Vaishanika
Bronze Winner
ஓகே சிஸ். முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் நல்லா இருக்கும். நேரம் கிடைக்கும் போது படிச்சு பாருங்க சுபி சிஸ். ராஜேஷ்குமார் நாவல் ரொம்ப சஸ்பென்ஸா விஞ்ஞான விஷயங்கள் எல்லாமே கலந்து இருக்கும். அதிலையும் அவர் புதிர் விடுவிக்கும் பாங்கு ஆச்சரியமாக இருக்கும். அதுலையும் அவரோட கதையின் நாயகனாக வரும் சி.ஐ. விவேக் அவரது மனைவி ரூபலா இருவருக்கும் நான் ரசிகை. என்னுடைய முதல் புத்தக ரைட்டர் ஜி அவர்தான். அது வளர்ந்து இந்த சைட்டுல நயணிம்மா, ஆர்.பி, சுபிசிஸ், ரசிசிஸ் ஆன்லைன்ல வந்து இருக்கிறது. தங்களு டைய பகிர்தலுக்கு நன்றி சிஸ்.கிரைம் நாவல்கள் னா ராஜேஷ்குமார் சாரோட கதை ஒன்னு படிச்சேன் அதை படிச்ச அன்னைக்கு நைட்டே பயங்கரமான கனவு வந்து காய்ச்சல் வந்துட்டு அதுக்கு அப்புறம் அந்த பக்கம் போகலை சிஸ். மற்ற யார் கதையும் நான் படிச்சது இல்லை
![Folded hands :pray: 🙏](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f64f.png)