All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

Sivakumari

Well-known member
Arumaiyana pathivu parsal patri theena kita ketkamalayae Ajai avana parsal panitan Mellina appa Ajaikita etho check vachitaru but aval atha vodachitu ivanidam varuval intreating move pa
 

Thani

Well-known member
உண்மையான காதல் இருவரையும் சேர்த்து வைத்து விடும் தானே .....
அஜய் ஏன் இந்த தடுமாற்றம்..... அல்லது அவளின் பெற்றவர்களை நினைத்து தடுமாற்றமா ..??
மோகனுக்கு பைத்தியம் புடிக்காம இருந்தா சரிதான் ....😀
சூப்பர் ❤️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arumaiyana pathivu parsal patri theena kita ketkamalayae Ajai avana parsal panitan Mellina appa Ajaikita etho check vachitaru but aval atha vodachitu ivanidam varuval intreating move pa
நன்றி சிஸ்😍❤️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மையான காதல் இருவரையும் சேர்த்து வைத்து விடும் தானே .....
அஜய் ஏன் இந்த தடுமாற்றம்..... அல்லது அவளின் பெற்றவர்களை நினைத்து தடுமாற்றமா ..??
மோகனுக்கு பைத்தியம் புடிக்காம இருந்தா சரிதான் ....😀
சூப்பர் ❤
அஜய் காதலுக்கும் அவள் தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்துக்கும் இடையில் தவிக்கிறான்..

நன்றி சிஸ்😍❤️
 

Thani

Well-known member
இவங்க காதல பார்த்து பிரமிப்பா இருக்கு .....ஒர்தர.... ஒர்தர் நல்லா புரிந்து வைத்துள்ளார்கள்.....
அதிகமா பேசிகிட்டது கூட இல்ல ஆனால் இருவருக்கும் செம லவ்ஸ் ❤️
மாமனாரிடம் மல்லுக்கு நின்று பொண்ண தூக்கிட்டு போயிட்டான்.....சரியான கில்லாடி ......
இப்படி ஒரு சந்தர்ப்பம் இனிகிடைக்காது என நினைத்தானோ......😀
சூப்பர் ❤️
 
Top