All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. ஸ்ரீஷாவின், " நான் ஏன் பெண்ணானேன் " - கருத்து திரி

    காதல், romance கதைகள் மத்தியில் பெண்ணியம் போற்றும், தன்னம்பிக்கையை தூண்டும் மிக சிறந்த கதை. காலம் எவ்வளவு முன்னேறினாலும், இன்னும் பெண்கள் இது போன்ற இன்னல்களை அனுபவித்து தான் வருகின்றனர். இந்த கதை அவர்களுக்குள் ஒரு நம்பிக்கையை விதைக்கட்டும். வாழ்த்துக்கள், ஸ்ரீஷா.
  2. விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனி, உங்க பேச்சு கா..... அழ வைச்சதுக்கு. என்னை.
  3. விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனிமா எப்ப தூங்குவிங்க? இவ்வளோ early யா epi போட்டுட்டு replyயும் பண்றீங்க! உடம்ப பாத்துகங்க. Epi வேண்டும் தான் ஆனால் உங்க healthம் எங்களுக்கு முக்கியம்.
  4. விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இப்படி முன்னோட்டம் போட்டு உசுப்பி விட்டுட்டீங்களே நயானிமா. நீங்க தான் எங்களை கொல்லாமல் கொன்று புதைக்கிறிங்க, மன்னிப்பே...... கிடையாது.
  5. விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    காற்றையும், வியர்வையையும் வைத்து இவ்வளவு அழகாக யாரலையும் வர்ணிக்க முடியாது. மிக அருமையான பதிவு.
  6. விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    இது ல இருந்து என்ன தெரியுது, நீ எம்மாம் பெரிய வீரனா, தீரனா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பொண்டாட்டி கையில அடி வாங்கி தான் ஆகனும். Fabulous action and thriller story.
  7. விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    நாளைக்கு ud எப்படி வரும்னு தெரியலை, ஆனால் இந்த மாதிரி முடிவு எப்பவும் போல HAPPY ending இல்லாம, வித்தியாசமா கதைக்கு ஏத்த logic ஓட நல்லா தான் இருக்கு.
  8. விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    தனி தனி ud படிச்சதை விட, இந்த கதையை nonstop ஆக படிக்க மிக அருமையா இருக்கு. ஏனா படிக்க ஆரம்பிச்சுட்டா நிறுத்த முடியவில்லை. அட்டகாசமான கதை. மறக்கமுடியாத characters.
  9. விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

    wow...super Nayani. First time historical novel படிக்கபோறேன். உங்க style ல செமயா இருக்கும். Eagerly waiting for the story. As usual our support and wishes to you.
  10. விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    உங்க எழுத்து bore ஆ. No chance. அந்த romance எல்லாம் பத்தாது. வேலையில் இருந்து திருட்டு தனமா reply அனுப்புறேன். நீங்க வேணும்னா நம்ம வாசகர்கள் கிட்ட ஒரு poll வச்சுப் பாருங்க.
  11. விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    இன்னும் தீரன், அர்ப்பணா romance start ஆகவே இல்ல. அதெப்படி இவ்வளவு சீக்கிரம் முடிப்பிங்க! No........ இன்னும் epi வேண்டும்......
  12. விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ஒவ்வொரு உண்மையான தமிழனுக்கும் புரியுமே.
  13. விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    "என்ன குற்றம் செய்தோம் என்று தெரியாமலே குற்றவாளி என முத்திரை குத்தப்படுகிறார்கள்". எவ்வளவு உண்மையான வரிகள்.
  14. ஃபாத்திமா SJவின் "உயிர் உருகும் காதல்" - கருத்துத் திரி

    அடுத்து என்ன நடக்கும்னு ரொம்ப எதிர்பார்க்க வச்சிட்டீங்க!
Top