All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

General Discussion

வாசுகி

Bronze Winner
தனி மனித ஒழுக்கமும் ஒழுங்கும் தேவை .... யார் அறிவுருத்தினாலும் சரியானதை அறிவுருத்த...பெரியவர்கள் தெளிவாக இருந்தால் பிழைகள் பல குறையும்... போகும் வழி தெரிந்து பயணிக்க வேண்டும்...வழிகாட்டியாய் வருபவன்... இந்த சமுகமே வழி காட்டி... ஆரோக்கியமான் சமுதாயத்திற்கு அறிவான வாழிகாட்டி தேவை...
நாளை சமுதாயம் நல் சமுதாயமாக அமைய அஸ்திவாரம் ஆழமாக இருக்க வேண்டும் .... ஆட்ட கண்ட கட்டிடம் கட்டி அதில் குடியிருப்பவர்களை சொல்லி பயனில்லை...
தோன்றியதை கூறினேன் தோழமைகளே ... கண்ணோட்டங்களும் கருத்துகளும் மாறலாம்...வாழ்க்கை பாதை செம்மையாக அமைய சிறந்த சமுதாயம் தேவை என் கருத்தை நான் பலமாக பதிவிடுகின்றேன்...
Crct a சொன்னிங்க
 

Tamil novel lover

Bronze Winner
இந்த கருத்துடன் நான் விடை பெறுகிறேன்.. என் இரண்டு வயது மகன் நான் செல் போனுடன் வெகு நேரம் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறான்.. he imitates me.. அதனால்.. நான் விரைவில் விடை பெற வேண்டும்...

நம்மிடையே எத்தனை பேர் Bigg Boss என்னும் நிகழ்ச்சியை காண்கிறோம்?? ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒரு அடிப்படை plot, theme இரு க்கும்..

இந்த நிகழ்ச்சியின அடிப்படை என்ன??

Peeping Tom Attitude
ஆதாவது ஒருவரின் அந்தரங்கதுக்குள் எட்டிப் பார்த்து சிரிப்பது...

என்னதான் அதில் பங்கு கொள்பவர்கள் தாமக முன் வந்து பங்கேற்கும் பொழுதும் அது தவறே. தற்கொலை எப்படி ஒரு குற்றமோ அதே போல் நம்முடைய அந்தரங்கத்தை நாமே வெளியே கண்பிப்பதும் குற்றமே.. இன்னொருவரின் அந்தரங்கத்தை கவனிக்க சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் நம் பிள்ளைகளுக்கு.. யாரென்று தெரியாதவர்களை judge செய்ய சொல்லிக் koduthukkondirukirom...

இப்பொழுது சொல்லுங்கள்.. டிவி யை off செய்வது பெற்றோர?? இல்லை சமூகமா??


நன்றி..
தனி மனித ஒழுக்கமும் ஒழுங்கும் தேவை .... யார் அறிவுருத்தினாலும் சரியானதை அறிவுருத்த...பெரியவர்கள் தெளிவாக இருந்தால் பிழைகள் பல குறையும்... போகும் வழி தெரிந்து பயணிக்க வேண்டும்...வழிகாட்டியாய் வருபவன்... இந்த சமுகமே வழி காட்டி... ஆரோக்கியமான் சமுதாயத்திற்கு அறிவான வாழிகாட்டி தேவை...
நாளை சமுதாயம் நல் சமுதாயமாக அமைய அஸ்திவாரம் ஆழமாக இருக்க வேண்டும் .... ஆட்ட கண்ட கட்டிடம் கட்டி அதில் குடியிருப்பவர்களை சொல்லி பயனில்லை...
தோன்றியதை கூறினேன் தோழமைகளே ... கண்ணோட்டங்களும் கருத்துகளும் மாறலாம்...வாழ்க்கை பாதை செம்மையாக அமைய சிறந்த சமுதாயம் தேவை என் கருத்தை நான் பலமாக பதிவிடுகின்றேன்...
Semma point. Tv-அ & mobile off பண்ணி குழந்தைகள் மண்ணில் இறங்கி விளையாண்டாளே பாதி சமூக & மன&உடல்ஆரோக்கிய குறைபாடு நீங்கும். அதை பெற்றோர்களே கவனிக்க வேண்டும்
 

Samvaithi007

Bronze Winner
ஆமாம் டா சமூகத்தால் குழந்தைகளுக்கி என்ன நந்தாலும் முதல் கேள்வி அதன் தாயிடம் தான்
ஆமாடா கேள்விகள் கேட்பது சுலபம் .. அதனால் தான் பலர் பின்னே ஒளிந்து கொள்கின்றனர்....
 

