All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம்- 08 மதுமிதா அழகிய பட்டுபுடவையில் அதற்கேற்ற நகைகளுடன் தயாராகி கீழே வந்தாள். அவளைப் பார்த்த அனைவரும் அவள் அழகில் வியந்தனர். ஆதித்யாவிற்கோ சொல்லவே வேண்டாம், அவள் தன் மனைவி என்ற எண்ணமே அவனை பெருமை கொள்ள வைத்தது. பின் இருவரையும் அழைத்த மதுவின் அம்மா, “ரெண்டு பேரும் சாமி...
  2. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    ஹாய் பிரிண்ட்ஸ், நான் மித்ரா.. "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" மற்றும் "சுயம்புமானவள்" என்று இரு கதைகளையும் இத்தளத்தில் நான் எழுதுகிறேன். வாசகர்கள் சில பேர் நெக்ஸ்ட் யுடி எப்போ தரீங்க? என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். நான் பணி புரிவதால் வாரம் ஒருமுறை உங்களுக்கு அப்டேட் கொடுக்க...
  3. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம்- 07 யாருக்கும் காத்திருக்காமல் அடுத்த நாள் பொழுது விடிந்தது. அனைவரும் தயாராகி காத்துக்கொண்டிருந்தனர் ஆதித்யாவின் வருகைக்காக அவர்களது வீட்டின் வரவேற்பறையில். அப்பொழுது கூட வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் பார்வதி, “எந்த நேரத்துல இந்த கல்யாணம் நடந்ததுன்னு தெரியல...
  4. mithravindalavender

    மித்ராவின் "சுயம்புமானவள்" - கதை திரி

    அத்தியாயம் – 07 அனைவரும் அதிர்ந்த தோற்றத்தை கண்ட ப்ரித்வி தான், கிருஷ்ணாவை நிகழ் உலகத்திற்கு அழைத்து வந்தான். “எப்படி இருக்கீங்க மிஸ். மித்ரா?” என்றான். அவளும் அப்பொழுதுதான் ஹரியுடனான நெருக்கத்தை அறிந்து அவனிடமிருந்து விலகி அமர்ந்தால் பின் ப்ரித்வியிடம், “ஐயம் ஒகே... நவ்..” என்றாள்...
  5. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம்- 06 காலையில் முதலில் எழுந்த மதுமிதா ஏழ முயன்றும் முடியாமல் போக ஏதோ தன் மீது கனமாக உள்ளதாக உணர்ந்தாள். நன்கு கண் விழித்து கண்டவள் ஆச்சரியமும் பயமும் ஒருங்கே சேர்ந்த ஒரு உணர்வை அவளுக்கு தோற்றுவித்தது. ஆதித்யா தன் இடையினை பற்றிக் கொண்டு நன்கு உறங்கி கொண்டிருந்தான். அவளால் விடுபட...
  6. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம்- 05 மதுவை அழைத்து சென்ற பிரியா அவனுக்கு அருகில் உணவு உண்ண அமர வைத்தாள். அங்கே இருந்தவர்கள் அவர்களுக்கு பார்த்து பார்த்து பரிமாறிக் கொண்டிருந்தனர். முதலில் தயங்கிய ஆதித்யா கூட உணவில் சுவையில் முழ்கி போனான். அப்பொழுது அங்கு ஸ்வீட்டுடன் வந்த பிரியா, அவர்களை ஒருவருக்கு ஒருவர் ஊட்டி...
  7. mithravindalavender

