All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    கரெக்ட் தீனா மகள் தான் சாதனா.. ரொம்ப நன்றி சிஸ்.. இதுவரை இவ்ளோ பெரிய கதை எழுதவில்லை.. ஏனோ அஜய் கதை எழுத எழுத தொடர்கிறது.. அதற்கு காரணம் உங்களுக்கு தொடர் கருத்து பகிர்வு .. நன்றி சிஸ்
  2. சரண்யா

    கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

    ஹாய் ப்ரண்ட்ஸ்.. “உனக்கென வருகிறேன்..!! உயிரிலே கரைகிறேன்..!!” அத்தியாயம் – 27 பதிந்துவிட்டேன். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் டியர்ஸ்.. சென்ற அத்தியாயத்திற்கு லைக், கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றிகள்.. அவரச வேலையில் சரிபார்க்க நேரம் இல்லை.. பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்...
  3. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அஜய் எப்பொழுதுமே ஸ்மார்ட் தான். ஒரு சிலர் டீச்சர்ஸ் அப்படி இருக்கத்தான் செய்யறாங்க.. அதிலும் சின்னப்பையன் நம்மைக் கேள்விக்கேட்பதா? எவ்வளவு தைரியமானவர்களாக இருந்தாலும் அன்பு, காதல் ஒரு மனிதனை வலுவிழக்கச்செய்யும் என்பதற்கு உதாரணம் சுஹானா.
  4. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    அவருக்கு தொழில் தான் பெரிது. மகனை நினைக்கும் காலம் வரும் பொழுது அனைத்தும் அவர் கையைமீறிப் போய்விடும்.
  5. சரண்யா

    சரண்யாவின் - "உனக்கென வருகிறேன்...!!! உயிரிலே கரைகிறேன்...!!!" - கருத்துத்திரி

    இல்லை சுஹானா கணவனிடம் பேசினார். அவருக்கு தன் அன்பை புரியவைத்தார். ஆனால் அதை வேணு ஏற்றுக்கொள்ளவில்லை.. அந்த சீன் நெக்ஸ்ட் எபில வரும் பெரிசா இருக்குன்னு கட் பண்ணிட்டேன்.. உண்மை அன்பில் சந்தேகம் வந்துவிட்டாலே அங்கே வாழ்க்கை பெரும் கேள்விக்குறி ஆகிவிடும். அஜய் இதிலிருந்து மீண்டு வருவான்.
Top