Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடிப்பாவி சாமி பேரா...மொதல்லையே சொல்ல மாட்டியா காட்(god) கிட்ட இப்படியா கோர்த்துவிடுவ...நன்னாரி பயலே...அம்மு
//ஶ்ரீஷாஆஆஆஆஆஆஆஆ...
நான் வந்துட்டேன்//
Vaanga வாங்க
..most welcome
//என்ன மேடம் பன்னி வைச்சிருக்கீங்க டீஸர்லையே....//
I am paavam அப்பாவி டா
//ஏற்கனவே தாலி கட்டிட்டானா...//
அதை எப்படி நான் சொல்ல இப்போவே
//வில்லேஜ்ல யாரு இப்படி பேரு வைச்சது ஹிரோ ஹீரோயினுக்கு அவங்க டேடி மம்மி கிட்ட சூப்பருனு சொல்லிரு.....//
சொல்லிடலாம் டா..ரெண்டுமே சாமி பேரு டா பேபி.
//அந்த ஐய்த்தான் ஏன் உண்மைய சொல்லமாட்டேங்குறார்....//
ஏனாம் , தெரிலையே
//டீ போட்டுட்டு டீ கடைய சாத்திட்டு ஓடிட்டியா வெரசா வந்து கடைய தொரவே!!!!!!!இல்லனா நடக்குற கதையே வேற....#we want episode❣//
Innoru teaser pottutean ud மெதுவா வரும் அம்மு..
Thank youuuuuuu so much Ammu