சரண்யா
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாஹா வர்ற வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும்.. அஜய் புத்திசாலிஇவங்க காதல பார்த்து பிரமிப்பா இருக்கு .....ஒர்தர.... ஒர்தர் நல்லா புரிந்து வைத்துள்ளார்கள்.....
அதிகமா பேசிகிட்டது கூட இல்ல ஆனால் இருவருக்கும் செம லவ்ஸ் ❤
மாமனாரிடம் மல்லுக்கு நின்று பொண்ண தூக்கிட்டு போயிட்டான்.....சரியான கில்லாடி ......
இப்படி ஒரு சந்தர்ப்பம் இனிகிடைக்காது என நினைத்தானோ......
சூப்பர் ❤
நன்றி சிஸ்..
அடுத்த யூடி போட்டாச்சு..