All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Puneet

Bronze Winner
லவ்லி டீசர் நயனி மா😍😍
அந்த புள்ளைய தொட்டதும் பையனுக்கு மனசு தானா கெடந்து அடிச்சுக்குதே..
😍😍😍😍😍
 

sivanayani

விஜயமலர்
லவ்லி டீசர் நயனி மா😍😍
அந்த புள்ளைய தொட்டதும் பையனுக்கு மனசு தானா கெடந்து அடிச்சுக்குதே..
😍😍😍😍😍
haa haa ippo adikku. appuram kadikkum paarunka:love::love::love::love:
 
இப்படி முன்னோட்டம் போட்டு உசுப்பி விட்டுட்டீங்களே நயானிமா. நீங்க தான் எங்களை கொல்லாமல் கொன்று புதைக்கிறிங்க, மன்னிப்பே...... கிடையாது.
 

sivanayani

விஜயமலர்
இப்படி முன்னோட்டம் போட்டு உசுப்பி விட்டுட்டீங்களே நயானிமா. நீங்க தான் எங்களை கொல்லாமல் கொன்று புதைக்கிறிங்க, மன்னிப்பே...... கிடையாது.
haa haa haa no angry. me paavampaa... me good girl. seekkiram udiyoda vara paakkiren. okvaa :love::love::love::love:
 

Sudha RK

Bronze Winner
செம்ம நயனிமா😍😍.... எப்படி இப்படி வித்தியாசமான நேம்ஸ் செலக்ட் பண்ணுறீங்களோ....அதுவும் விளக்கத்தோட..... சூப்பர் 😍😍....

டைட்டில் பார்த்தாலே ஹீரோவ ரொம்ப டெரரா தான் காட்ட போறீங்களோனு தோணுது🤔......ஆனாலும் நம்ம மிளிர் பேபி எப்படி கொல்லாமல் கொல்பவனை மன்னிக்குதோ பார்க்கலாம் 😊😊....

செம்ம டீஸர் நயனிமா 😍😍😍.....
 
Top