All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அதான கண்டிப்பா நாங்களும் கூட வந்தே தீருவோம்...
  2. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நானும் , நானும் வர்றேன்... என்னையும் கூட்டிட்டு போங்கப்பா.... !!!விது பேபிக்கு சப்போர்ட்டா...
  3. N

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    வாங்க வாங்க நயனிமா Weஆவலா வைட்டிங்... நீங்க இப்போ ud போட்டா கூட நாங்க வேண்டாம்னு சொல்லவே மாட்டோமே..... தலைப்பு superb... ஹீரோ n ஹீரோயின் பேரு அதை விட சூப்பரு... !!!!
  4. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா ஹலோ.. ! ஆகமன் சார்... என்னதிது.. !சின்னப் புள்ளத்தனமா இருக்கு.... உங்களுக்கு வேணா நிரந்தரிய பாத்து 24 மணி நேரத்துக்குள்ள "இவள் என்னவள் " .. அப்பிடிங்குற உணர்வு வந்துருக்கலாம்... அதுக்காக "உன்னை அமெரிக்கா கூட்டிட்டு போறேன், ஆப்பிரிக்கா கூட்டிட்டு போறேன் "....என்கூட வந்துரு... உன்ன...
  5. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் **மா மனதை கனக்க வைத்தது ***மா...! நிரந்தரியின் பிளாஷ் பேக் எபி.... அதுவும் ஈழத்தில் நடக்கும் கொடுமையை படித்த பின்பு மனிதம் மேல் உள்ள நம்பிக்கையே போய் விட்டது... படிக்கும் போதே எங்களுக்கு இவ்வளவு மன வேதனை என்றால் நேரில் அனுபவித்த உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்...நினைத்தே பார்க்க...
  6. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    போட்டில ஜெயிக்கிறதும், ஜெயிக்காததும் it doesn't a matter ***மா... இப்போவே உங்க எழுத்து மற்றும் கதை சொல்லும் விதம் மூலமாக நீங்க எங்க மனச ஜெயிச்சுட்டீங்க .... எங்கள் மனதை கவரும் ஒரு நல்ல எழுத்தாளர் எங்களுக்கு கிடைச்சுருக்கீங்க.... அது போதும் எங்களுக்கு.... நீங்க already winner தான்....
  7. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா OMG நிரந்தரியால பேச முடியாதா???? சாத்தியமா இப்பிடி ஒரு திருப்பத்தை எதிர் பார்க்கல டியர்.... படிக்கிற எங்களுக்கே இத தாங்க முடியலையே.... அப்ப ஆஹமனுக்கு எப்பிடி இருக்கும்..... ஆனாலும் நீங்க ரொம்ப மோசம்ப்பா... ! இப்பிடியா எங்க டார்லிக்கு அதிர்ச்சி மேல அதிர்ச்சி கொடுப்பீங்க... ! நிரந்தரி...
  8. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா என்னடா இது ??? ஒரு கல்யாணமான பொண்ணு மேலயா இருந்திருந்து நம்ம ஆகமா டார்லிக்கு லவ்வு வரணும்னு அவனுக்கு மேல எங்க எல்லாருக்கும் ஒரே டென்ஷன்.... ஹப்பா !!! இப்பதான் கொஞ்சம் relief ஆ இருக்கு.... அவன் feel பண்ண அளவுக்கு இன்னொருத்தன் மனைவி மேல எல்லாம் ஆசை வச்சு அவன் தப்பு ஏதும் பண்ணல .. இனி...
  9. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா தன் மனதில் முதல் முதலாக சலனத்தை ஏற்படுத்திய, தன் மனம் கவர்ந்த பெண் தனக்கு சொந்தமானவளாக இல்லாமல் இன்னொருவனுக்கு சொந்தமானவளாக இருப்பது கண்டு தன்னுள் ஏற்படும் தவிப்பு, துடிப்பு ஆதங்கம், கோபம் அனைத்தையும் ஆகமன் வெளிப்படுத்துவதை நீங்கள் describe பண்ணியிருக்கும் விதம் அருமை ***மா...
  10. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஆத்தாடி... !!!! என்னாஆஆஆஆ கடி.... !!!இவுக இம்புட்டு டெர்ர்ர்ர்ரர்ரர் பீஸால இருக்காக.... நம்மால இப்படியெல்லாம் கடி வாங்க முடியாது சாமியோவ்.... நான் வேணா விட்டு கொடுத்துர்ரேன் பானுமா ...
  11. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    பானுமா இது ரொம்ப அநியாயம்.... அப்ப நாங்கெல்லாம் எங்க போறது.... ஆகமன நாங்க விட்டு கொடுக்க மாட்டோம்... ஏற்கனவே அவன் எங்க எல்லாரோட டார்லிங் ஆகிட்டான்.... உங்களுக்கு மட்டும்னா எப்படி.... No way...
  12. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா ஆகமனோட கண்ணை வச்சே அவனோட குணாதிசயங்களை விளக்கிட்டீங்களே....superb dear...எப்பிடி தான் இப்பிடி யோசிக்கிறிங்களோ.. போங்கப்பா ...உங்க வர்ணனைல நாங்களும் கொஞ்சம் சொக்கித்தான் போயிட்டோம்.... நிரந்தரி இன்ட்ரோவும் நைஸ்... என்னப்பா இந்த பொண்ணு இப்பிடி ஒரு பயந்தாங்கொள்ளியா இருக்கு ...don't...
  13. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா மார்னிங்ல இருந்து உங்க ஸ்டோரிக்காக waiting ... மொபைல் பாத்து பாத்து கண்ணே பூத்து போச்சு.... அருமையான தொடக்கம் டியர்... ஹீரோ பத்தி இப்பிடி ஒரு intro கொடுத்து எங்களை tempt பண்றிங்களே மா... பேரே சும்மா நச்சுன்னு இருக்கே.... அதுவும் தாயின் மருவுருவமாய் மனைவியை தேடும் ஆகமன் கண்டிப்பா...
  14. N

