All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
💃💃💃💃💃💃வேல்விழியாள் வந்தே விட்டாள்..
அநபாயா..பேசியே சிக்கலில் மாட்டி கொள்வது உனக்கு பழக்கம் போலும்..
பெண்கள் ஆண்கள்.. சண்டை...என்று முடிய???😀😀😀😀😀 அதற்கான இருவரின் வாத பிரதிவாதங்கள் சூப்பர்...👏👏👏👏👏👏👏
இப்படி ஒரு நிபந்தனை விதித்து விட்டாளே(னே)😔😔😔😔😔😔😔
அநாபாயா.....பூங்கோதை ...யார்...
நயணி மா😍😍😍😍😍😍😍💝💝💝💝💓💓💓💓💓💓💓
அநபாயன்..... குறும்புக்கார, வீர வயோதிகர்...பேச்சின் மூலமாகவே..கரிகால் பெருவளத்தானை பற்றிய வரலாற்று தகவல் களை கூறிய விதம் அருமை...
அநபாயன்..கரிகாலன் நட்பு...மிக அழகான சொல்லிடீங்க..
சோழப் பரம்பரை
வீர வாளுக்காக தான் அநபாயன் ஈழம் நோக்கி...
@Puneet நீங்கள் கேட்டு இருந்த படி..!
சிறிய முன்னூட்டம்..
=================
தொலைக்காட்சியை நோக்கியவாறு அமர்ந்திருந்த அந்த புதியவன்,புதியவன் தானா??!! அந்ததோற்றம், பக்கவாட்டு தோற்றத்தில் தெரிந்த முகம், எங்கோ பார்த்ததிருப்பது போன்ற உணர்வு.
குரல் கேட்டு, தலையை திருப்பி அவளை பார்க்க, அவளின்...
அற்புதமான தொடக்கம் நயனி மா...ஆர்வத்தை தூண்டும்...காட்சி அமைப்பு...அசத்த நீங்க ரெடி ஆகிட்டீங்க...அசராம படிக்க நாங்கள் ரெடி😍😍😍😍🙋🙋🙋🙋🙋💝💝💝💝💝💝💐💐💐💐💐💐💐💃💃💃💃💃💃💃💃
wow...new year party...celebration...
sema plan ah irukke..
vivek..porila vandhu mattuvaana..
vivek perai solli ivan enjoy panna pora madiri irukku🤗🤗🤗🤗🤗😉😉😉😉😉
நான் வனக்கிளில இருந்து வெளியே வந்தாதான் அடுத்த கதைக்கு போக முடியும்..
எல்லோரும் அங்கேயே பிடிச்சு வைக்குறாங்க என்னை..
அடுத்த கதை..title..
உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்!!!
💝💖💝💖💝💖💝💝💖💝💖💝💖💝💖💝💖💝
நான் தாமரை..
சென்னைல இருக்கேன்.. 6 நாவல்கள் எழுதி முடிச்சுருக்கேன்.
1 சேதி என்ன வனக்கிளியே.
2 உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.
3 ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்.
4 மஞ்சள் வானில் மயங்கும் கதிரே..
5 கடல் தாகம் தீர்க்க வா மழைத்துளியே..
6. நீ வேறு நான் வேறு.
"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்"...
வாவ்...
பொறி பறந்துச்சு நயணி மா..
உங்க வர்ணிப்புல...அப்படியே..அந்த இடத்தில் இருந்து பார்க்குற எபெக்ட்...
ஹா ஹா..தீரா...உன் அர்ப்பனா தவிர ஏதும் உன் கண்ணுக்கு தெரியல...அவ மேல கை வச்ச எல்லோரையும்...மெயின் வில்லன்னு நினைச்சிட்டு இருந்த சேவியர் ம் போட்டு தள்ளிட்ட......இதுல லவ் இல்லைனு சொன்னா யார்...
hiiiii ரொமான்ஸ்..ஊஊஊஊஊ..😍😍😍😍😍😍😘😘😘😘
செமையா இருந்தது ராஜி மா..
ஒரு கிஸ் கே இவ்ளோ தகராறு...அப்புறம்😕😕😕😕😕😕😕..
மனித பெண...ஏலியன்+மனிதன் காதல்...
மிக சவாலான காதல்..கதைகளம்..எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகுருது...
அவர்களின்..குதூகலம்..நடனம்ம்..எல்லாம்..புதிதாய்..வித்தியாசமாய்💖💖💖👍👍👍
புதிதாய்...
me too very happy in reading your story nayani ma..evlo commitments irundhalum..unga ud site nokki iluthurudhu...
relax ah vanga...
2 weeks la mudichuruven...full ah kooda padinga nayani ma...😍😍👍👍👍👍
நைஸ்..ரோமண்ட்டிக் ud தனாமா...
கமலநேத்ரா..கமல் ரேஞ்சுக்கு பார்வையலையே...எல்லாம் பண்ணி முடிக்குறியே...😉😉😉😉😉😍😍😍😍😍
செம செம...
உங்க mind voice சூப்பர் தனமா😉😉😉😉
இரண்டு யூ டீ க்களை படிச்சு பழகிட்டு ஒன்று மட்டும் படிப்பது..யானை பசிக்கு சோள ப் பொறி போல் இருக்கு நயணி மா..😥😥😥😥😥😥
அப்படி ஒரு வழியா pendrive கண்டுபிடிச்ட்டான்..
மாமனார் மூளை க்காரர்..மருமகன்!!!! நல்ல மூளைக்காரன்.. +++வேலைக்காரன் னு நிரூபிக்க ரான்😛😛😛😛😛😛😛😛😛
அர்ப்பனா.....திரும்ப தொலைஞ்சு...
wow பிரஜன் என்ட்ரி செம😍😍😍😍😍😍
சூப்பர் ராஜி மா.ரொம்பவே ரசிக்கும் படி இருந்தது..உங்க கற்பனை...அபாரம்.🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஹா ஹா...அவன் உணர்ந்துட்டான்...அவனவள் அவனிடம் வந்துட்டானு...
அவளுக்கும்...ஏதோ பீலிங்ஸ் இருக்கு...அதை நீங்க சொன்ன விதம் சூப்பர்
அழகான காட்சியமைப்பு💖💖💖👍👍👍👍👍
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.