All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் நயனிமா
அபயனோட மன மாற்றம் n மன உணர்வுகள் உங்கள் எழுத்தில் அசத்தல் நயனிமா.... கிடைச்ச சான்சை மிஸ் பண்ணாம சந்துல சிந்து பாடிட்டானே...
Lovely romance நயனிமா... குழந்தைகளை கூட மறந்துட்டு மிளிரின் அருகாமை ஏற்படுத்திய நிம்மதியில் தன்னை மறந்து தூங்கிறான்னா எந்தளவுக்கு அவளுக்காக...
ஹாய் நயனிமா
முதல்ல ஒரு பெரிய sorry டியர்... போன வாரம் full ஆ கமெண்ட் பண்ண முடியல.. back pain problem படுத்தி எடுத்துருச்சு... now feel better...
ரொம்ப ஆவலோட எதிர்பார்த்த epi... உங்க எழுத்து நடையில ரொம்பவே அருமையா இருந்துச்சு.... குட்டிப் பயபுள்ளைக ரெண்டும் குளிக்கிறேன்னு குட்டி கலவரத்தையே...
ஹாய் நயனிமா
கண்டி மலையோட அழகை மட்டுமல்லாமல் கூடவே குடிலின் அழகையும் சுற்றுப்புறத்தையும் மிளிரோட சேர்ந்து நாங்களும் உங்களோட அழகான வர்ணனையில் மெய் மறந்து ரசிச்சுகிட்டு இருக்கும் போது இப்பிடியா குண்ட போடுவிங்க...எங்க விதுலனுக்கு பெருசா எதுவும் ஆகாததுனால நீங்க தப்பிச்சீங்க....
அதுவும் சிதைந்து...
என்னாதிது.. !சின்னப்புள்ளத்தனமா வுள்ள இருக்கு... ஒரு அப்பாவிய, பால் மனம் மாறாத பச்சபுள்ளயா இப்பிடியா ஆளாளுக்கு கலாய்ப்பீங்க.... இத நான் வன்மையா கண்டிக்குறேன் தாமரை n புனிதா மா ... நீங்க கவலைப்படாதீங்க நயனிமா... நான் இருக்கேன் உங்களுக்கு.... ஹி...ஹி... ஹி.. அப்பிடியே நமக்கும் ஒரு plate பிரியாணி...
ஹாய் நயனிமா
விதுலனின் வேதனைகளையும், தவிப்புகளையும் ரொம்ப அழகா describe பண்ணி இருக்கீங்க.... அதுவும் பழி வாங்க வேண்டிய பெண்ணிடமே தன் மனதை பறிகொடுத்ததுமில்லாமல் அவளுக்கு தான் கொடுக்க நினைத்த கஷ்டத்தை கூட கொடுக்க முடியாமல் தவித்த தவிப்பை என்னவென்று சொல்ல.... இது யாருப்பா??? புது வில்லனா... இவங்க...
ஹாய் நயனிமா
காந்திமதியை அபய விதுலன் ஒரு தாயாய் இருந்து எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு மீட்டெடுத்தான்னு படிக்கும்போது மனசு ரொம்பவே பாரம் ஆயிருச்சு நயனிமா .. அவன் அனுபவித்த கஷ்டத்த பார்க்கும்போது இப்ப அவனோட செயல் அந்தளவுக்கு தப்பா தோணல..
"அடேய் அபய விதுலா... ! உனக்கு தண்டனை கொடுக்க யாருமே...
என்ன நயனிமா இப்பிடி சட்டுன்னு இந்த விக்னேஸ்வரன் சோலிய முடிச்சிட்டீங்க... இன்னும் கொஞ்ச நாள் இருந்து அந்த ஆள் தண்டனை அனுபவித்து இருக்கணும்.. அப்பதான் எங்க மனசு கொஞ்சமாவது ஆறும்... மிளிருக்கு இந்த பதினெட்டு வயசுல என்ன ஒரு மெச்சூரிட்டி... தன்னோட அப்பா பண்ண தப்புக்கு தான் தண்டனை அனுபவிக்கிறது...
