All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீஷாவின் "காதலும் இல்லாத காமமும் இல்லாத ஓர் நொடி 😍"--கருத்து திரி

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ரொம்ப emotional ஆனா story..... Manasu அளவுல enna romba romba பாதித்த story... Naa புகழ்.. இன்பா piriyara varaikum தான் தொடர்ந்து படிச்சேன் athuku appram என்னால படிக்க முடியும் nu thonala because... புகழ்.. இன்பா... ஆதி... Deepi... அந்த stutations very very emotional enna ரொம்பவே paathichithu..... So முடியும் பொது padichukalaam nu விட்டுட்டேன்.... Oru oru oda characterisation semma... Romba உணர்வு பூர்வமா describe panni இருந்த விதம் அருமை... ஆதி deepi ah seththu ponathave நம்பாமல் avala தெரு தெருவா நாடு நாட தேடி alanji kadaisila பைத்தியம் maari road பிச்சைகார maari... Appram இன்பா பாத்து... Enna மாறி ஒரு love 😍 la avanuthu goose bumbs வந்துடுச்சி இவங்க நாளு peroda காதல் ah பாத்து.... Appram siddharth வந்து kutikitu போய்..... புகழ் avan செஞ்ச thappu nu solla முடியாது... Emotional ah avan romba romba athuyum இன்பா avanodaya full weekness so அந்த இடம் blank out aaitaan.... Nepolien sir enna மாறி ஒரு பாசம் la அவன் mela குரு ku பாச பிணைப்பு rendu பேர் kitayum... அவன் jail la இருந்தாலும் இன்பா va psathukakaratha matum vidala... Deepi மாறன் oda amma kita தான் irunthaala... அவளையும் mittu..... ஆதி.. புகழ் rendu perum ah semma.... Hats off pa.... கடைல புகழ் ethir பாத்தா சொந்தம் avanuku ஆதி siddharth mulayamaa kadachidichi..... மாறன் தற்கொலை pannikala appo.... புகழ் kita sonna maari அவன் திரும்பி வருவான்..... Semma kedi la அவன்... Face matum maaththi kitu இருக்கான்.... காசு.. பணம் இருந்தா pothumaa???? அவன் அம்மா avvallavu கஷ்டம் padraanga.... Super Super Super maa... Semma semma story.... Very very emotional story... Love you.....
Hi sis 😍

Unmailayea எனக்கும் எழுதும் போது கஷ்டமாத்தான் இருந்தது... ஏன் relationship ivalo complicate panni hurt panroamnu....

But epdi yosichuchum ennala கதையை மாத்த முடியலை...this story struck in my mind tat much.....

Sry sis if it hurted...though u continued it in the end it makes me happy sis...thank you soooooo much😍😍😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மை ah ஒரு விஷயம் sollanum naa எந்த storyum இப்படி பாதில nirithinathu கிடையாது but இந்த என்னால athuku mela படிக்க முடியும் nu thonala.... நானே நேர அந்த வலி vethanai anubavikkara maari oru feel.... Ithu வெறும் karpanai சத்தியமா ennala ஏத்துக்க முடியல nu தான் sollanum romba Ennaku ஆதி... Deepi... புகழ்... இன்பா... மாறன் oda தாக்கம் ஆதிகமா irunthuthu..... மாறன் panninathuku avanodaya அந்த காழ்ப்புணர்ச்சி யால புகழ் ah முன்னுக்கு வர விட kudaathunu தானே எவ்வளவு yum பண்ணினா... Appo avanuku enna thandanai.... Super Super Super maa...


Sis... seriously yaarathu maranukku தண்டனை ketkamaattaangala nu I had been waiting....neenga kettutinga I m happy.....



Ssss...end la அவனுக்கு தண்டனை கிடைச்சா மாதிரி நான் முடிக்கலை...அதற்கு விளக்கம் சொன்னால் சரியாக இருக்குமா என தெரியவில்லை...இது எனது பார்வை மட்டும் தான்...


