All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

தாமரை

தாமரை
நான் தாமரை..
சென்னைல இருக்கேன்.. 6 நாவல்கள் எழுதி முடிச்சுருக்கேன்.
1 சேதி என்ன வனக்கிளியே.
2 உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்.
3 ப்ரெஸ்டீஜ் டவுன்ஷிப்.
4 மஞ்சள் வானில் மயங்கும் கதிரே..
5 கடல் தாகம் தீர்க்க வா மழைத்துளியே..
6. நீ வேறு நான் வேறு.

"உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்" மற்றும் "சேதி என்ன வனக்கிளியே.." "கடல் தாகம் தீர்க்கவா"
எஸ்எம்எஸ் பப்ளிகேஷன்ஸ் ஸ்ரீமா மூலமாக புத்தகமா வந்துவிட்டன..


மஞ்சள் வானில் மயங்கும் கதிரே, ப்ரஸ்டீஜ் டவுனஷிப் , நீ வேறு நான் வேறு. மிளிர் பப்ளிகேஷன்ஸ் (எழுததாளர் விஜயமலர் மற்றும் தாமரை இணைந்து நடத்தும் பதிப்பகம்) மூலமாக வெளிவந்திருக்கின்றன .


என்னிடம் ஏதும் கேட்க.. பேச விரும்பினால் இங்கே உங்கள் பதிவை பதியவும் தோழமைகளே.. உங்களுடன்
பேச ஆவலுடன்..


தாமரை🌸🌸🌸🌸




:love::love::love:(y)(y)(y)
 

தாமரை

தாமரை
Vannakili edukkurathu ok dr.....pathukku aduthu enna kadupinga dr.....oru pathil sollunga pakkalam.... Me waiting for your new novel dr
நான் வனக்கிளில இருந்து வெளியே வந்தாதான் அடுத்த கதைக்கு போக முடியும்..

எல்லோரும் அங்கேயே பிடிச்சு வைக்குறாங்க என்னை..

அடுத்த கதை..title..

உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்!!!

💝💖💝💖💝💖💝💝💖💝💖💝💖💝💖💝💖💝
 

Yasmine

Bronze Winner
நானா வனாகிளில் இருந்து வெளியே வந்தாதான் அடுத்த கதைக்கு போக முடியும்..

எல்லோரும் அங்கேயே பிடிச்சு வைக்குறாங்க என்னை..

அடுத்த கதை..title..

உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்!!!

💝💖💝💖💝💖💝💝💖💝💖💝💖💝💖💝💖💝
Wow super dr..come soon dr
 

Puneet

Bronze Winner
Idaila oru teaser achu potirukalam sis:love::love:.. nxt enna nadakum nu aarvama irukkara engaluku happy a irukum illa
Jst aasaila tha sonnen sis, ungala kasta paduthanum nu illa:love:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாளை இரண்டாவது பதிவு' உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன்..🌷🌷🌷🌷🌷🌷🌷
Super sweet sister iam waiting
 

தாமரை

தாமரை
Idaila oru teaser achu potirukalam sis:love::love:.. nxt enna nadakum nu aarvama irukkara engaluku happy a irukum illa
Jst aasaila tha sonnen sis, ungala kasta paduthanum nu illa:love:
ha ha.kashtam nu illai...teaser padicha..ud padikum podhu..oru fresh ah padikura feel varadhu nu..enakku oru ninaippu..adhaan...இன்று இரவுக்குள் யூடி வரும்..தாமதமானால்😅😅😅😅 டீஸர் தரேன்..புனிதா மா😀😀😀😀
 
Top