All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வெறுக்காதே வீழ்ந்தே போவேன் கருத்துத் திரி

Vaishanika

Bronze Winner
அவன் பழச மறந்து நிம்மதியா இருக்கட்டும் எப்பவுமே நினைவு வர வேண்டாம் வடி கட்டின முட்டாள் ஹீரோயின் ஒன்னும் பண்ணாமலே அவக்கு ரோசம் வருது இதுகளால பாதிக்கப்பட்ட ஹீரோவும் அக்காவுமே செய்த சின்ன தவறுக்கு வருந்துதுகள் இந்த அப்பனுக்கு துளி கூட குற்ற உணர்ச்சியே இல்ல அவன் நல்லவன் அதால தான் தாலி கட்டினான் இவள விட்டிட்டு ஓடலயே நம்ம அபயவிதுலன் செய்த கொடுமைய விட இது கால் தூசு
அதனால்தான் அந்த நாதாரி அபயனை விட இந்த காண்டாமிருகம் கம்மியா கழுவி ஊத்தப்படுகிறான்.ஓ!ஓ! தாலி கட்டிட்டு அந்த பன்னாடை பண்ணுன மாதிரி பண்ணியிருந்தா அகரன் தகரமாயி துருப்புடிச்சு நஞ்சுபோயிருப்பான். அந்தப் பாழாப்போனவன் ஆரம்பமே கோணல்.இப்பவும் ஆக்ஸிடெண்டு ஆன மாதிரி செட்டப்பு பண்ணி என்ன டிராமா பண்ணப் போறானோ?!. சொல்லி வைங்க அவங்கிட்ட ரொம்ப வாலாட்டினா ஒட்ட நறுக்கப்படுமுன்னு..
 

Narmadha

Bronze Winner
அப்பாடி எப்படியோ ரெண்டு பேரும் சேர்ந்துடிங்க, மீநன்னயா நீ எங்க தலயை புரிந்து ஏற்றுகிட்டதால் நானும் உன்னை ஏற்றுகொள்கிறேன், ☺️☺️☺️☺️☺️☺️.
கரன் நீ உண்மையில் வேற மாதிரி தெரியுமா உன் உயிரை கூட சூட்சமாக நினைத்து, உன்னிடம் உன் மனைவியை வரவைத்துவிட நீ ஏற்படுத்திய விபத்து ஹீரோ
ஹார்மியை மிகவும் கவலை கொள்ள வைத்தது 😔😔😔😔, அதே சமயம் இவ்வளவு காதலா என்று பிரம்மிப்பும் கொள்ள வைத்தது 😯😯.
கடந்த கால தவறை மன்னித்து இருவரும் நிகழ் காலத்தில் உங்கள் இளவரசியுடன் சீரும் சிறப்புமாக வளமுடன் வாழ வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.

மாதவி -ஜெயராம் இவர்களின் வாழ்வும் பல சோதனைகள். இருந்தாலும் ஜெய் நீ எவ்வளவு சீக்கிரம் மன்னிப்பு கேட்டுட்ட தெரியுமா, போபா போ உனக்கு கிடைத்த மனைவி போல் யாருக்கு கிடைப்பார்கள் உன்னை விட்டு கொடுக்காமலும், அதே சமயம் உன் கடந்த கால வாழ்வு தெரிந்து, உன்னுடைய மகளையும் ஏற்று கொண்டது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா 😯😯.இனியாவது எதையும் மறைக்காமல் உன் மனைவியுடன் உண்மையாக வாழ வேண்டும் 😊😊.
 

Narmadha

Bronze Winner
மாதாஜி முதலில் என்னை மன்னித்து விடுங்கள்🙏🙏🙏. இக்கதையும்,கதை மாந்தர்கள், கதையின் போக்கு அனைத்துமே கற்பனை தான், இருந்தாலும் அதையும் உண்மையாக நேரில் கண்டது போல் ஒரு மாய உலகில் என்னை கொண்டு சென்றுவிட்டது உங்கள் எழுத்துநடை, அதன் தாக்கம் தான் நான் பொங்கியது ☺☺☺.
என்னுடைய கருத்து பதிவுகள் பார்த்து நீங்கள் ரசித்து சிரித்து மகிழ்ந்தாலும், எங்காவது உங்கள் மனம் சுணங்கி இருந்தால் அதற்கு தான் இந்த மன்னிப்பு.
உங்களின் பொன்னான நேரத்தில் உங்களின் அன்பு வாசர்களை மகிழ்விக்க, உங்கள் ஆரோக்கியநிலை சரியில்லாத நேரத்தில் கூட பதில் கருத்து பதிவிட்டீர்கள், இதெல்லாம் வேற வேற லெவல் மாதாஜி 🥰🥰🥰🥰🥰🥰.


உங்களின் விடாமுயற்சி, உழைப்பு, நம்பிக்கையின் பலனாக இன்று உங்களுக்கு சொந்தமாகா விளைந்த உங்கள் பதிப்பகம் மேலும் மேலும் சிறப்பாக செயல் பட்டு, அதில் எண்ணில் அடங்கா அழகிய படைப்புகள் இடம் பெற மனதார வாழ்த்துகிறேன் மாதாஜி :smiley15::smiley15::smiley15::smiley15:

insku630012.jpg
லவ் யூ மாதாஜி :Puszi::Puszi::Puszi:
 
Last edited:
Top