மாறன் - அழிக்க முடியாதவன் இல்லை..இத்தனை ஹீரோ இருந்தால் அழித்திருக்கலாம்
..ஆனால் அதன் பின்...இந்த கதையில் அவனது பிம்பம் முடிந்து விடும்...

ஆனால் உங்கள் மனதில்....மாறன் போல நாட்டில் எத்தனை மாறன்கள் இருக்கிறார்கள் , அவர்களால் எத்தனையோ புகழ் போன்ற வீரர்கள் வீழ்ந்து போகிறார்கள் ,ஆதி போன்றோர் காரணம் இன்றி வாழ்க்கையை இழந்து போகிறார்கள்....


ஆனால் அதை பற்றிய தின செய்தியை நாம் அப்படியே கடந்து விடுகிறோம்...


தனி ஒருவன் படத்தில் சொல்வதுபோல தான் , ' இங்கு சாதாரண சிறு குற்ற பின்னணியில் மிக பெரிய குற்றங்கள் ஒழிந்திருக்கும்' என்பது ....

தினம்தோறும் ஏதோ செய்தி பார்க்கும் நீங்கள் புகழ் வாழ்வில் நடத்த மாதிரி ஒரு செய்தி கண்டால் ஒரு நொடி , ' மாறன் போல யாரும் இதன் பின் இருப்பார்களா ?' என யோசிப்பதே எனது வெற்றி....



கதைக்கு இவளோ யோசிக்கணுமா தெரியலை sis...but these things had drag me here...


Thank you so much for opportunity to share this 😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story super sis 😍😍 maran vachi part 2 story varum ah sis ??u characterisation of maran is good sis
Thank you soooooo much sis 😍

I m glad tat u have asked for maran...
Innum yosikala sis...maran vantha villain journal எத்தனை பேர் படிப்பாங்க therila sis 😍. So part 2 illai...thank you again sis😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow! can feel their love for their partners. I enjoyed the story. Looking forward for Part 2, Maran.
Very very thanks sis 😍 ungaluku kathai பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 😍

Part 2 for மாறன் எந்த அளவு possible therila sis....I have ended it as suspense...I m not sure whether u guys like மாறன் in next part also....

Thank you sooooo much sis 😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammuma....

Unnarvugala ullarnthu ezhtharathu enbhathu chinna vishiyam kidaiyaathuda....

Naeraiya idangal love iruntha othu poiduvaanga ...purucheekuvaanganu enbhathai ellam thaandi avangaludaiya possessiveness and ethirpaarppu...ungakitta ethirppakka ellamm urimaiyum irukku...antha ethirpaarppu aemaatram adaiyum pozhuthu kobha bhada urimai irukkunu mel poochu ethuvumae illama...intha nimidam ithu thaan ennudaiya unarvu ennudaiya nilai ....solrathu seamaiyaa irukkum....

Ovoru scenum ovovru vithaama ultimate da ....

உணர்வில் கலந்து நெஞ்சத்தில் வீழ்ந்து உயிரில் நிறைந்து காதலில் கறைந்த இந்த காதலர்களை காலம் பிரித்திருக்கலாம்....ஆனால் அவர்களது காதல் அதன் உயிர் கொண்டு உயிர் படைத்து உயர்ந்த அரியசனம் அமைத்து இந்த உலகில் உலவ விட்டிருக்கிறது...

இந்த காதலை ....இந்த அன்பை ...அவர்களது அன்பை....தன் உயிர் கொண்டு அவர்கள் உயிரை தன்னுள் கரைத்த அவர்களின் பந்தத்தை ...அந்த நேசம் கொண்ட நெஞ்சத்தை என்னவென்று சொல்வேன்...எப்படி என் எழுத்து கொண்டு உரைப்பேன்....ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் ஆனால் இவர்களது காதல் மட்டும் இவர்களுக்குள் ஒரே விதம்...
கட்டுங்கடா நேசம் காட்டும் .... போட்டி போட்டு பாசத்தை உமிழும் இவர்களின் கண்கள்....
அன்பிலே கரைந்து அன்பிலேயே உறைந்து அன்பே வாழ்க்கையாக வாழும் இவர்களது வாழ்க்கை வியக்கின்றேன்....

