All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ride speed eduka arambichiduci raji super...ivanga naalu peroda attagasatha pakka ready😍😍😘...oh am happy raji sirichite irunthen...christino sairu grandpa history sonathum ssh appa mudiyala...oh ipa property sairu ku koduka kooptrukara sema ellarum sairi mela kolaveri la irukanga..lets play sairu😍😍😘😘
ஹா..ஹா.. கனி.. இப்போ ஸ்பீடா மேலே போயிருக்கு.. அடுத்த எபில அங்கு இருந்து கீழே வரும் கெட்டியா பிடி்சசுக்கோங்க..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி 😂😂😂.....

இவ்ளோ பெரிய்ய்ய குடும்பமாஆ.. 😱😱........ஒரு ஊரே இருக்கும்போல🙄😵....

இவங்க நாலுபேரும் தான் ஒரு ஒரு டிசைன்னு பாத்தா.... அங்க இருக்கவுங்க அதைவிட டிசைன் டிசைனா இருப்பாங்க போல 😂😂😂😂....

அப்போ ஒரு ஊரே சைரு வச்சு என்டர்டைன் பண்ண போகுது???? 😜😜😝😝.....
ஹா..ஹா... யாருக்கு என்டர்டெயின்மென்ட் ஆகறாங்கன்னு போக போக தெரியும் 😋😋
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா

ரோலர் கோஸ்டர் பயணம் மறுபடியும் ஸ்டார்ட் பண்ணும்போதே செம்ம விறுவிறுப்பு, உங்களோட வழக்கமான துள்ளலோட சைரஸ் சேர்ந்து கலக்க ஆரம்பிச்சுடீங்க. நான் சும்மா ரிலாக்ஸ் பண்ண உங்க ஸ்டோரி எடுத்தேன். செம்ம பாஸ்ட். ஸ்பானிஷ் லாம் கலக்குறீங்க. சைரஸ் மறுபடி பார்த்ததில் ரொம்ப ஹாப்பி. யுடி போட போட படிக்க முடியுமா தெரியல ஆனா இப்படி நேரம் கிடைக்கும் பொது படிப்பேன். இதையும் பாதியில் நிருத்திரமாடீங்களே?
ஹாய்... மதிமா.. செம பார்ஸ்ட்டா போய் அடுத்த எபில கீழே இறங்கும் கெட்டியா பிடிச்சுக்கோங்க..

இல்ல மதி.. இது சின்ன கதை தான் முழுவதும் முடித்திருவேன்
 

தாமரை

தாமரை
லாஜிக் இல்ல மேஜிக் அருமை ராஜி மா😍😍😍😍💞💞💞💞💞💞💞💞

செம விறுவிறுப்பு...ஜாலி....ய போகுது ஸ்டோரி...சைரஸ் ..அதே குறும்பு..வேகம்....ப்ளஸ் ரோமண்டடிக்...அசத்துறான்😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

கதைக்களம்...மொழி..எல்லாம் அசத்துறீங்க..வித்யாசமான உலகில் நுழைந்த பீல்.😎😎😎😎😎😎😎

அற்புதமாய் தொடர வாழ்த்துக்கள்..
 

Anithabala

Active member
Semmaa epi... Muthal manaiviyin muthal maganin nagavathu pera pillai... Apppaa mudiyala... Oru kutti calony anga erukku... Bangalow Vera boot bangalow feel tharathu dear... Wy giras eppadi Matti vittutenga??? But semma jolly ah erkuu...😍😍😍😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
லாஜிக் இல்ல மேஜிக் அருமை ராஜி மா😍😍😍😍💞💞💞💞💞💞💞💞

செம விறுவிறுப்பு...ஜாலி....ய போகுது ஸ்டோரி...சைரஸ் ..அதே குறும்பு..வேகம்....ப்ளஸ் ரோமண்டடிக்...அசத்துறான்😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

கதைக்களம்...மொழி..எல்லாம் அசத்துறீங்க..வித்யாசமான உலகில் நுழைந்த பீல்.😎😎😎😎😎😎😎

அற்புதமாய் தொடர வாழ்த்துக்கள்..
நன்றி.. தாமரை..😁😁


நமக்கு கூலாக ஒரு ஹீரோ வேண்டுமே..😁😁

ஆமாம்.. இந்த கதை நிச்சயம் வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semmaa epi... Muthal manaiviyin muthal maganin nagavathu pera pillai... Apppaa mudiyala... Oru kutti calony anga erukku... Bangalow Vera boot bangalow feel tharathu dear... Wy giras eppadi Matti vittutenga??? But semma jolly ah erkuu...😍😍😍😍😍😍
நன்றி.. அனிதா.😁

ஹா..ஹா.. அவனை மாட்டிவிட்டு நாம வேடிக்கை பார்க்கலாம்..😁😁

அடுத்த யூடி போட்டுவிட்டேன்..
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma semma episode.... அந்த குடும்பம் உள்ளவங்க சண்டை போட்டு சண்டை potte ellathuyum காலி panni இருபாங்க போல வேலைக்கு porathu illa onnum illa irukaratha வித்து வித்து சாப்பிட்ட இப்படி தான்... சைரஸ் ellathukum yosikanum yosikanum nu solran enna panna poraan... Oru iththu ponaa booth பங்களா va vechi... தண்ணி illama.. சாப்பாடு illama.. Athuyum oru athuvaana கட்டு குள்ள Iruku... அந்த குடும்பத்துல ஒருத்தர் ஒருத்தர் ah செத்து poraangala o my God.... Super Super mam... Eagerly waiting for next episode...
 
Top