All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    கதை முடிந்து ஐந்து நாளைக்குப் பிறகு தான் டெலிட் செய்தேன்.. ரீரன் கதை என்பதால் அதிக நாட்கள் வைக்க முடியாது.. சாரி.
  2. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    ஹாஹா மோகன் களாய்ச்சதுக்கு தான் அறை வாங்கினது.. அஜய் தன் கதை வெளிப்படையாக சொல்லியிருந்தால் அது அவன் கேரக்டர் இல்லை.. இது உணர்வுகளின் போராட்டம்.. தொடர்ந்து படித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி தனி சிஸ்😍😍😍😍❤️❤️❤️❤️❤️
  3. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    ரொம்ப நன்றி சிஸ்.. அடுத்த யூடி போட்டாச்சு.
  4. சரண்யா

    சரண்யாவின் “உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!“ - கதைத் திரி (RERUN)

    ஹாய் ப்ரண்ட்ஸ்.. கதையைப் படித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக மிக நன்றிகள்.. கதையை படித்துவிட்டு மௌனமாகச் சென்ற வாசகர்களுக்கு இன்னும் திருப்தியளிக்கும் விதமாக எழுத வேண்டும் என்பதை குறிப்பாக எடுத்துக் கொள்கிறேன்.. அடுத்து வரும் கதைகளில் உங்கள் மனதைக் கவர முயற்சிக்கிறேன்...
  5. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    அடுத்த யூடியில் யார் கொலைகாரன் என்று தெரிந்துவிடும்.. நன்றி சிஸ்😍❤️
  6. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    ஹாஹா வர்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும்.. அஜய் புத்திசாலி:D நன்றி சிஸ்.. :love: அடுத்த யூடி போட்டாச்சு..
  7. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    அஜய் காதலுக்கும் அவள் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கும் இடையில் தவிக்கிறான்.. நன்றி சிஸ்😍❤️
  8. சரண்யா

    "உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

    நன்றி சிஸ்.. :love: அடுத்த யூடி போட்டாச்சு..
Top