All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எம்.எஸ்.சுபா ஸ்ரீசியின் 'உள்ளூரும் உன் ஞாபகம்'- கருத்து திரி

Vaishanika

Bronze Winner
கிரைம் நாவல்கள் னா ராஜேஷ்குமார் சாரோட கதை ஒன்னு படிச்சேன் அதை படிச்ச அன்னைக்கு நைட்டே பயங்கரமான கனவு வந்து காய்ச்சல் வந்துட்டு அதுக்கு அப்புறம் அந்த பக்கம் போகலை சிஸ் 🤭🤭. மற்ற யார் கதையும் நான் படிச்சது இல்லை
ஓகே சிஸ். முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் நல்லா இருக்கும். நேரம் கிடைக்கும் போது படிச்சு பாருங்க சுபி சிஸ். ராஜேஷ்குமார் நாவல் ரொம்ப சஸ்பென்ஸா விஞ்ஞான விஷயங்கள் எல்லாமே கலந்து இருக்கும். அதிலையும் அவர் புதிர் விடுவிக்கும் பாங்கு ஆச்சரியமாக இருக்கும். அதுலையும் அவரோட கதையின் நாயகனாக வரும் சி.ஐ. விவேக் அவரது மனைவி ரூபலா இருவருக்கும் நான் ரசிகை. என்னுடைய முதல் புத்தக ரைட்டர் ஜி அவர்தான். அது வளர்ந்து இந்த சைட்டுல நயணிம்மா, ஆர்.பி, சுபிசிஸ், ரசிசிஸ் ஆன்லைன்ல வந்து இருக்கிறது. தங்களு டைய பகிர்தலுக்கு நன்றி சிஸ்.🙏🙏🙏🙏
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Vaishu ka enaium adhula oru aala serthu vachu paakuringa🥲🥲🥲 enake konjam doubt irukku nalla pogthaa ilaiyaa nu 😥😥neenga lam ipdi solum pothu edho nammalum konjam nalla panromm nu happy ah irukku🥰🥰🥰
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதை முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லை இப்படி என்ன வச்சி காமெடி பண்ணி வச்சிருக்க போ போ நான் உன்னோட சண்டை 😒😒🥺🥺🥺🥺🏃🏃🏃
இல்லை டாலி நா 1ஸ்ட் பாக்கும் போது சரி எதோ மிஸ்டேக் ஆகிச்சுண்ணு நினைச்சேன் அப்புறம் திருப்பி ரிபீட் ஆச்சு அதை சொல்ல கூடாதுன்னு இல்ல நா கொஞ்ச பிசி பெரிய மிஸ்டேக் லா கூட இல்ல அதான் குறிப்பிட்டு சொல்லல டாலி 🤗🤗🫣🫣🫣🙉🙉🙉
 
Vaishanika

Bronze Winner
Vaishu ka enaium adhula oru aala serthu vachu paakuringa🥲🥲🥲 enake konjam doubt irukku nalla pogthaa ilaiyaa nu 😥😥neenga lam ipdi solum pothu edho nammalum konjam nalla panromm nu happy ah irukku🥰🥰🥰
கண்டிப்பா நல்லாவே போகுது சிஸ். எப்பவுமே முதல் அடி எடுத்துவைக்கும் போது தத்தி தடுமாறும் சிஸ். போக போக சரியாகி விடும் சிஸ். சரி உங்களுக்கு புடிச்சு ரைட்டர் யாரு? புடிச்ச கதை எல்லாம் சொல்லுங்க சிஸ்.
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டிப்பா நல்லாவே போகுது சிஸ். எப்பவுமே முதல் அடி எடுத்துவைக்கும் போது தத்தி தடுமாறும் சிஸ். போக போக சரியாகி விடும் சிஸ். சரி உங்களுக்கு புடிச்சு ரைட்டர் யாரு? புடிச்ச கதை எல்லாம் சொல்லுங்க சிஸ்.
அது உண்மை தான் கா இது எனக்கு ரொம்பவே புதிய களம் தான் அடி எடுத்து வச்சுட்டென் முடிக்கமா போக கூடாது😎😎😁 எனக்கு கிரைம் , ஹாரர் ஸ்டோரி லாம் பிடிக்கும் ஆனா ஸ்பெசிபிக் ஆ நீங்க சொல்ற ரைட்டர்ஸ் நாவல் லா படிச்சதில்லை 🤗🤗 எனக்கு நாவல் புக்ஸ் லா வாங்கி படிக்க மாட்டேன் சின்ன வயசுல தோழி , அவள் விகடன் லா கடைக்கு இல்ல பஸ் ஸ்டாப் கடைல இருக்கும் போது வாங்கி வச்சு படிகுறது தான் அப்புறம் அப்படியே விடுட்டேன் நா 1 year computer டீச்சர் ah வொர்க் பண்ணேன் அப்போ என் காலிக் ஒருத்தங்க தன் இந்த மாதிரி ஆன்லைன் சைட் லா book வாசிகுரத சொன்னாங்க அப்படியே எனக்கும் இன்டரஸ்ட் வந்து படிக்க ஆரம்பிச்சது தான்
 
