All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் 'தகிக்கும் தீயே குளிர்காயவா கருத்துத் திரி...'

Status
Not open for further replies.
மறுபடியும் மேல இருந்து
குதிக்க போகிறான்
அருமையான பதிவு
சும்மா வீறு வீறுனு
இங்கிலீஷ் படம் பார்க்கற மாதிரி
 

sivanayani

விஜயமலர்
மறுபடியும் மேல இருந்து
குதிக்க போகிறான்
அருமையான பதிவு
சும்மா வீறு வீறுனு
இங்கிலீஷ் படம் பார்க்கற மாதிரி
ah thank you soo much dear. You made my day :love::love::love::love::love:
 

தாமரை

தாமரை
கண்ணின் இமையாய்
காக்கும் அவன்😍😍😍😍😍😍
பசி எனகேட்கும்முன்
புசி என ஊட்டும் அவன்💝💝💝💝💝💝
காவலனாய்... தலைவனாய்..👮💏
அன்னையாய்... மருத்துவனாய்....👩
யாதுமாகி நிற்கும் அவன்....😎😎😎😎😎😎

தித்திக்கும் தீயாய் இருப்பவளை...
நெருப்பாறாய் சூழ்ந்து நிற்கும் அவன்..💫💫💫

அநபாய தீரன்....💓💓💓😍😍😍😍😍😍

நெருப்பு நெருப்பை அணைக்குமா!!!😉😉😉😉
குளிருக்கு இதம் தேடுமா!!!!😋😋😋😋😋😋😋
தேடுகிறதே.....
குளிர் காய வா என
அழைக்குதே.....😇😇😇😇😇
ஆகுதியாய் நிற்கிறான்..
அர்ப்பணிக்க வா அழகியே!!!!😍😍😘😘😘😘

சிவார்ப்பனா.......💖💖💖💖💖🌹🌹🌹🌹
 

sivanayani

விஜயமலர்
கண்ணின் இமையாய்
காக்கும் அவன்😍😍😍😍😍😍
பசி எனகேட்கும்முன்
புசி என ஊட்டும் அவன்💝💝💝💝💝💝
காவலனாய்... தலைவனாய்..👮💏
அன்னையாய்... மருத்துவனாய்....👩
யாதுமாகி நிற்கும் அவன்....😎😎😎😎😎😎

தித்திக்கும் தீயாய் இருப்பவளை...
நெருப்பாறாய் சூழ்ந்து நிற்கும் அவன்..💫💫💫

அநபாய தீரன்....💓💓💓😍😍😍😍😍😍

நெருப்பு நெருப்பை அணைக்குமா!!!😉😉😉😉
குளிருக்கு இதம் தேடுமா!!!!😋😋😋😋😋😋😋
தேடுகிறதே.....
குளிர் காய வா என
அழைக்குதே.....😇😇😇😇😇
ஆகுதியாய் நிற்கிறான்..
அர்ப்பணிக்க வா அழகியே!!!!😍😍😘😘😘😘

சிவார்ப்பனா.......💖💖💖💖💖🌹🌹🌹🌹
OMG... Wow... just wow. No word to say. I am blessed Thamarai. I didn't expect this. தாமரை... என்னம்மா சொல்ல.. வார்த்தைகள் வரவில்லை. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக் கேட்ட தாய். மனம் நெறஞ்சிருக்குப்பா. என்ன சொல்ல. வானத்தில் சிறகில்லாமல் பார்க்கிறேன் உங்களால். மிக்க நன்றிமா. :love::love::love::love::love::LOL::LOL: I am sooooo happy pa. :love::love::love::love:
 

Sinthu

Active member
Super , very veryyyy interesting. intha epila ennoda questionuku he isall in one ena proof panni irukkenga. enna solla nenaipathukulla ella vattaiyum senchu mudichudurane intha dheeran he is a great lover boy sorry not boy man. romba supera thrillinga irukku. unga katpanai thiran arumai. :):Dwaiitng eagerly 4 next one(y)(y)(y)(y)(y)(y):love::love::love::love::love::love::love::love::love::love:
 

preti

Well-known member
Wowww:love:sooper update mam...dheeran chance eh ila,sooper hero thaan(y):love:intha raguvala inum evlo problem arpana Ku Vara pogutho:mad:laptopla thaan next evidence irukum pola.... waiting eagerly for next action mam(y)
 
Status
Not open for further replies.
Top