வாசுகி

Bronze Winner
இத்தகைய சமூக சீர்கேடான நிகழ்ச்சிகள் பல உள்ளன...அதை பார்க்கும் குழந்தைகளுக்கு தாமும் அதே போல் செய்தால் என்ன என தோன்றுவது இயல்பு..அவ்வாறு செல்லாமல் அவர்களை நெறி படுத்துவது யார்🤔🤔🙄பெற்றோர் சமூகம் இருவருக்குமே பங்கு உள்ளது...தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பொழுதுபோக்கு காகவும் ,வியாபார நோக்குகாகவும் தயாரிக்காமல்,அவை தான் நாளைய சமுதாயத்தின் எதிர்காலத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன என்ற பொறுப்புணர்ந்து எடுக்க பட வேண்டும்...பெற்றோர்கள் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவு செய்து இது போன்ற விஷயங்களில் உள்ள நன்மை தீமை,அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என சொல்லி கொடுக்க வேண்டும்..
வரவேற்க தக்க கருத்து இது தொலைக்காட்சி தயாரிப்பாளர் கள் உணரவேண்டிய கட்டாய மான விடயம்
 

வாசுகி

Bronze Winner
Inraikku tv la news channel la oru scrol vandhuchu.actor viveI solraru illaingargal aruvalukku padhil Mara kandrugalai kayil eduthal nanraga irukkumnu.adhu ennakku romba pudichirundhadhu.indha madhiri thiruttu,kolai idhu pola seidhigal varum podhu adhai patri pillaigalidam vivadhipadhil thappu illai endru naan ninaikiren adhu avargalukku idhu ellam thappu appadinu manadhil padhiya vaikkum.ennoda karuthu .
I'm done.
சரியான தீர்வு சிஸ்
அருமைய விவாதம் பண்ணீங்க ரொம்ப நன்றி மா
 

Samvaithi007

Bronze Winner
வரவேற்க தக்க கருத்து இது தொலைக்காட்சி தயாரிப்பாளர் கள் உணரவேண்டிய கட்டாய மான விடயம்
தொலைகாட்சி மட்டும் ஒவ்வொரு ஊடகமும் நமது பொருப்பை உணர்ந்து செயல்பட்டால்... பெற்றோருக்கும் உலைச்சல் இல்லை ...மற்றோருக்கும் பாதிப்பில்லை...I am done
 

Deepagovind

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனைத்திலும் நன்மையும் உண்டு தீமையும்
உண்டு சரியாக இருக்கும் என்று நினைத்து ம்தான் வேறு வழியில்லை எனவும்
அவர்களுக்குகிடைக்கட்டுமேஎனவும் சில வஷயங்களை ஆதரிக்கின்றனர் ஆனால்
சில தவறுகள் நடக்கும் போது அதைஆதரிக்க அதையும் சரி செய்ய விரும்பினாலும் அதை சய்ய சமூகம் தடை பல உருவாக்குகிறது

பெற்றோர் குழந்தை இருவரையும்தவறுவதும்
தவறவைப்பதும் சமூகமே
 

preti

Well-known member
Pasanga epo parents ah frnds ah feel panni avanga problem ah share panrangalo apa thaan intha prob solve ahum... especially parents pasanga avanga kitta ellathayum share panra alavuku freedom kudukanum and mukiyama visayangala pasangala crct ana decision eduka solli guide pananum...namma crct ah panromnu confidence pasangaluku varanum....ipa irukura fast world la munnadi mathiri pasangala free ah innocent ah enjoy panatum nu Vida mudiyurathu ila...samuhathula nadakura prob ,athe mathiri situation namma pasangaluku vantha atha avanga epdi handle pananumnu parents guide pananum...thani manitha olukkam ,thinking crct ah irukum pothu,ena problem vanthalum pasanga athuku etha mathiri crct ah decide panni seyal paduvanga....sooo samuhathula matram varanumna thani manitha vazhkai la matram varanum...athuku first step namma thaan eduthu vaikanum...Kalachara seer kedana programmes ah namma boycott pananum..pasangaloda self confidence ah increase pananum..avangala free ah athe samayam crct ana life lead panna guide panale pothum..ipa irukura smart pasanga purinjupanga😊😊
 

வாசுகி

Bronze Winner
Semma point. Tv-அ & mobile off பண்ணி குழந்தைகள் மண்ணில் இறங்கி விளையாண்டாளே பாதி சமூக & மன&உடல்ஆரோக்கிய குறைபாடு நீங்கும். அதை பெற்றோர்களே கவனிக்க வேண்டும்
ஆமாம்டா இப்போ நெரய, புதுசு புதுசா நோய்கள் நம்மளோட மூத்த தலைமுறை எவ்ளோ ஆரோக்கியமாக இருந்தாங்க
 
Top