tharshini
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கண்டு புடிச்சிடேன் sis.....ஹாய் நண்பர்களே,
எனக்கு இந்த ஸ்டோரி நேம் கண்டுபுடிக்க help பண்ணுங்க ப்ளீஸ்.....
நாயகியின் பெயர் கயல் அவ ஹீரோ கடை ல வேலை செய்வாள்.......ஹீரோ ஹீரோயின தப்பா புரிஞ்சுச்சுகிட்டு கோவத்துல இருப்பான் சோ கடையில ரொம்ப வேலை வாங்கி அவளை torture பண்ணுவான் .
ஹீரோயின் friends name வேணி , ஜோதி. ஹீரோயின் கு ஒரு lawyer friend இருப்பான் அவனும் வேணியும் லவ் பண்ணுவாங்க.அவங்க ரெண்டு பேரும் ஏதோ misunderstanding ல பிரிஞ்சு இருப்பாங்க.
இந்த ஸ்டோரி நேம் தெரிஞ்சா ப்ளீஸ் சொல்லுங்க நண்பர்களே
1 year back, this site ல ஒரு போட்டி நடந்தது.... அழகிய சங்கமம் அப்படினு.... அதுல எழுதினது மட்டும் தான் நினைவு இருந்தது. அப்பறம் fb ல தேடி name கண்டு புடிச்சிடேன்....
"என்னை மறந்தாய் ஏனடா " story name....
writer name மட்டும் தெரியல...
இது தான் நீங்க தேடறதுனு நினைக்கறேன்.