All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
அப்பாடி எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்துடிங்க, மீநன்னயா நீ எங்க தலயை புரிந்து ஏற்றுகிட்டதால் நானும் உன்னை ஏற்றுகொள்கிறேன், ☺☺☺☺☺☺.
கரன் நீ உண்மையில் வேற மாதிரி தெரியுமா உன் உயிரை கூட சூட்சமாக நினைத்து, உன்னிடம் உன் மனைவியை வரவைத்துவிட நீ ஏற்படுத்திய விபத்து ஹீரோ
ஹார்மியை மிகவும் கவலை கொள்ள வைத்தது 😔😔😔😔, அதே சமயம் இவ்வளவு காதலா என்று பிரம்மிப்பும் கொள்ள வைத்தது 😯😯.
கடந்த கால தவறை மன்னித்து இருவரும் நிகழ் காலத்தில் உங்கள் இளவரசியுடன் சீரும் சிறப்புமாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

மாதவி -ஜெயராம் இவர்களின் வாழ்வும் பல சோதனைகள். இருந்தாலும் ஜெய் நீ எவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்டுட்ட தெரியுமா, போபா போ உனக்கு கிடைத்த மனைவி போல் யாருக்கு கிடைப்பார்கள் உன்னை விட்டு கொடுக்காமலும், அதே சமயம் உன் கடந்த கால வாழ்வு தெரிந்து, உன்னுடைய மகளையும் ஏற்று கொண்டது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா 😯😯.இனியாவது எதையும் மறைக்காமல் உன் மனைவியுடன் உண்மையாக வாழ வேண்டும் 😊😊.
சொ ச்வீட். வாழ்க்கைன்னா ஆயிரம் சிக்கல்கள் வந்துட்டுத்தான் இருக்கும். அதையெல்லாம் சமாளிச்சு மேலேறிப் போறதுதானே வாழ்க்கை. ஜெயராம், மாதவி, நன்னயா, நம்ம ஹீரோ இவங்க எல்லார் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சிக்கல் அவர்களை சூழ்நிலைக் கைதியாக மாத்திடுச்சு. அவ்வளவும்தான். ஆனாலும் அவனுடைய துனிவு, காதல், நிச்சயமாக வியப்பானதுதான். மீனன்னயா சாதாரண பெண் தானே. அன்புக்கும் ஆசைக்கும் ஏங்கியவள். கிடைத்ததும் எதைப் பற்றியும் யோசிக்காமல் பற்ற நினைத்துவிட்டாள். அதுகூட ஒரு வகையில் அவளுடைய வலியின் வெளிப்பாடுதான் இல்லையா. :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 

sivanayani

விஜயமலர்
மாதாஜி முதலில் என்னை மன்னித்து விடுங்கள்🙏🙏🙏. இக்கதையும்,கதை மாந்தர்கள், கதையின் போக்கு அனைத்துமே கற்பனை தான், இருந்தாலும் அதையும் உண்மையாக நேரில் கண்டது போல் ஒரு மாய உலகில் என்னை கொண்டு சென்றுவிட்டது உங்கள் எழுத்துநடை, அதன் தாக்கம் தான் நான் பொங்கியது ☺☺☺.
என்னுடைய கருத்து பதிவுகள் பார்த்து நீங்கள் ரசித்து சிரித்து மகிழ்ந்தாலும், எங்காவது உங்கள் மனம் சுணங்கி இருந்தால் அதற்கு தான் இந்த மன்னிப்பு.
உங்களின் பொன்னான நேரத்தில் உங்களின் அன்பு வாசர்களை மகிழ்விக்க, உங்கள் ஆரோக்கியநிலை சரியில்லாத நேரத்தில் கூட பதில் கருத்து பதிவிட்டீர்கள், இதெல்லாம் வேற வேற லெவல் மாதாஜி 🥰🥰🥰🥰🥰🥰.


உங்களின் விடாமுயற்சி, உழைப்பு, நம்பிக்கையின் பலனாக இன்று உங்களுக்கு சொந்தமாகா விளைந்த உங்கள் பதிப்பகம் மேலும் மேலும் சிறப்பாக செயல் பட்டு, அதில் எண்ணில் அடங்கா அழகிய படைப்புகள் இடம் பெற மனதார வாழ்த்துகிறேன் மாதாஜி :smiley15::smiley15::smiley15::smiley15:

View attachment 31474
லவ் யூ மாதாஜி :Puszi::Puszi::Puszi:
என் தங்கம்... பட்டு குட்டி... என்னை உற்சாகப்படுத்திய வாசகர்களுள் நீங்களும் முக்கிய பங்க வகிக்கிறீங்க தெரியுமா. நிஜமா உந்து சக்தி இல்லைன்னா அப்படியே சோர்ந்திடுவோம். நீங்க எல்லாரும்தான் என்னுடைய பலம். இப்ப நீங்க சொன்னீங்களே கதையைக் கதையாக பார்க்க முடியவில்லைன்னு.. இது.. இதுதான் ஒரு எழுத்தாளருக்கான வெற்றியும், கிடைக்கிற மிகப் பெரிய விருதும். படிக்கும்போதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கு தெரியுமா. நன்றிபா. மிக மிக நன்றி. ஹே... நான் ஒரு போதும் உங்கள் கருத்துப் பகிர்வைக் கண்டு மனம் சுனங்கியதில்லை. வாய்விட்டுதான் சிரித்தேன். அப்படி ஏதாவது தவறு போல இருந்தா நேராகவே உங்களிடம் சொல்லியிருப்பேன்யா. நான் சொன்னது நீங்களும் வைஷுவும் பிடிச்ச சண்டைல இந்த தளமே பொறி பறந்துச்சு. அடுத்த நிமிஷம் பாத்தா அந்த சண்டை நட்புகளுக்கு நடந்த சண்டை... நம்ம வைஷு குட்டி அதுக்கு பதிலுக்கு பதில் இன்னொன்ன சொல்வாங்க... நான் நிஜமா ரசித்து சிரிப்பேன் அதையெல்லாம் படிச்சிட்டு. ஆனா என்ன சண்டை நடந்தாலும், இருவரும் எல்லை தாண்டல. யாரையும் தனிப்பட்ட விதத்தில தாக்கல. அப்படியே சொன்னாலும் அதுக்கு பதிலா மறு பக்கத்தில இருந்து ஒரு பதில் வரும். உடனே இங்க இருந்து அதுக்கு பதிலா இன்னொன்னு... என்னதான் இருவரும் ஆளுக்கு ஆளு புடுங்குப் பட்டாலும், எந்தக் கோபமும் படாமல் அதை கிண்டலாகவும் நகைச்சுவையாகவும் எடுத்து நகரந்து போனீங்க பாருங்க.. அதுதான் இங்க ஹைலைட்டே. நிஜமா நீங்க இருவரும் இப்படியே தொடர்ந்து நட்பில இருங்க. நான் ரொம்ப ரசிச்சேன் உங்க இருவரின் நட்பையும் கண்டு. நிறைய எழுத்தாளர்கள இப்படி நீங்க மகிழ்விக்க வேண்டும்பா... :love::love::love::love::love::love: இந்த லவ்யு நானும் சொல்லணும் கண்ணு. லப் யு லப் யு லப் யு...:smiley15::smiley15::smiley15::smiley15::Puszi::Puszi::Puszi::Puszi::Puszi::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss::FlyingKiss:
 
Top