அப்புறம் play store ல பிரதிலிபி ஆப் உண்டு அத download பண்ணி நிறைய வெரைட்டி ஸ்டோரிஸ் இருக்கும் அதா படிச்சேன் அப்புறம் chillzee nu ஒரு சைட் அது படிச்சேன் இப்படி ஒவ்வொரு சைட் போய் இப்போ இங்க படிச்சுட்டு இருக்கேன் ஒரு எழுத்தாளராகவும் மாறிருக்கென்😍😍🥰 இங்க எனக்கு ஶ்ரீ மேம், ராஜி அன்பு மேம், பானு ஸ்வரா சிஸ் , நயனி மா, கவி சந்திரா மேம் , இப்போ ரீசென்ட் ஆ அருணா சிஸ் , சுசி கிருஷ்ணன் சிஸ் ஸ்டோரிஸ் பிடிச்சிருக்கு❤❤❤ நம்ம தூரி சிஸ் நாவல் நா படிக்கணும் ன்னு வரும் போது முடிச்சுருவாங்க😝😝 சோ இப்போ எழுதுற நாவல் தான் ஒழுங்கா படிச்சுட்டு வரேன் இவங்களும் இதில் add பண்ணிக்குறேன்🤗🤗🤗
 
Raziyadah rahman

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்புறம் லவ் ஸ்டோரிஸ் ரொம்பவே பிடிக்கும்😁😁😁🥰காதல் அன்பு இல்லாத உயிர்கள் இவ்வுலகில் ஏது🤪🤪 சுபி டாலி நெக்ஸ்ட் எபி தரமான ( ரொமான்டிக்) சம்பவமா இருக்கணும் 🤗🤗😝 இல்லை🤺🤺🤾🔪🔪🪚🔨⚒⛏🗡🗡📯🚑🚑 அம்புட்டு தான்🤭🤭🤭
 
Vaishanika

Bronze Winner
அப்புறம் லவ் ஸ்டோரிஸ் ரொம்பவே பிடிக்கும்😁😁😁🥰காதல் அன்பு இல்லாத உயிர்கள் இவ்வுலகில் ஏது🤪🤪 சுபி டாலி நெக்ஸ்ட் எபி தரமான ( ரொமான்டிக்) சம்பவமா இருக்கணும் 🤗🤗😝 இல்லை🤺🤺🤾🔪🔪🪚🔨⚒⛏🗡🗡📯🚑🚑 அம்புட்டு தான்🤭🤭🤭
அப்படியே ஆகட்டும் .அப்படியே ஆகட்டும். கட்டும். ட்டும். டும்.ம்ம்ம்...33310
 
Vaishanika

Bronze Winner
அப்புறம் play store ல பிரதிலிபி ஆப் உண்டு அத download பண்ணி நிறைய வெரைட்டி ஸ்டோரிஸ் இருக்கும் அதா படிச்சேன் அப்புறம் chillzee nu ஒரு சைட் அது படிச்சேன் இப்படி ஒவ்வொரு சைட் போய் இப்போ இங்க படிச்சுட்டு இருக்கேன் ஒரு எழுத்தாளராகவும் மாறிருக்கென்😍😍🥰 இங்க எனக்கு ஶ்ரீ மேம், ராஜி அன்பு மேம், பானு ஸ்வரா சிஸ் , நயனி மா, கவி சந்திரா மேம் , இப்போ ரீசென்ட் ஆ அருணா சிஸ் , சுசி கிருஷ்ணன் சிஸ் ஸ்டோரிஸ் பிடிச்சிருக்கு❤❤❤ நம்ம தூரி சிஸ் நாவல் நா படிக்கணும் ன்னு வரும் போது முடிச்சுருவாங்க😝😝 சோ இப்போ எழுதுற நாவல் தான் ஒழுங்கா படிச்சுட்டு வரேன் இவங்களும் இதில் add பண்ணிக்குறேன்🤗🤗🤗
33311
 
M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓகே சிஸ். முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் நல்லா இருக்கும். நேரம் கிடைக்கும் போது படிச்சு பாருங்க சுபி சிஸ். ராஜேஷ்குமார் நாவல் ரொம்ப சஸ்பென்ஸா விஞ்ஞான விஷயங்கள் எல்லாமே கலந்து இருக்கும். அதிலையும் அவர் புதிர் விடுவிக்கும் பாங்கு ஆச்சரியமாக இருக்கும். அதுலையும் அவரோட கதையின் நாயகனாக வரும் சி.ஐ. விவேக் அவரது மனைவி ரூபலா இருவருக்கும் நான் ரசிகை. என்னுடைய முதல் புத்தக ரைட்டர் ஜி அவர்தான். அது வளர்ந்து இந்த சைட்டுல நயணிம்மா, ஆர்.பி, சுபிசிஸ், ரசிசிஸ் ஆன்லைன்ல வந்து இருக்கிறது. தங்களு டைய பகிர்தலுக்கு நன்றி சிஸ்.🙏🙏🙏🙏
ராஜேஷ்குமார் சார் நாவல் அதிக பயம் இல்லாத கதை சொல்லுங்க சிஸ் ❤❤
 
Top