All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!" RERUN - கருத்துத் திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவங்க காதல பார்த்து பிரமிப்பா இருக்கு .....ஒர்தர.... ஒர்தர் நல்லா புரிந்து வைத்துள்ளார்கள்.....
அதிகமா பேசிகிட்டது கூட இல்ல ஆனால் இருவருக்கும் செம லவ்ஸ் ❤
மாமனாரிடம் மல்லுக்கு நின்று பொண்ண தூக்கிட்டு போயிட்டான்.....சரியான கில்லாடி ......
இப்படி ஒரு சந்தர்ப்பம் இனிகிடைக்காது என நினைத்தானோ......😀
சூப்பர் ❤
ஹாஹா வர்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும்.. அஜய் புத்திசாலி:D

நன்றி சிஸ்.. :love:
அடுத்த யூடி போட்டாச்சு..
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super episode epadiyo melinava avanga appa kita irunthu thookitu vanthutan namma hero nice antha parsalathan avanai kolla thudikum mundathoda name irukum pola intresting move
அடுத்த யூடியில் யார் கொலைகாரன் என்று தெரிந்துவிடும்.. நன்றி சிஸ்😍❤️
 
Top