All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

“ EOKI Atrocities “

Status
Not open for further replies.

Srisuri

Bronze Winner
Adu Oru chinna phase thaan.... Maha urla irrundu Vanda pinna.... Ivan uruku paora varaikum.....
Exactly next next shock continuous ah vanthuchu.... s u r crt.....1st fight between them next maha ooruku porathu, varathu, Ivan legs la vizhurathu, next USA porathu.... Roller coaster kula poitu vantha madiri feeling..... 1st elam saravanan character padikum pothu chi ennada evan ipadi irukanu thonum, nama than yengayo thappu panitamonu thonichu.....bcoz oru sila place la he justified his character nu thonum.... U don't believe me,,,,, to understand this sarvanan and maha character,,,, I read this story 3 times😭😭😭😭😭
 
Last edited:

anuabhi

Well-known member
sri thanksda உங்க friend list ல் என்னையும் சேர்த்து wish பண்ணியதற்கு . கவி sis கதையை படிப்பது முதல் தடவை . இத் தளத்தில் இருக்கும் அனைத்து கதைகளையும் படிப்பதில்லை .ஆனால் இந்த கதையை படித்தபிறகு kavisis ன் மற்ற கதையை தேடினேன் .கிடைக்கவில்லை .அதனால் எனக்குபிடித்த hero சரோதான் .rajeeya சொல்லறமாதிரி முதலில் சரோவை பற்றி தெரிந்துருந்தால் பாவம் அவன் இந்த பொண்ணு [maha ] புரிந்துகொண்டால் என்ன என்று தோன்றியிருக்கலாம் . இப்பொழுது மகா பாவம் இவன் ஏன் புரிந்துகொள்ளவில்லை என்றும் மனது நினைக்கிறது . டேய் நான் சின்ன வயதில் பார்த்த விதி படம்தான் நினைவு வருகிறது .இந்த கதையை படித்தபோது .உங்களில் நிறையபேருக்கு அந்த movie தெரியுமா என்று தெரியவில்லை . sri நானும் இந்த கதையை many times படிச்சுருக்கிறேன் .நம்ம friends போடுற பதிவு படுச்சுட்டு மறுபடியும் story படிப்பேன் .நான் K.B MOVIES நிறைய பார்ப்பேன் . அதுலேருந்து நான் புரிந்துகொண்ட விடயம் . ஒரு பொண்ணு தப்பு பண்ணினால் அதற்கு ஒரு நியாமான காரணம் இருந்தால் மன்னிக்கலாம் அப்படித்தான் சாரு வோட character என்னை பாதித்தது . ஆனால் என்னால் அவள் பேசியதை மறக்கமுடியவில்லை ,
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

🤪🤪🤪

Kandipa ma..... Even Nan kuda sollirundean... Saru vaa..... "Edatha kudutha madatha pudikira character nu"

Ana Oru point mattum ennaku unnimayavae puriyala....🤔🤔🤔🤔.

Maha Oru tadava tappa paesunadu da Ava outburst aieta appadi nu kitata ellarum support ku vandanga..... Ana saru ku appadi yaarumae sollala...... Yen 🤔🤔🤔🤔

Maha panna out burst nu Kodi pudikiravanga.... Saru sonnanda mattum tapunum.... Adanalla anda character ku Oru end Varum paodu appada nu solldra madri partean.......🤪🤔🤔🤔🤔

Enna purutha varaikum..... 2 um Mae tappu... Oru edatulaium 2 paer paesunaduum accept panna mudiyala.....🙄🙄🙄
 
anuabhi

Well-known member
நீங்க சொல்லுறது சரிதான் .மன்னித்தலுக்கும் ,மறப்பதற்கும் difference இருக்குடா .மஹா வெடித்து சிதறும்போது ஏற்றுக்கொண்ட மனது சாரு சிதறும்போது ஏன் ஏற்கமுடியவில்லை என்றால் நம் கலாச்சாரம் அப்படி , அவனுடைய மனைவியாக வெடிக்கலாம் ,சாரு ஒரு காலத்தில் காதலி தற்போது அவள் அவனுக்கு என்ன? அவள் எப்படி மஹாவிடம் பேசலாம்? என்ற எண்ணம் . அவள் அன்பு எங்கேயுமே அங்கரிக்கப்படவில்லை .அவளையும் தான் .... அவள் நிலை பரிதாபத்திற்கு உரியது .. நம்மில் உறவுகளை மதிக்கிறோம் என்று நினைக்ககிறேன் . ஆனால் அதே மனதுதான் சரோவை பிரிந்து நீ தனியே வாழவேண்டும் என்று சொல்லுகிறது ஆனால் exlover ம் saro ம் சேர கூடாது என்று சொல்லுகிறது ,என்ன முரண்பாடான மனது . உங்களுக்கு பதில் சரியாக்காக சொல்லொருக்கிறானா என்று தெரியவில்லை saru and maha செய்த தப்பைவிட என்தலைவன் செய்த தப்புதான் அதிகம் ,மகா எப்படி பேசவேண்டுயஇடத்தில் பேசாமல் இருக்கிறாளே அதே மாதிரி தேவை இல்லாமல் வார்த்தைகளை விட்டான் அதுமாதிரி விளக்கம் [explain ]கொடுக்கவேண்டியஇடத்தில் கொடுக்கவில்லை என்பது என் எண்ணம் .. அவள் இழப்பு என்னை பாதித்தது .ஏன் என்று சொல்லமுடியவில்லை .அவனுக்கவே வாழ்ந்தவள் என்றும் கூட இருக்கலாம்

Top