All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

ஹாய் நான் சுகன்யா
பிறந்தது தர்மபுரி மாவட்டத்தில் ஒரு கிராமம்
படித்தது கணினி அறிவியலில் முதுகலை
பணி புரிவது கல்லுரியில் இளநிலை உதவியாளர்
பிடித்தது புத்தகம் படிப்பது
 

Rajjee

New member
நான் மலேசிய நாட்டைச் சேர்ந்தவள்.நான் ஓர் ஆரம்பப் பள்ளி ஆசிரியை.எனக்கு குடும்ப பின்னனி கதைகள் படிக்க மிகவும் விருப்பம்.இத்தளத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
 

pethas

New member
hi mam
i m ur fan of ur novels
mez hugupavai ivalo i was following in another site but i missed last few episodes
now when i was searching i got this site
thanku that u r agiaain giving the story here
 

Miru

New member
ஹாய் தோழிகளே,

நான் மிரு என்கிற மிருணாளினி. என்னை சில பேருக்கு தெரிந்திருக்கலாம். புதியதாகவும் இருக்கலாம். இந்த தளத்திற்கு நான் புதிது. ஆனால் ஶ்ரீகலா மேடமின் நாவல்களுக்கு நான் பரம விசிறி. எனக்கு அவர்களின் முடிக்கப்பெற்ற நாவல்களை படிக்க ஆவலாக உள்ளது. அதற்கு வழி ஒன்றை கூறுங்களேன் .
 

Sumigopi

Well-known member
Hai friends,

I am sumitha gopalraj. I'm in mettupalayam.
(near Ooty). ippothan intha thalathirkku arimugam agi iruken. Novels padikirathu romba romba romba pudicha visayam. Enga oor mathiriye azhga irukura ellame romba pudikkum. Sri mam Oda novels engada kidaikumnu theditte irupen. Antha alavukku pudikkum. Enakku rendu kids irukkanga. Avangakuda poluthu sugamaga kalikkum illathu arasi nan. Hobies mehandi podarathu & Rahman and 80's old Melody songs kekarathu pudikkum.

Enakkum intha vaipalithatharkku mikka nandri.
 

sivanayani

விஜயமலர்
வணக்கம். எனது பெயர் சிவநயனி முகுந்தன். ஈழத்தின் யாழ் நகரை சேர்ந்தவள். வாசிப்பு எனது பொழுதுபோக்கு. எழுதுவது எனக்கு பிடித்தது. மாறுமோ நெஞ்சம் என்னும் ஒரு சிறுகதை தொகுப்பையும், வேல்விழியால் மறவன் என்கிற ஈழம் சார்ந்த வரலாற்று நீள் கதை ஒன்றையும் இங்கே கனடாவில் வெளியிட்டிருந்தேன். இந்த நீள்கதை ஈழத்தின் முதல் தமிழ் பெண் வரலாற்று நாவலாசிரியை என்கிற பெயரையும், கனடாவின் முதல் பெண் தமிழ் வரலாற்று நாவலாசிரியை என்கிற பெயரையும், கனடாவின் முதல் தமிழ் வரலாற்று நாவல் என்கிற பெயரையும் எனக்கு பெற்றுத்தந்தது. எது எப்படியாக இருந்தாலும் உங்கள் இணையத்தில் தொடரும் நாவலுக்கு நான் அடிமை. குறிப்பாக தலைவன் தலைவியின் ஊடலும், அதனோடு கூடிய ஊடலும், அவர்களுக்கு இடையில் நிலவும் மனத்தாங்கல் சண்டையும் அருமையாக இருக்கும். கூடவே அதனோடு இழையும் நகைச்சுவையும் அற்புதம். நாம் வாழ்வில் எத்தனையோ பிரச்சனைகளை சந்திக்கிறோம். நம் நேரத்தில் வாசிப்பிற்காக செலவிடும் நேரத்திலும் மனதில் கனமேற்றும் நாவல்களை படிப்பத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. தலைவன் தலைவிகளுக்கிடையில் ஏற்படும் விருப்பமின்மை, சண்டை, அதனோடு நூலிழையில் படரும் காதல், அது விருட்சமாகி காய்த்து கனிந்து வரும்போது வாசிப்பதற்கு மனதில் உள்ள பாரங்கள் எதோ ஒரு விதத்தில் காணாமல் போய்விடுகிறது. அருமையான எழுத்தாளர்கள். அருமையான கவி சொல்லும் கதைகள். உங்கள் இணையதத்திற்கு எனது மாமாமார்ந்த வாழ்த்துக்கள்.
 

Rajee sethuram

Well-known member
வணக்கம் தோழிகளே,
என் பெயர் ராஜேஸ்வரி. என் சொந்த ஊர் திருநெல்வேலி. இப்போது இருப்பது கோயம்புத்தூர். எனக்கு கதை கவிதை ரொம்ப பிடிக்கும். ராஜா சார் பாடல்கள் கேட்க ரொம்ப ரொம்ப பிடிக்கும்.எஸ்.எம்.எஸ் குழுமத்தின் வரும் கதைகள் மிக மிக அருமை..
 

Nuha

(Sahi)
ஹாய் பேபிஸ்

என் பெயர், தீபா சுந்தர்..
எழுத்துலகத்தில் நான் தீபஷ்வினி...

என் ஊர் திருநெல்வேலி.. ஆனா
நான் பிறந்து வளர்ந்தது கல்யாணம் முடிந்தது எல்லாம் மும்பையில்

நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும்.. நிறைய நாவல்கள் படிச்சிருக்கேன்..

எழுத ஆசை வந்தது, யார் கிட்ட ஹெல்ப் கேட்க என்று முழிச்சிட்டு இருந்தேன்.


அப்போதான் ஸ்ரீமேம் "சப்தமில்லா ஸ்வரங்கள்" நாவல் போய்ட்டு இருந்து...

அந்த நாவலுக்கு fbயில் கமெண்ட்ஸ் பண்ணும் போது தான்,
என் டார்லி மோகனா கார்த்திக், ப்ரியா ராஜன் எனக்கு அறிமுகம் கிடைத்தது, அவங்க கிட்ட என் ஆசையை, கனவை சொன்னேன்,

எழுத சொன்னாங்க, ஹி ஹி ரெண்டு சோதனை எலி கிடைச்சா விடுவேனா எழுதிட்டோம்ல... அதுதான்
"உன் சுவாசத்தில் நான்"


இப்போ நான்கு கதை முடிச்சிட்டேன், மூன்று நாவல்கள் வெளி வந்து விட்டது..

இப்போ நானும் ஒரு எழுத்தாளர் ஆகிட்டேனுங்கோ...


உங்கள்
தீபஷ்வினி???
Hi! im a new member. unga " un suwasathil naan" kazaiku endurum En salute ! ! ! ! ! ! ! ! !
 
Top