All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super
Sis... seriously yaarathu maranukku தண்டனை ketkamaattaangala nu I had been waiting....neenga kettutinga I m happy.....



Ssss...end la அவனுக்கு தண்டனை கிடைச்சா மாதிரி நான் முடிக்கலை...அதற்கு விளக்கம் சொன்னால் சரியாக இருக்குமா என தெரியவில்லை...இது எனது பார்வை மட்டும் தான்...


மாறன் - அழிக்க முடியாதவன் இல்லை..இத்தனை ஹீரோ இருந்தால் அழித்திருக்கலாம்
..ஆனால் அதன் பின்...இந்த கதையில் அவனது பிம்பம் முடிந்து விடும்...

ஆனால் உங்கள் மனதில்....மாறன் போல நாட்டில் எத்தனை மாறன்கள் இருக்கிறார்கள் , அவர்களால் எத்தனையோ புகழ் போன்ற வீரர்கள் வீழ்ந்து போகிறார்கள் ,ஆதி போன்றோர் காரணம் இன்றி வாழ்க்கையை இழந்து போகிறார்கள்....


ஆனால் அதை பற்றிய தின செய்தியை நாம் அப்படியே கடந்து விடுகிறோம்...


தனி ஒருவன் படத்தில் சொல்வதுபோல தான் , ' இங்கு சாதாரண சிறு குற்ற பின்னணியில் மிக பெரிய குற்றங்கள் ஒழிந்திருக்கும்' என்பது ....

தினம்தோறும் ஏதோ செய்தி பார்க்கும் நீங்கள் புகழ் வாழ்வில் நடத்த மாதிரி ஒரு செய்தி கண்டால் ஒரு நொடி , ' மாறன் போல யாரும் இதன் பின் இருப்பார்களா ?' என யோசிப்பதே எனது வெற்றி....



கதைக்கு இவளோ யோசிக்கணுமா தெரியலை sis...but these things had drag me here...


Thank you so much for opportunity to share this 😍😍😍😍
Super Super Super maa....niga solrathum oru விதத்துல correct தான்... Kantipa ஒரு ஒரு thappuku pinnadi எத்தனையோ பின்னணி இருக்கு... Semma maa
 

Pavi Sen

New member
Seriously.. Awesome..Donna deep ah alaga ovovru words um super.. Sometimes story kula mulgi..athula vara feelings la feel panen..En frndum intha story ah padikra ..nanga rendu perum paithiyam mari itha padichom.. athulayu pugal tha🖤❤we love him so much..
 

Ramyasridhar

Bronze Winner
அருமையாக முடித்திருக்கீங்க சிஸ். வீணா தெளிந்து நெப்போலியன் ஸார்க்கு நிம்மதி அளித்து விட்டாள். புகழ் -இன்பா செல்ல சண்டைகள் அருமை. இனியனை ஜாமீனில் எடுக்கக்கூடாது குறித்து இன்பா வாயிலாக சொன்ன கருத்து அருமை. ஆதி இவ்வளவு ஆர்ப்பாட்டம் செய்யாமல் இருந்தால் தான் நாம் அதிசயிக்க வேண்டும், அவளை தொலைத்து விட்டு அவன் பட்ட வேதனையும், வலியும், தவிப்பும் மிக அதிகமாயிற்றே. அந்த கதவில் எழுதிய வாசகம் குறித்து தீபி கேட்கையில், அதற்கு ஆதி கூறும் அனைத்தும் அவன் காதலின் ஆழத்தை தெரியப்படுத்துகிறது. புகழ் ஆதிக்கு அந்த கைகடிகாரத்தை கொடுத்து அதன் முக்கியத்துவத்தை சொல்லும் தருணம் நெகிழ்ச்சியாக இருந்தது. இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நிகழ்த்தியது அருமை. இனியன் மற்றும் அமுதனின் அம்மாக்கள் அவர்களை பார்க்க மறுப்பது அருமை. இதை விட பெரிய தண்டனை வேறெதுவும் இல்லை. இரு ஜோடிகளும் மகிழ்ச்சிகரமாக தங்கள் வாழ்க்கையை தொடங்கி விட்டார்கள். மாறன் குறித்து பின்குறிப்பில் சொல்லியிருந்தீங்க, அவன் தன்னையே சுட்டு கொண்டது எனக்கு வருத்தமே, அவன் செய்த பாவங்களுக்கு தண்டனை இன்னும் கடுமையாக கிடைத்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம். மாறன் வரலாம் என்று சொல்லி இருக்கீங்க திரும்ப வந்தால் தண்டனை கொடியதாக இருந்தால் நன்றாக இருக்கும்.
 

Ramyasridhar

Bronze Winner
இந்த கதை நான் படிக்க ஆரம்பித்த போது புகழை காட்டிலும் ஆதியின் தாக்கம் அதிகம் இருந்தது எனலாம். படிக்க படிக்க புகழின் தாக்கமும் அதிகம் ஆயிற்று. ஆதியும் அனைவரையும் சென்றடைந்ததால் தான் தீபி இறக்க வேண்டாம் என அனைவரும் விரும்பினோம் என்று எண்ணுகிறேன் சிஸ். சிறு சிறு பிழைகள் தான் உங்கள் எழுத்துக்களில் மற்றபடி பெரிதாக எதுவும் எனக்கு தெரியவில்லை. உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. அதே போல் ஒவ்வொரு பகுதியின் இறுதியிலும் நீங்கள் குறிப்பிடும் தகவல்கள் அருமை. விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள். வாழ்த்துக்கள்.
 

Subha17

Member
Hello vanakkam sagoo .....

Enaku enna sollaneh therila .... Emotional rollercoaster nu tha sollanum.... Aadhi deepi oda pirivu la aadhi oda character romba nalla padhinjadhu avanoda thedal yematram parithavipu alugai yellam😌😌..... Oru varthai la sollanum na adi dhool 💓💙💚💛🧡💜😍but yeno indhe pirivu mudinji avanga onna sendhapo aadhi kaga sandhosa pada mudinja ennala deepi oda character uh purinjikave mudila ava kita somethng missiing😣😕 ....but ivloo azhaga luv story kula emotions uh dissect panni kaata mudium nu enaku unga story uh padichapro tha therinjathu🤩🥰.... Nanu evlovo romantic luv story padichirken but urs s one hell f a emotional rollercoaster man ! Kudos to tat ....Next inba pugazh enaku aadhiya evlo pudichadho avlo pudichadhu namma inba va avaloda alutham, pugazh kaga urugara tym yalame sema sema sema😘🤗 ....somehw inba enakula padhinja maari deepi oda character eno padhiyala 😐😐😐.adhu yennu tha enaku therila ... Pugazh uh pudikalaya nu kekadhinga🙈 avaru game changer f ths story ila .... But romba pudichadhu avanoda alutham than.... Amaadi 😮😲i was jus thnking evlo azhuthamaa oru manishanala epdi iruka mudium nu.... But his love fr inbaand kick boxing totally swept me away..... The choice f words u use to xpress the luv for each other in the story is really mindblowing 🤯🤯...and maran nepolian sir amudhan iniyan nu ovvoru character uh chisel pannirkinga .... Overall na innoru vaati full stretch la padika poren nalla rasichu rasichu 😍😍😍avlo pudichadhu adhi deepi mela vecha luv inba pugazh kaga irundha kathirupu 😁😁😁😁
 
Top