All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    நன்றி அக்கா.. சுஹானா சிறந்த தாய்.. அவரின் வார்த்தைகள் அஜய்யை வழிநடத்தும். தனித்துவமாக சமுதாயத்தில் நிமிர்ந்து நிப்பான்.
  2. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அஜய் துவாரக்கா மாறியதற்கு வேறு காரணம் இருக்கு.. என்ன சொல்றது வேணுபிரசாத் மாதிரி ஆட்கள் சிலர் இருக்கத்தான் செய்யறாங்க.. குடும்பத்தை மறந்து தொழில் தொழில் என்று ஓடி குடும்பம் சிதைந்தவுடன் அதை நினைத்து வருந்துவது.. முதலில் கணவன் மனைவிக்கு இடையில் போட்டி பொறாமை கூடாது. நன்றி சிஸ்
  3. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    நன்றி சிஸ்.. சாதனா கதையின் தொடக்கத்தில் வருவாங்களே ஒரு ஜோடி
  4. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அஜய் மீண்டு வருவான். தனியாக இந்த உலகில் உயர்ந்து நிற்பான்.. சாதனா எங்கேவா😲😲😲 அதுக்குள்ள மறந்துட்டிங்களா.. கதை தொடக்கத்தில் வருவாங்களே ஒரு ஜோடி..
Top