ஓ ஓ ஓ.... இப்ப தான் புரியுது நயனிமா... விதுலன் ஏன் மிளிர் கிட்ட அப்படி நடந்துக்கிறான்னு.... அவனாவது பரவா இல்ல நயனிமா.... மிளிர் அனுபவிச்ச வேதனையை உணர்ந்து அதை விட அதிகமான வேதனையை, வலியை தான் அனுபவிக்கணும்னு நினைக்கிறான்... ஆனா இந்த விக்னேஸ்வரன் 16 வயசு பொண்ணு (பொண்ணுன்னு சொல்றத விட வளர்ந்த...
ஹாய் நயனிமா
என்னதான் விக்னேஸ்வர் செஞ்சதுக்கு பழி வாங்க விதுலன் மிளிர்கிட்ட இப்பிடி நடந்து கிட்டாலும் அவன் பண்ணத ஏத்துக்க முடியல நயனிமா...இந்த விஷயத்துல எனக்கும் தாமரை கருத்து தான்...
அவனுக்கு என்ன விக்னேஸ்வரனுக்கு வலிக்க வலிக்க திருப்பி அடிக்கணும் அவ்வளவு தான.... அதுக்கு வேற எத்தனையோ வழிகள்...
ஹாய் நயனிமா
என்னாது... ! கல்லா... ச்சே.. ச்சே.. எங்க நயனிமாவை கல்லெல்லாம் விட்டு எறிய மாட்டோம்... வெறும் ஒரு லோடு லாரி செங்கல் மட்டும் தான் on the way to கனடா.... 😝😝😝😝
என்ன இருந்தாலும் விதுலன் நடந்து கொண்ட முறை கண்டிப்பா மன்னிக்க முடியாதது தான் நயனிமா ....அவனுக்கு ஆயிரம் சரியான காரணம்...
ஹாய் நயனிமா
தன்னை அறியாமலே மிளிர் பேபியை பாத்து இளகி அவள்பால் ஈர்க்கப்படுவதும் , பின் எதையோ நினைத்து மனசு இறுகுவதும்ன்னு விதுலன் புரியாத புதிர் தான் போங்க...
எவ்ளோ ஆசை n கனவுகளோட வெயிட் பன்றா மிளிர்.... வந்து என்ன பண்ண போறானோன்னு பயமா இருக்கு நயனிமா....
எது பண்றதா இருந்தாலும் கொஞ்சம் பாத்து...
ஹாய் நயனிமா
மிளிர் பேபி விதுலனின் அருகாமையில் தன்னை தொலைப்பதும், அவன் தொட்டவுடன் உருகி குழைவதும் என்று அவனை தன்னோட எல்லாமுமாக நினைத்து அவனின் சிறு பிரிவை கூட தங்க மாட்டாமல் தவிக்கிறாளே.... எப்பேர்ப்பட்ட அன்பு...
இதே அன்பை விதுலன் அவள் மேல் வைப்பானா??? சந்தேகம் தான்.... அவள் மீது அவனுக்கு...
ஹாய் ***மா
வாவ்.... !விவேகன் எதிர்பாராத ஆனந்த அதிர்ச்சி.... நிரந்தரிக்கு அவள் தம்பி கிடைத்ததுக்கும் முழு முதற் காரணம் கண்டிப்பாக ஆகமன் தான்.... நிரந்தரி என்னும் தேவதை பெண்ணை காக்க வந்த தேவ தூத தான் ஆகமன் என்னும் மாமனிதன்....
ம்ம்ம்... கூடிய சீக்கிரம் நிரந்தரிக்கு பேச்சு வந்து ஆகமன் போதும்...
ஹாய் ***மா
என்னடா.. ! வேதாளம் பழையபடி முருங்க மரம் ஏறிருச்சோன்னு பயந்துட்டேன்... ஹப்பா.. !நல்லவேளை ஆகமன் கரெக்ட் time க்கு வந்து அவளுக்கு புரிய வச்சு போக விடாம தடுத்துட்டான்...
இனியாவது ராசி, குற்ற உணர்ச்சி எல்லாம் விட்டுட்டு அவன் கூட சந்தோசமா வாழ்ந்தால் சரி தான்..."ஆகமா நீ நிரந்தரிய கல்யாணம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.