நொடிக்கு நொடி அவர்களின் உணர்வுகளோடு பயணப்பட்டிருக்கிறேன்...

போட்டி பத்தி சொல்லும் போது உன்னுடைய ஆதங்கம் எல்லம் உண்மை தான் டா ...பட் அதுக்காக நீ ஏன் உன்னையே வருத்திக்கிற....இங்க எல்லாமே ஊரரிந்த இரகசியம்...அவ்வளவு...
அண்ட் இந்த இடத்தில நெப்போலியன் சார் பாத்திர படைப்புக்குகாக உனக்கு ஒரு சாபஷ்டா....

கொடுத்து வைத்தவர்களுக்கு மட்டுமே அமையும் வரம் இந்த மாதிரியான அருமையான மனிதர்கள்....

நாம தளரும் பொழுது நம்மை நாமே நம்பாத பொழுது நம்மை நம்புபவர்கள் நமக்கு தோல் கொடுப்பவர்கள்....இந்த உலகத்தின் நமக்கான மிகப்பெரிய உந்து சக்தி....."gem of man"....

Babyma ippvum solraen nee mattum deepiyai pottu thali irunthaen vachukiyaan....avalavu thaan ...intha oru vaarthaikkula thaan ennudaiya athanai unarvuhalaiyum adangi irukku....
Ennala antha maathiri oru end ...mhum naenachee kooda paaka mudiyala.....so antha azhichududaa
Sissyyyy....

உண்மையாகவே உங்களது கருத்துகள் என்னுள் அத்தனை ஊக்கமளிக்கும்...

உயிர் கொண்ட காதலானலும் சிலரின் ரசிப்பால் மட்டுமே உயிர் பெறும்...
கிட்டத்தட்ட அதே நிலையில் உங்களது கருத்து எனக்கு...


நிறைய மனதடைகள் வந்த போது , கதையை தொடர்ந்தற்கு காரணம் நம்பி கதை படித்தவர்களுக்காக தான்...

நன்றி இது மிக சிறிய வார்த்தை...

பெரிய பெரிய நன்றி sis....

Sometimes my emotions struck my words as of now...thank you sis... நிறைய சொல்ல வந்தேன்...but 😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ah finish panniyerukinga story ya really superb Athi and chitharth velipadathapadatha. pasatha ennum strong potrukalam but don't worry athai aduthu story la chollidunga mam i enjoyed the story 😊
Hi kalai sis...

Thank you sis 😍😍
Aathi character innum depthah எடுத்துட்டு போகததற்கு காரணம் , அவனால் தீபி உயிரோடு இருந்ததை உணர முடிந்தது...

It's not a reason....

Innum அழுத்தமாக உங்களது விருப்பத்தில் கதாபாத்திரங்கள் படைப்பேன் என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன்....

மிக்க நன்றி sis 😍😍😍😍😍😍
 

Srisha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you sis sensitive aana story sis super ovvoru characters yum super apram extra news solluvingala athu romba super atha pathi enaku ethuvum theriyathu ungalatha theriyum.Aadhi enaku romba pidicha charecter.romba romba emotional love,affection, fight ellame iruku enaku romba pidicha story thank sis :smiley15::smile1:😍:smiley15::smiley15:
Hi hi sis...thank you so much...yaaravathu kela podum information padipangala ena yosichittea thaan poduvean ஒவ்வொரு முறையும்...


Really happy that u have read it...😍

Thank you soooooo much sis 😍😍😍😍 ஆதியை உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி😍
 
Top