All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
இன்று தொடங்கிய எழுத்துபயணம்....இனிய அனுபவங்களையும், நல்லபல ஏற்றங்களையும் தந்து, தனிப்பெருமை பெற்று தர மனமார்ந்த வாழ்த்துக்கள் பானு மா💝💝💝💝💝💝💝🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
அன்பானவர்களே..
அன்று ..பகுதி..டைப்பிங்...செய்துட்டு இருக்கிறேன்...மதியம் ஆகிவிடும் னு நினைக்கிறேன்
இன்று பகுதி மட்டும் இப்போது போடவா....இரண்டையும் சேர்த்து மதியம் போடவா..
மிக விறுவிறுப்பான காட்சி நயனிமா...ரொம்பவே...உயிரோட்டமான் சண்டை க்காட்சிகள்...அருமையா இருந்தது...
பூங்கோதை வாள் எடுக்க வச்சுட்டான்..💃💃💃💃💃💃💃💃அதற்காக தன் உயிரை பணயம் வெச்சுட்டானே😐😐😐😐😐
இப்போதும்...அவன் போன்னு சொல்றான்...காரணத்தோடன்னு புரியாம வழக்காடுது இந்தப்பொண்ணு😥😥😥😥😥😥😥
புரவிப்படை துரத்துது...
காலை 6 மணில இருந்து கண்தேடிட்டே இருந்து அநபாயனை😍😍😍😍😍😍😍😍
அருமையானபதிவுகள் நயனி மா❤❤❤❤❤❤❤
பாலசிங்கம்....என்னமா விருந்தோம்பல் செய்கிறான்....ஹா ஹா...500பொற்காசுகளுக்கு...வாள்....கொடுக்க மனமில்லை...
அந்தமாலையை எடுத்துக் கொண்டு மாதோட்ட இளவரசி..மனம்மாற்றக் கிளம்பியாகிறது...
புதன்கிழமை போட்டதும் சேர்த்து இன்றுதான் படித்தேன் நயனி மா....
நரசிம்மவரயர்😍😍😍😍😍😍😍😍 சிறந்த அரசர்...தம் பொருட்டு தம்மக்கள் அழிவதை விரும்பாதவர்...
மகளை மீட்க....அவளின் காதலன்....சரியான ராஜதந்திரம்தான்.😆😆😆😆😆😆😆
புதிய வணிகனைக்கண்டதும்...ஏன் இவ்வளவு ஆர்வம் பாலசிங்கனுக்கு. .
பூங்கோதைகடத்தி...
மிக விறுவிறுப்பான uds நயணி மா...
அரசரை சந்திக்கும் ஆவலில் பாலசிங்கனின் இழுப்புக்கு சென்றவன்...அது தோல்வி அடைந்தாலும்..அங்கே பல நண்பர்களை..வீரர்களை சம்பாதித்துக் கொண்டான்😍😍😍😍😍
இப்போது இவனை காப்பற்றியவர் யார்....நான் முதலில் பூங்கோதை என்று நினைத்தேன்..ஏன் அநபாயன் அப்படி திகைப்புறுகிறான்...
மிக விறுவிறுப்பான இரண்டு பதிவுகள்😀😀😀😀😀😀😀
சிங்களர்கள் மற்றும் சிங்கள மொழியின் வரலாறு அறிய முடிந்ததில்... மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது..
ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று சொன்ன மகானின் வழி பின்பற்றவந்தவர்கள்...அதற்கு எதிராகவே நடப்பது.....என்ன சொல்ல..
உலக இயல்பு அதுதான் போலும்...😐😐😐😐...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.