M.S.Suba Srisi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரமணி அம்மா. கவிசந்திரா சிஸ். பிரேமா மேம். என் சித்தாலெச்சுமி, அமுதவல்லி கல்யாணசுந்தரம், சரண்யா ஹேமா, இன்னும் சிலர்.ஹாய் சுபி சிஸ் உங்களோட விருப்பமான கதாசிரியர் யாரு?. பிடித்தமான கதை எது? யாருடையது? .தமிழில் மட்டும் சிஸ்.
இப்போ கொஞ்ச நாளாக கதை படிக்குறது இல்லை சிஸ் டைம் இல்லை. அதான் மறந்துட்டேன் இனிமேல் பார்த்து சொல்றேன்