All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
நொந்து போய் இருக்காலோ?? அந்த வீணா போனவளுக்கு ஆறுதல் சொல்ல தான் புத்தி கெட்ட அப்பன் இருக்கிறானே இப்ப என்ன புதுசா பாசம் லவ்வு எல்லாம் பொங்கி வழியுது அவனை இல்லாம போக சொன்ன பக்கி தானே இவ 😡😡😡😡 கதைக்கும் போது யோசிச்சு கதைக்கனும் எங்க ஹீரோ இந்த எருமைய கைவிட நினைக்கலயே அவன் சொன்னதால தான் இந்த மட வாத்துக்கு உண்மையே தெரிய வந்தது
அவன் பழச மறந்து நிம்மதியா இருக்கட்டும் எப்பவுமே நினைவு வர வேண்டாம் வடி கட்டின முட்டாள் ஹீரோயின் ஒன்னும் பண்ணாமலே அவக்கு ரோசம் வருது இதுகளால பாதிக்கப்பட்ட ஹீரோவும் அக்காவுமே செய்த சின்ன தவறுக்கு வருந்துதுகள் இந்த அப்பனுக்கு துளி கூட குற்ற உணர்ச்சியே இல்ல அவன் நல்லவன் அதால தான் தாலி கட்டினான் இவள விட்டிட்டு ஓடலயே நம்ம அபயவிதுலன் செய்த கொடுமைய விட இது கால் தூசு
ஹா ஹா ஹா அதுவும் சரிதான்யா. ஆனாலும் நம்ம ஈரொயின் மேல நம்ம ஹீரோ உசிர வச்சிட்டானேயா... அவனுக்காக அவள மன்னிச்சுத்தானே ஆகணும் வேற வழி :smiley11::smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
அடேய் கரன் பிராடு பையா 😂😂😂😂😂, மீயா மட வாத்துனு உனக்கும் புரிஞ்சிடுச்சு அதான் நீயும் இப்படி நடந்துக்குறியா 🤣🤣🤣🤣🤣🤣🤣.
அப்பப்போ ஹிண்ட்ஸ் குடுக்குற அதை கூட புரிந்து, சந்தேகம் மட்டும் தான் படுறா, கான்போர்ம் பண்ண தெரியல 🤭🤭🤭🤭🤭
இதுல நாங்க மக்குனு சொன்னா ஹீரோயின் ஹார்மிக்கு கோவம் வேற வருது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂.
அப்படி சொல்லுங்க நருமு. எப்ப பாரு ஹீரோயின் ஆர்மிக்கே வக்காளத்து வாங்கிக்கிறது. இவங்கள என்ன பண்ணலாம்:smiley11::smiley11::smiley11::smiley11:
 

sivanayani

விஜயமலர்
அகரனுக்கு விபத்து நடந்ததே பொய்யோ...??? மினன்யாவை தன்னை ஏற்று கொள்ள வைப்பதற்காக அவன் நடத்திய நாடகமா ?
தாமதமான பதிலுக்க சாரிபா. வேலைப்பழுவால் அடிக்கடி வர முடியவில்லை. இதுக்கு இனி என்னத்த பதில் சொல்ல... அதுதான் படிச்சிருப்பீயளே. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
nice update siva ma. 👌accident nu solltrathu... poiyya...? illa...,ninaivu illainu solltrathu poiyya...!:unsure::unsure:payapulla yenna plan seithu irukkan theriyalaye...:rolleyes::rolleyes::p
நன்றி நன்றி நன்றி. இதுக்கு இப்ப பதில் சொல்ல வந்தா அடிக்க வருவீங்க. எப்ப போட்ட கேள்விக்க எப்ப பதில் போடுறீங்கன்னு. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
adapavi inuma ne poi solrathu niruthala itu mattum nanayaku therinjathu un kathai mudinjathu:LOL::LOL::LOL::LOL:

nanya ne eppothan moolaiyai use pannuva ipavum ivan solra elame namburiye unna enna pana :unsure::unsure::unsure::unsure::unsure::unsure:
யோவ் மூளைய யூஸ் பண்ணு யூஸ் பண்ணுன்னா அந்த கிட்னி மண்டைக்குள்ள இருக்கணும்ல. பாவம் அவளே அத தொலைச்சுட்டு கவலைல இருக்கா:love::love::love::love::love:
 
Top