All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    மனைவி என்றாலும் அவர்கள் தனக்கு கீழ் தான் என்று நினைக்கும் கணவன்கள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். நன்றி சிஸ்
  2. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    சுஹானா ஒரு தாயாக ஜெயித்தாலும், மனைவியாக கணவனின் அன்பு கிடைக்காமல் வாழ்க்கையில் தோற்றுவிட்டார். நன்றி சிஸ்
  3. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ஆமா அவர் எதிர்பார்த்த கணவனின் அன்பு கடைசிவரை அவருக்குக் கிடைக்கவில்லை நன்றி அக்கா.
  4. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    கணவன் மனைவிக்கிடையே அன்பு, புரிதல் இல்லையென்றால் அங்கு அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது. நன்றி சிஸ்
  5. சரண்யா

    கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

    ஹாய் ப்ரண்ட்ஸ்.. “உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!! அத்தியாயம் - 26 பதிந்துவிட்டேன்.. நிறைய பேர் படிக்கிறிங்க.. கதையைப் பற்றிய கருத்துக்களை ஓரிரு வார்த்தைகள் கூறினால் மகிழ்வேன்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள். அன்புடன்.. சரண்யா சரண்யாவின் -...
  6. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    ஆமாம் துவாரகா சுஹானாவுடையது தான். அப்போதும் இப்போதும் எப்போதும் ஒரே அஜய் தான் 😁
  7. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அழகான காதல் வாழ்க்கையை தன் ஈகோவினால் கெடுத்துக் கொண்டார் வேணுபிரசாத். நன்றி சிஸ்
Top