu kedaichiruku!!!!bt ithu permanent ah irukanum nu asaiya iruku readers ana engalukum!!at the same tym epa unmai therinju vilaki poiruvalonu payama iruku!!!!!:cautious:abiku inoru ematram kuduthuratheenga sissy!!!!
ரொம்ப நன்றிடாம்மா..... கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குடா தேங்க்ஸ்..... எனக்கும் அதே பயம் தான்..... அபியை ரொம்ப பிடிச்சிடுச்சு போல.... அதை என்னால இப்போதைக்கு உறுதியா சொல்ல முடியாதுடா... கவலைப்படாதீங்க முடிவு நல்லதாத்தான் இருக்கும்......
thanks so much for ur wonderful comments dear........
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuvirkana abi oda ovovoru seyalum Manasa apdiye varaduthu sis:love::giggle:ipo than Nalla smootha poitu iruku athukulla NXT twist Vara potha:oops:athu happy ana Visayam a iruntha ok but innum oru sogam na avanga epdiyo ana naan thaanga maaten:cry:konjam karunai kaatunga sis Ammu Nd ABI ku:cry:kadhai rombave alaga poitu iruku(y)ini Enna aagumnu nenacha than bayama iruku:oops:
அந்தளவுக்கு அவன் அம்முவை காதலிச்சிருக்கான் அண்ட் காதளித்துக்கொண்டிருக்கிறான்..... ஆமாம்மா ஆமாம்... அது என்னனு இப்போ என்னால சொல்ல முடியாது..... கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க..... அது ஹப்பியோ சேடோ அதை ஏத்துக்கிட்டு ஆகவேண்டிய சூழ்நிலைகள் வந்தாலும் வரலாம்டா.... கேக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்குடா தேங்க்ஸ்....
thanks so much for ur wonderful comments dear.....
 

FATHIMA sj

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennanoda veruppamum athethan mam....
உங்க எல்லாருடைய விருப்பத்தையும் நிறைவேற்ற முயற்சி செய்கிறேன் டியர்.... அது எந்தவகைலன்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சிப்பீங்க....
 
Top