All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ரொம்ப ரொம்ப emotional ஆனா story..... Manasu அளவுல enna romba romba பாதித்த story... Naa புகழ்.. இன்பா piriyara varaikum தான் தொடர்ந்து படிச்சேன் athuku appram என்னால படிக்க முடியும் nu thonala because... புகழ்.. இன்பா... ஆதி... Deepi... அந்த stutations very very emotional enna ரொம்பவே paathichithu..... So முடியும் பொது padichukalaam nu விட்டுட்டேன்.... Oru oru oda characterisation semma... Romba உணர்வு பூர்வமா describe panni இருந்த விதம் அருமை... ஆதி deepi ah seththu ponathave நம்பாமல் avala தெரு தெருவா நாடு நாட தேடி alanji kadaisila பைத்தியம் maari road பிச்சைகார maari... Appram இன்பா பாத்து... Enna மாறி ஒரு love la avanuthu goose bumbs வந்துடுச்சி இவங்க நாளு peroda காதல் ah பாத்து.... Appram siddharth வந்து kutikitu போய்..... புகழ் avan செஞ்ச thappu nu solla முடியாது... Emotional ah avan romba romba athuyum இன்பா avanodaya full weekness so அந்த இடம் blank out aaitaan.... Nepolien sir enna மாறி ஒரு பாசம் la அவன் mela குரு ku பாச பிணைப்பு rendu பேர் kitayum... அவன் jail la இருந்தாலும் இன்பா va psathukakaratha matum vidala... Deepi மாறன் oda amma kita தான் irunthaala... அவளையும் mittu..... ஆதி.. புகழ் rendu perum ah semma.... Hats off pa.... கடைல புகழ் ethir பாத்தா சொந்தம் avanuku ஆதி siddharth mulayamaa kadachidichi..... மாறன் தற்கொலை pannikala appo.... புகழ் kita sonna maari அவன் திரும்பி வருவான்..... Semma kedi la அவன்... Face matum maaththi kitu இருக்கான்.... காசு.. பணம் இருந்தா pothumaa???? அவன் அம்மா avvallavu கஷ்டம் padraanga.... Super Super Super maa... Semma semma story.... Very very emotional story... Love you.....
உண்மை ah ஒரு விஷயம் sollanum naa எந்த storyum இப்படி பாதில nirithinathu கிடையாது but இந்த என்னால athuku mela படிக்க முடியும் nu thonala.... நானே நேர அந்த வலி vethanai anubavikkara maari oru feel.... Ithu வெறும் karpanai சத்தியமா ennala ஏத்துக்க முடியல nu தான் sollanum romba Ennaku ஆதி... Deepi... புகழ்... இன்பா... மாறன் oda தாக்கம் ஆதிகமா irunthuthu..... மாறன் panninathuku avanodaya அந்த காழ்ப்புணர்ச்சி யால புகழ் ah முன்னுக்கு வர விட kudaathunu தானே எவ்வளவு yum பண்ணினா... Appo avanuku enna thandanai.... Super Super Super maa...
உணர்வில் கலந்து நெஞ்சத்தில் வீழ்ந்து உயிரில் நிறைந்து காதலில் கறைந்த இந்த காதலர்களை காலம் பிரித்திருக்கலாம்....ஆனால் அவர்களது காதல் அதன் உயிர் கொண்டு உயிர் படைத்து உயர்ந்த அரியசனம் அமைத்து இந்த உலகில் உலவ விட்டிருக்கிறது...
இந்த காதலை ....இந்த அன்பை ...அவர்களது அன்பை....தன் உயிர் கொண்டு அவர்கள் உயிரை தன்னுள் கரைத்த அவர்களின் பந்தத்தை ...அந்த நேசம் கொண்ட நெஞ்சத்தை என்னவென்று சொல்வேன்...எப்படி என் எழுத்து கொண்டு உரைப்பேன்....ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஆனால் இவர்களது காதல் மட்டும் இவர்களுக்குள் ஒரே விதம்...
கட்டுங்கடா நேசம் காட்டும் .... போட்டி போட்டு பாசத்தை உமிழும் இவர்களின் கண்கள்....
அன்பிலே கரைந்து அன்பிலேயே உறைந்து அன்பே வாழ்க்கையாக வாழும் இவர்களது வாழ்க்கை வியக்கின்றேன்....
நொடிக்கு நொடி அவர்களின் உணர்வுகளோடு பயணப்பட்டிருக்கிறேன்...
போட்டி பத்தி சொல்லும் போது உன்னுடைய ஆதங்கம் எல்லம் உண்மை தான் டா ...பட் அதுக்காக நீ ஏன் உன்னையே வருத்திக்கிற....இங்க எல்லாமே ஊரரிந்த இரகசியம்...அவ்வளவு...
அண்ட் இந்த இடத்தில நெப்போலியன் சார் பாத்திர படைப்புக்குகாக உனக்கு ஒரு சாபஷ்டா....
கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே அமையும் வரம் இந்த மாதிரியான அருமையான மனிதர்கள்....
நாம தளரும் பொழுது நம்மை நாமே நம்பாத பொழுது நம்மை நம்புபவர்கள் நமக்கு தோல் கொடுப்பவர்கள்....இந்த உலகத்தின் நமக்கான மிகப்பெரிய உந்து சக்தி....."gem of man"....
Super ah finish panniyerukinga story ya really superb Athi and chitharth velipadathapadatha. pasatha ennum strong potrukalam but don't worry athai aduthu story la chollidunga mam i enjoyed the story
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.