All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
எனக்கு ஒரு விஷயம் புரியல, 🤨🤨🤨🤨
என்னமோ எல்லோரும் ரொம்ப நல்லவங்க மாதிரியும், உங்களுக்கு எல்லாம் வெள்ளை மனசு மாதிரியும் மொத்த குடும்பமும் கரணை மட்டும் ஏன் டா படுத்துறீங்க 😠😠😠😠😠.
மாதவி உனக்காக தான் கரன் இப்படி ஒரு செயலை செஞ்சான், உன்னோட வாழ்க்கை காப்பாற்றுவதற்கு தான் அந்த மடவாத்தை ஏமாத்தவும்...
யாரு நீங்க அவங்களை சேர்த்து வைக்க போறீங்க, இதை நான் நம்பனும்🤨🤨🤨🤨
எப்படியும் கரணை உரிச்சு, உப்பு கண்டம் போட்டு, குற்றுயிர் ஆக்கி, அவனோட குழந்தையே வந்து அப்பா பாவம் விட்டுடுங்க சொல்லுற வரைக்கும் நீங்க சேர விட போறது இல்லை, அப்புறம் எதுக்கு நான் போராடணும்னு கேக்குறேன்..... சொல்லுங்க மாதாஜி சொல்லுங்க...
அது கொஞ்சம் கஷ்டம் டா 😔😔, நான் ஹீரோ ஹார்மியா போய்ட்டேனே, என்னோட பொறுமை ஒரு அளவுக்கு மேல போச்சுனா, மொத்த பேரையும் DOMEX வாங்கி கழுவி ஊத்துறேன், மாதாஜி உட்பட, சரியா 😊😊.
வாங்க மாதாஜி வாங்க, உங்களை தான் தேடிட்டு இருந்தேன், ஸ்கூல் படிக்கும் போது காதல் பண்றதே தப்பு, இதுல அய்யா மேட்டரே பண்ணிட்டாரு.... இந்த காதல் புனிதமானதா?????
ஆமா, ஆமா மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் கிடையாது, 👇👇👇
உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டா நான் எப்பவுமே ஹீரோ ஹார்மி தான், அதுல எந்த மாற்றமும் கிடையாது, ஆனால் அதுக்காக எல்லாத்துக்கும் ஹீரோக்காக கை தட்ட மாட்டேன்.
நீயே சொல்லு அந்த மட வாத்து பண்றது சரியா... எனக்கு அவளை பிடிக்கல.
அதை விட கொடுமை இந்த மாதவிக்காக போராடிக்கிட்டு இருந்தா, அன்பே சிவ மயம் கணக்குல...
சூப்பர், சூப்பர் ஸ்டோரி சிஸ்டர், சத்தியமா இந்த ஸ்டோரியை படிக்கும் போது மனசு அவ்வளவு ஹாப்பியா இருக்கும், எனக்கு கிராமத்து கதைகள் ரொம்ப பிடிக்கும், 😍😍😍😍😍😍
சக்தி -மல்லி இவங்க மாதிரி வாழ குடுத்து வச்சிருக்கணும் செம்ம ஜோடி :smiley14::smiley14:
நல்ல உறவுகள், நண்பர்கள் உடன் பிறப்புகள் சக்திக்கு...
100%நீ சொன்னது உண்மை தாண்டா, என்னால மாதவி இப்படி உடனே மீயாவை ஏத்துக்கிட்டது ஜீரணச்சிக்க முடியலடா, அதை விட இந்த ஜெய் குரங்கு அவனுக்கு எல்லோரும் துரோகம் பண்ணா மாதிரி பேசுறது கேட்டா செம்மையா டென்ஷன் ஆகுது 😠😠😠😠.
எனக்கு யாரையும் பிடிக்கல வாடா நாம 👭வேற கடைக்கு போலாம், எல்லோருக்கும்
good bye....
.
மிளிருரோட அப்பனுக்கும் இவனுக்கும் பத்துல ஒன்பது பொருத்தம் ஒன்றாக இருக்கு 🤨🤨🤨
மாதவி நிலைமை, குழந்தைகள் பற்றி கவலை கிடையாது, ஆனால் மீயா மட்டும் போதுமாம் இனி அவர் தியாக வாழ்கை வாழ போறாராம்....
அது கூட பரவலா Hanza என்னமோ, நம்ப தல தப்பு பண்ணா மாதிரியும், இவர் தியாக வாழ்கை பற்றி, பதினெட்டு வயசுல...
ஹலோ எஸ்குஸ்மி நீங்க உண்மையான ஹீரோயின் ஹார்மியா இருந்தால் இருவரும் சேர்ந்து வாழ தான் போராடனும், அதை விட்டுட்டு, மீனு, கருவாடு வசனத்தை பாரு, dirty girl😡😡😡😡
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.