All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
புத்தக வெளியீடு அறிவிப்புகள் - நிலா ஶ்ரீதர்
வணக்கம் நண்பர்களே,
இந்த ஆண்டின் 49வது புத்தக கண்காட்சிக்கு என்னுடைய இரு புத்தகங்கள் வெளிவரவிருக்கிறது.
'நரை வந்தும் துணை நீயே', நேரடி கண்காட்சி புத்தகமாகவும்,
அத்துடன் ஆன்லைனில் வெளிவந்து வாசகர்களது ஆதரவை பெற்ற 'எங்கேயும் நீயடி' கதையும் சேர்ந்து வருகிறது.
புத்தகமாக படிக்க விரும்புகிறவர்கள், நாளை(08.01.2026) தொடங்கி 21.01.2026 வரை சென்னை நந்தனம் YMCA கிரவுண்டில் 4வது ரோவில் ஸ்டால் 366 மற்றும் 367ல் இருக்கும் அருண் பதிப்பகத்தில் வாங்கி கொள்ளலாம்.
என் மற்ற புத்தகங்களும் அங்கே கிடைக்கும்.
வாங்கி படிப்பவர்கள் மறக்காமல் உங்கள் கருத்துக்களை இங்கேயும், என்னுடைய மின்னஞ்சலான [email protected] -லும், என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்திலும் [ https://www.facebook.com/nilasridhar.novel ] பகிர்ந்து கொள்ளுங்கள்😀😀😀😀
Latest Post: 영동조건만남#1위1(라인xv999)영동출장만남샵200%후불제1영동콜걸20대1영동콜걸만남1영동유흥정보1영동개인만남1영동스웨디시1영동핸플1영동유흥주점1영동출장업소1 Our newest member: AmeliaThomas Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
