All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் , “ நான் உன்கையில் நீர்த்திவலை❤️ ” - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீஷா? வித்தியாசமான தலைப்பு... நாயகன் நாயகி பெயரும் வித்தியாசமாய்..
ஏற்கெனவே தாலி கட்டிய மனைவி என்று ஊர் சபையில் சொல்ல அவனுக்கு தயக்கம்..
அவன் சொல்லுவானா என்ற இவளின் எதிர்ப்பார்ப்பு... இதில் வேற அவன் அம்மா பஞ்சாயத்து கூட்டி விசாரிப்பு... அருமையான ஆரம்பம் ஸ்ரீ... வாழ்த்துக்கள்...
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

//எப்படி இருக்கீங்க ஸ்ரீஷா? //

ஹாய் சாந்தி மா,நான் நலம்.நீங்க ?

//வித்தியாசமான தலைப்பு... //

எனக்கு பிடித்த பாடலின் வரி சாந்தி மா,கதைக்கு பொருத்தமாக இருந்ததால் எடுததுக் கொண்டேன்.

//நாயகன் நாயகி பெயரும் வித்தியாசமாய்..//

😍😍

//ஏற்கெனவே தாலி கட்டிய மனைவி என்று ஊர் சபையில் சொல்ல அவனுக்கு தயக்கம்..
அவன் சொல்லுவானா என்ற இவளின் எதிர்ப்பார்ப்பு...//

மிக சரி ! இதுல யார் சொல்லுவாங்க 🤔🤔

// இதில் வேற அவன் அம்மா பஞ்சாயத்து கூட்டி விசாரிப்பு... //

அதே அதே சாந்தி மா

//அருமையான ஆரம்பம் ஸ்ரீ... வாழ்த்துக்கள்...//

மிக்க நன்றி சாந்தி மா..😍❣️உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 😍
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஷாஆஆஆஆஆஆஆஆ...
நான் வந்துட்டேன்🏃🏃🏃🏃🏃
என்ன மேடம் பன்னி வைச்சிருக்கீங்க டீஸர்லையே....😤😤😤😤😤
ஏற்கனவே தாலி கட்டிட்டானா...
வில்லேஜ்ல யாரு இப்படி பேரு வைச்சது ஹிரோ ஹீரோயினுக்கு அவங்க டேடி மம்மி கிட்ட சூப்பருனு சொல்லிரு.....😹😹😹😹😹
அந்த ஐய்த்தான் ஏன் உண்மைய சொல்லமாட்டேங்குறார்....
டீ போட்டுட்டு டீ கடைய சாத்திட்டு ஓடிட்டியா வெரசா வந்து கடைய தொரவே!!!!!!!இல்லனா நடக்குற கதையே வேற....#we want episode❣️
 
Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஶ்ரீஷாஆஆஆஆஆஆஆஆ...
நான் வந்துட்டேன்🏃🏃🏃🏃🏃
என்ன மேடம் பன்னி வைச்சிருக்கீங்க டீஸர்லையே....😤😤😤😤😤
ஏற்கனவே தாலி கட்டிட்டானா...
வில்லேஜ்ல யாரு இப்படி பேரு வைச்சது ஹிரோ ஹீரோயினுக்கு அவங்க டேடி மம்மி கிட்ட சூப்பருனு சொல்லிரு.....😹😹😹😹😹
அந்த ஐய்த்தான் ஏன் உண்மைய சொல்லமாட்டேங்குறார்....
டீ போட்டுட்டு டீ கடைய சாத்திட்டு ஓடிட்டியா வெரசா வந்து கடைய தொரவே!!!!!!!இல்லனா நடக்குற கதையே வேற....#we want episode❣

அம்மு ❣️

//ஶ்ரீஷாஆஆஆஆஆஆஆஆ...
நான் வந்துட்டேன்🏃🏃🏃🏃🏃//

Vaanga வாங்க
..most welcome
😝

//என்ன மேடம் பன்னி வைச்சிருக்கீங்க டீஸர்லையே....😤😤😤😤😤//

I am paavam அப்பாவி டா 🥰

//ஏற்கனவே தாலி கட்டிட்டானா...//

🙊🙊🙊 அதை எப்படி நான் சொல்ல இப்போவே 🤷🤷

//வில்லேஜ்ல யாரு இப்படி பேரு வைச்சது ஹிரோ ஹீரோயினுக்கு அவங்க டேடி மம்மி கிட்ட சூப்பருனு சொல்லிரு.....😹😹😹😹😹//

🤣🤣🤣🤣 சொல்லிடலாம் டா..ரெண்டுமே சாமி பேரு டா பேபி.🙂

//அந்த ஐய்த்தான் ஏன் உண்மைய சொல்லமாட்டேங்குறார்....//

ஏனாம் , தெரிலையே

//டீ போட்டுட்டு டீ கடைய சாத்திட்டு ஓடிட்டியா வெரசா வந்து கடைய தொரவே!!!!!!!இல்லனா நடக்குற கதையே வேற....#we want episode❣//

Innoru teaser pottutean 🥰🥰 ud மெதுவா வரும் அம்மு..

Thank youuuuuuu so much Ammu ❣️😍
 
Top