    மித்ராவின் "சுயம்புமானவள்" - கதை திரி

    அத்தியாயம் - 6 கோவிலிருந்து அதிவேகமாக சென்ற இரு கார்களும், அந்த அம்மாவுடைய வீட்டை 1௦ நிமிடங்களில் வந்தடைந்தது. அதற்குள் டாக்டரின் காரும் வர, அனைவரும் சேர்ந்து மித்ராவை அவர்களின் வீட்டில் உள்ள ஒரு ரூமிற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் அறையின் வெளியே டாக்டர்காக வெயிட் செய்துக்கொண்டு...
  8. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம்- 04 ஆதித்யா நேற்று முழுவதும் நடைபெற்ற நிகழ்ச்சியாலும் இன்று நடைபெற்ற திருமணத்தாலும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்தால் படுத்தவுடன் உறங்கியும் விட்டான். அப்பொழுது அறைக்கு வந்த மதுமிதா அவன் உறங்குவதைப் பார்த்து, அவளும் அமைதியாக அங்கிருந்த சோபாவில் அமர்ந்து தான்...
  9. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம்- 03 ஆதித்யா தனக்கு வந்த போனை எடுக்கவும் படபடவென கேள்வியால் அவனை தொலைத்தான் அவனின் பால்ய நண்பன் ரிஷப். “என்ன ஆச்சு டா... திடிர்னு ஏன் இப்படி marriage? அதுவும் என்கிட்டே கூட சொல்லாமா? நான் உனக்கு அவளோ தூரம் ஆயிட்டேனா?”.... அவன் மேலும் தொடரும்முன் அவனை இடைமறித்தான் ஆதித்யா. “ஜஸ்ட்...
  10. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம் - 02 “ நீ யாரோ நான் யாரோ உன்னை அறியாது நானும் என்னை அறியாது நீயும் இணைந்தோம், திருமணம் என்னும் பந்ததில், மனம் அறியாது, உணர்வு அறியாது, காதலும் அறியாமல், சந்தர்ப்பத்தால் இணைந்த உறவு நிலைக்குமா???...... ” இருவேறு மனநிலைகளில் இருந்த இருவரும் கைத்தலம்பற்றி அக்னிக்...
  11. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    அத்தியாயம் - ௦1 தெத்துபட்டு கிராமம் அங்குள்ள பெரிய வீட்டின் முன் அனைத்து உறவினர்களும் அந்த வீட்டைச் சார்ந்தவர்களும் கவலையே முகமாக அமர்ந்திருக்க, அப்பொழுது அங்கே படுக்கையில் அமர்ந்திருந்த பெரிய ஐயாவிடம் அமர்ந்திருந்தார் மிகப்பெரிய தொழிலதிபதி அமரேந்தரன். பெரியவருக்கு நினைவு திரும்பும்போது...
  12. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கருத்துத் திரி

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கருத்துத் திரி.......... உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள். உங்கள் மித்ரா
  13. mithravindalavender

    மித்ராவின் "உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு" - கதை திரி

    உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு இது இக்கதையின் தலைப்பு. இது ஒரு ரொமாண்டிக் காதல் கதை..... சந்தர்ப்பவதத்தால் இணைந்த இருவரும் எவ்வாறு தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்குகிறார்கள் என்பதை இக்கதையின் வாயிலாக அறியலாம். தங்கள் ஆதரவை தருமாறு அனைத்து வாசகர்களையும் அன்போடுக் கேட்டுக் கொள்கிறேன்.... நாயகன் ...
  14. mithravindalavender

    மித்ராவின் "சுயம்புமானவள்" - கதை திரி

    அத்தியாயம் - 5 next update link : சுயம்புமானவள் - ௦5.pdf அனைவரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ள கருத்து திரியை பயன்படுத்தவும். இப்படிக்கு, உங்கள் மித்ரா.
  15. mithravindalavender

    கவியமுது - by மித்ரா

    இன்று நடைபெற்ற புரட்சியில் எற்பட்ட விளைவால்..என் மனதில் தோன்றிய எண்ணங்களின் எழுத்து வடிவு...உங்களிடம் பகிறும் எண்ணத்தில்.... #SterliteProtest உரிமைக்காக நடைபெற்ற போராட்டத்தில், அநிதிக்கு கிடைத்த வெற்றி. ஆனால், பாதிக்கபட்டத்தெனவோ ஒன்பது ஆன்மாக்களின் உடற்கூடே.... ஆன்மாக்களுக்கு அழிவில்லை...
Top