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    தாமரை சொன்ன மாதிரி நாங்கெல்லாம் கையோட இலையை தூக்கிட்டு திரியுற ஆளுங்க... கூப்பிட்டு தல வாழை விருந்து போட்டா விட்ருவோமா.... Full கட்டு கட்டிற மாட்டோம்...
  15. N

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    ஹாய் நயனிமா முதல்ல உங்களுக்கு ஒரு பெரிய நன்றி அண்ட் a big hug dear ... இவ்வளவு அழகான சரித்திர நாவல் கொடுத்துக்காக..... "நான் படித்த முதல் சரித்திர நாவல் இதுதான்னா நம்புவீங்களா "....நயனிமா. பொதுவா சரித்திர நாவல் படிக்கிற அளவுக்கு எனக்கு பொறுமை இருக்காது ... புரியவும் புரியாது..... ஆனால் உங்க...
  16. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா பாத்து மொத்தமா மூணு மணி நேரங்கூட ஆகல அதுக்குள்ளே ஒரே லவ்ஸா இருக்கே ஆகமா.. ! அப்படின்னா ஸ்டோரி full லா எங்களுக்கு செம்ம treat தான் போ....
  17. N

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் ***மா உங்க ஸ்டோரி எதுன்னு தெரியாம ஒரே confusion .... இப்ப தெரிஞ்சுருச்சு.... தலைப்பு superb... ஹீரோ அண்ட் ஹீரோயின் name அதை விட superb... கல்யாணம் ஆன பொண்ணு மேல நம்ம ஹீரோக்கு காதலா.... Teaser semma.... Eagerly waiting for updates dear.... All the best for ur story ****ma... உங்க பெயரை...
  18. N

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    ஹாய் நயனிமா "இந்த ரணகளத்துலயும் ஒரு குதூகலம் கேக்குதா" அனபயா உனக்கு.... ஐயோ.. ! பாவம்னு எங்க பொண்ணு அஞ்சு நாளா சோறு தண்ணி இல்லாம உனக்கு பணிவிடை பண்ணிட்டு இருக்கா...நாங்களும் நீ கண்ணு முழிப்பியா? மாட்டியான்னு?.. ஒரே டென்ஷன்ல இருக்கோம்... நீ என்னடான்னா நினைவு திரும்பியதும் இல்லாம நல்லா என்சாய்...
  19. N

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    ஹாய் நயனிமா "ஹப்பா "...அநபாயன் உயிருக்கு ஒன்னும் இல்ல....அப்ப கண்டிப்பா பொழச்சுருவான்... போன எபில "அநபாயனோட உடல் "னு வேற போட்டுருந்திங்களா .."பக்குனு "..ஆகிருச்சு...அப்புறமும் "வீரர்கள் மரணிக்க படுவதில்லைனு ".. எழுதி இருந்திங்களா... கொஞ்சம் நம்பிக்கை இருந்துச்சு.... அநபாயனுக்கு மட்டும் ஏதாவது...
  20. N

    விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    ஹாய் நயனிமா Sorry for the late reply.... தன் தாய் இறந்த செய்தி கேட்ட பின்பும் தன் தாய் நாட்டிற்காகவும், தன் நண்பனுக்காகவும் போருக்கு கிளம்பும் அநபாயன் கிரேட் நயனிமா.... பூங்கோதை அவன் போருக்கு கிளம்பும் முன் வாழ்த்து சொல்லி வழி அனுப்ப முடியாமல் தவிக்கும் இடம் அருமை.... போர் காட்சிகளில் புகுந்து...
Top