All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. L

    சீதா இந்திரனின் "மாயநதி" - கருத்துத் திரி

    ஹாய் சிஸ் கதை சூப்பரா போகுது சிஸ், நான் இன்று தான் முதல் பதிவில் இருந்து படிக்க ஆரம்பித்தேன் ஒரே மூச்சில் இதுவரை எழுதிய அத்தனை பதிவையும் படித்து விட்டேன், விறுவிறுப்பாக போகிறது கதை
  2. L

    சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

    இப்படி பேசும் அனைவருக்கும் புகழினி பதில் கொடுப்பாள் அவளது மன்னிக்கும் குணத்தால்
  3. L

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    கபோர்டில் என்ன இருந்தது என்று தெரிந்து கொள்ள திங்கட்கிழமை வரை காத்திருக்க வேண்டுமே
  4. L

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ரகு ஏன் வரவில்லை ஒரு போன் செய்து இன்று வரமுடியாது என்று சொல்லி இருக்கலாமே
  5. L

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    இன்றைய எபி ஒரு பஸ் ஆக்சிடெண்டை நேரில் பார்த்த மாதிரி இருந்தது
  6. L

    சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

    புகழினி பாவம் சுபிட்சத்திற்கு வந்து என்ன கஷ்டபட போகிறாளோ
  7. L

    விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

    ஆரம்பமே அதிரடியாக உள்ளது, ஆக்ஷன், த்ரில்லர்,காதல் எல்லாம் சேர்ந்த கதையா
  8. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    ஆத்மனால் மகியை விட்டு விலகி இருக்க முடியுமா என்ன
  9. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    மகி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என நினைத்தால் அநேகன் மருத்துவமனையில் அட்மிட் ஆவார் போலவே.
  10. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    அநேகனுக்காகவாது மகி எழுந்து வருவாள் தானே
  11. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    இவ்வளவு நாள் நல்லாதானே போய்க்கொண்டு இருந்தது அவர்கள் வாழ்க்கை அதை தாங்கி கொள்ள முடியவில்லையா சிஸ் வில்லியை கொண்டு வந்து விட்டீர்கள்.
  12. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    அருமையான பதிவு சகோதரி, அப்பாவி வாசுதேவனை ஏமாற்ற எப்படி தான் மனம் வந்ததோ, பொண்டாட்டி பிள்ளைகள் இல்லாதவர் யாருக்காக சொத்து சேர்த்து வைத்தார்☺☺☺
  13. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    கதையை சூப்பரா கொண்டு போகுறீர்கள் சிஸ்
  14. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    அருமையான பதிவு சகோதரி ஒவ்வொரு பதிவும் அடுத்து என்ன நடக்கும் எனறே நினைக்க தோன்றுகிறது.
Top