All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    கடைசியாக அவன் வீசிய ட்ரம்ப் கார்டு என்னதுப்பா
  2. L

    வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

    மானே மயங்குவதேனோ அடுத்த பதிவு எப்போது ப்ரோ
  3. L

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    ஹாய் சிஸ் இன்று தான் நாவலின் மொத்த பதிவையும் படித்தேன், கதை எந்த இடத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக போகிறது மொத்தத்தில் கதை சூப்பரோ சூப்பர்.
  4. L

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    கதை வெகு அருமை கடைசி வரை எனக்கு திக் திக் என்றே இருந்தது
  5. L

    வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

    அடுத்த பதிவு எப்போது ப்ரோ
  6. L

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    இன்னும் எவ்வளவு சஸ்பென்ஸ் தான் வைக்க போகிறீர்கள் சிஸ்
  7. L

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    அய்யோ பாவம் கீர்த்தனா அவளுக்குள் எவ்வளவு குழப்பங்கள், அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்
  8. L

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கருத்து திரி

    இப்போது ராதா திருப்பூரில் இருப்பது கிருஷ்ணனுக்கு தெரியுமா தெரியாதா
  9. L

    திலகம் அருள்_ அலர் நீ ....! அகிலம் நீ....!! கருத்து திரி

    ராதா எப்போது தான் தனக்கு பேச்சு வந்து விட்டது என்பதை கூறும் சந்தர்ப்பம் வரும்
  10. L

    வடிவேலின் மானே..! மயங்குவதேனோ...! கருத்து திரி...

    சந்திரன் மேல் பிரபாவதி வைத்துள்ள நம்பிக்கையை சந்திரன் காப்பாற்றுவாரா
  11. L

    சொக்கியின் 'என் கருப்பழகி' - கருத்து திரி

    இவ்வளவு பட்டும் வசந்த் இன்னும் திருந்தவில்லையே.
  12. L

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஹாய் ராஜி சிஸ் ஒரு தடவை கை கொடுங்கள் சூப்பரான கதை கௌதம் ஹனியை இனி நாங்கள் தான் தேடப்போறோம், கெளதமும் தேனும் அமெரிக்காவை விட்டு இந்தியா வந்தது நல்ல முடிவு, கௌதமிற்கு கிடைக்காத உறவுகள் அவன் குழந்தைகளுக்கு கிடைக்கும்.
  13. L

    Introduce Yourself And Make Friends

    ஹாய் நட்பூஸ் நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே நெல்லை சீமையில் ஒரு கடை கோடி கிராமத்தில் தற்போது வசிப்பது சிங்காரச்சென்னை,வாசிப்பு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என் வாசிப்பு அம்மாவின் சீதனம் என்றே சொல்வேன், அதேபோல் மெல்லிசை பாடல்களை மிகவும் ரசித்து கேட்பேன், எழுத்தாளர் அனு அம்மாவின்தீவிர ரசிகை...
Top